Jump to content

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7896
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Posts posted by கலைஞன்

  1. தமிழ்சிறி, மற்றும் நுணாவிலான் தொடருங்கள் சிந்தனை சிதறல்களை. எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஆனால் மெய்ப்பொருள் காணப்படவேண்டியவை நமது அறிவு அடுப்பில் வேக வைத்து.

    குருஜி, 

    போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு நல்லாய் உள்ளது. இது சினிமா பாடலா அல்லது உங்கள் சொந்த உருவாக்கமோ. 

    • Thanks 1
  2. பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு மிக்க நன்றி ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரன், வாத்தியார், குமாரசாமி அண்ணா, பாஞ்ச், ரதி.

    அண்மையில் பிறந்தநாள் கண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    நன்றி!

  3. On 1/19/2019 at 8:05 AM, suvy said:
    1. கலைஞன்
       
      Image associée
      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன் & கரும்பு  .........!   🌺

    மிக்க நன்றி குருஜி! 

    On 1/19/2019 at 8:41 AM, தமிழ் சிறி said:

    Bildergebnis für பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯ IMG-20170318-WA0003.thumb.jpg.a422a317a178e83d14882b16ce1e9f26.jpg

    இன்று பிறந்தநாள் கொண்டாடும், கலைஞனுக்கு...
    உளம் நிறைந்த... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎉

    மிக்க நன்றி தமிழ்சிறி!

    On 1/19/2019 at 8:48 AM, கிருபன் said:

    கரும்பாக இனிக்கும் கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    மிக்க நன்றி கிருபன்.

    23 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    தோழர் கலைஞன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. 🎂

    மிக்க நன்றி தோழர்.

    • Thanks 1
  4. சாராம்சம் என்ன என்றால் யாழ் கருத்துக்களத்தில் ஏதோ ஒரு முறையில் எப்போதும் பிணைப்பில் உள்ளேன். நீங்களும் நல்ல பொன்மொழிகள் இணைத்தால் பார்ப்பேன். எனக்கு இப்போது அதிகம் பிடித்த திரிகள் இதுவும், சிரிக்கலாம் வாங்கவும். இங்கு பார்க்கும் சுவாரசியமான விடயங்களை எனது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து கொள்வேன். 😎

    • Like 1
  5. 16 hours ago, suvy said:

    வணக்கம் வாத்தியார்........!

    ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி 

    ராஜாளி செமஜாலி நரகத்துக்கு நீ விருந்தாளி 

    மாசு நான் பொடிமாசு வெடிச்சாக்கா பூம் பட்டாசு 

    பாசு நான் குட்ட பாசு மாட்டிகிட்ட மச்சான் நீ 

    பூட்ட கேசு....ஓ ....ஓஹோ...  ஹே 3 . 0

    யா....யா.....யா......யா......யா......யா.........!

    ---ராஜாளி நீ காலி....2 . 0----

    குருஜி, இது என்ன புதுவிதமான கீர்த்தனை?

  6. திண்ணையில் முகக்குறி போடமுடியாமல் உள்ளதே.

    ஒருக்கால் இதில் பரிசோதித்து பார்க்கின்றேன் பதிவில் விழுகின்றதோ முகக்குறி என்று

    ???

  7. குருஜி வணக்கம், நீங்கள் இணைத்த இரண்டு காணொலிகளையும் ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான், உப்புமா செய்முறை பார்த்தேன். இதில் சொன்னபடி உப்புமா செய்தால் சரியாய் வருமோ? 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.