Jump to content

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7896
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Posts posted by கலைஞன்

  1. On 09/02/2017 at 7:17 PM, வல்வை சகாறா said:

    Life%20Quotes%201%20-%20tamilimagequotes

    அக்கா தனது வீட்டில் பிள்ளைகள், ஆத்துக்காரருக்கு சமையல் செய்வதை இப்படி பூடகமாய் சொல்லுறா. இவ சமைப்பது தேர்வாம். அவையள் அதை சாப்பிடுவது பாடம் கற்பிப்பதாம். :24_stuck_out_tongue:

    • Like 2
  2. பாடல் இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி. செண்பகம் பாடல் பல பெண்களை நினைவு படுத்துகின்றது. பூவரசம்பூ பாடலிற்கு பின்னால் ஓர் வரலாறே உள்ளது. 

    • Like 1
  3. 1 hour ago, தமிழ் சிறி said:

    இந்த வருசத்தில்... இருந்து, அப்படியான... எண்ணமே வராமல் இருக்க,
    மங்களகரமான... மஞ்சள் நிறத்தில், வாழ்த்து உள்ளது. கவலை..... வேண்டாம், கலைஞன்.:)
    அதில் உள்ள,  பூவின் பெயர் சொன்னால்..... உங்களுக்கு, "டபிள்  லக்" கிடைக்கும் என்பது, ஐதீகம். :grin:

    படத்தில இருக்கிறது அது என்ன பூவென்று சொன்னீங்கள் என்றால் நாளும் பொழுதும் அந்த பூவின் பெயரையே உச்சாடனம் செய்துகொண்டு இருக்கலாம். 1.5 மடங்கு காசு என்றால் வேலை ஓவர் டைம் செய்யுறனாங்கள் டபிள் லக் கிடைக்கும் என்றால் இதை செய்யவா மாட்டம். 

    நன்றி நந்தன், ரதி.

    • Like 1
  4. 16 minutes ago, தமிழ் சிறி said:

    Bildergebnis für birthday animated gif

    நேற்று பிறந்த நாள் கொண்டாடிய.... கலைஞனுக்கு,
    இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
    :)

    என்னத்தை கொண்டாடுறது அதுவா ஒவ்வொரு வருஷமும் வருகிது போகிது வயசும் ஒவ்வொன்றாய் கூடிக்கொண்டு போகிது. மெதுமெதுவாய் வயசு கூடிக்கொண்டுபோய்  மண்டையை போடப்போகிறன் என்பதை நினைக்க கவலையாய் இருக்கிது. :grin:

  5. On 1/13/2017 at 1:40 PM, தமிழரசு said:

    15977025_1212228448826555_20032710108069

    வெண்பொங்கலும், சக்கரை பொங்கலும் என் வயிற்றுக்கை போய் விளையாட்டை காட்டுது. ஐயோ தூக்கி தூக்கி அடிக்கிது. தூக்கம் வராத ஆட்கள் இரவில ஒரு தலுசை பொங்கல் சாப்பிடலாமோ? :grin:

    • Like 1
  6. 1 hour ago, MEERA said:

    இவன் கூட வாழ்ந்த
    தான் சந்தோசமா
    இருப்போம்னு
    நினைப்பது
    பெண்கள் குணம்

    வாழ்க்கை துணையா
    யார் வந்தாலும்
    அவளை சந்தோசமா
    வச்சுக்குறது
    ஆண்கள் குணம்

    யார் வந்தாலும் + எத்தனை வந்தாலும்?

  7. 1 hour ago, குமாரசாமி said:

    பண்டைய தமிழர்களின் திறமையை அழகாக அமைதியாக சொல்கிறார். தவறவிடாமல் பாருங்கள்.

     

     

     

    அருமையான காணொலி, நன்றி இணைப்பிற்கு குமாரசாமி அண்ணர்.

  8. On 3/9/2016 at 4:10 PM, ரதி said:

    பில்கேட்ஸ்சை விடவும் பிசியான ஆட்கள் எல்லாம் யாழில் இருக்கினம் என்று நினைக்க ஒரு பக்கம் சந்தோசமாய் இருக்குது. ஆனால் மறுபக்கத்தால தட்டச்சு செய்யக் கூட 5 நிமிசம் இல்லாமல் இருப்பதைப் பார்க்க கவலையாய் இருக்குது.

    இது என்னை நோக்கி எழுதப்பட்டதா? தட்டச்சு செய்யும் வசதி எப்போதும் கிடைப்பது இல்லை. ஆனால், கைத்தொலைபேசி வசதி பெரும்பாலும் உண்டு. சிறிய ஒலித்துண்டுகளாக கருத்துக்களை பகிரலாம். கருத்துக்களம் என்றால் எழுத்திலேயே அது பகிரப்படவேண்டும் என்று இல்லையே.

    On 3/10/2016 at 7:37 PM, spyder12uk said:

    மாற்றம் ஒன்றே மாறாதது ரதி அக்கா கலைஞன் விருப்பம் கிட்டதட்ட ஒரு தமிழ்முகநூலா  யாழை மாற்ற முடியுமா ?

    இது புலம்பெயர் தேசங்களில் தமிழருக்கு என்று  கருத்துக்களம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனும் மோகன் அண்ணாவின் சிந்தனையின் அடிப்படையை ஒத்தது (ஏனினில் குரல் வழி திண்ணைகள் தமிழ் தூசன வார்த்தைகளை மெருகேற்றி கொண்டிருந்த காலம்கள்)

    இன்று பலரும் முகநூலில் கூடிகொள்கின்றனர் ஏனெனில் அதன் இலகுத்தன்மை உதரணத்துக்கு கனமழை துபாயில் இன்று அதனை  ஒளி பதிவாய் போட்டு முகநூலில் கும்மியடிக்குதுகள் . புதியதுகளுக்கு  ஏற்ப்ப நாம் மாறிக்கொள்ளவேண்டும் 10 ,15 வருடங்களுக்கு முன்பு நாங்கள் இளமை இப்ப வயதாகினால் புதியதை பார்த்து திட்டத்தான் மனம் வருகிறதாக்கும் .

     

     

    நான் கூறவந்த விடயம் கருத்துக்களத்தில் கருத்துக்களை பகிரும் முறைகளை இலகுபடுத்துவதன் அடிப்படையில் எழுந்தது. அண்மைக்காலத்தில் வெவ்வேறு கருத்துக்களங்களின் தற்போதைய தொழில்நுட்ப பொறிமுறைகள் பற்றி அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒலி, ஒளித்துண்டுகளாக கைத்தொலைபேசியில் பதிவு செய்பவற்றை நேரடியாக பகிரக்கூடிய ஏதும் வசதிகள் தற்போது உள்ளதா என்று அறியும் நப்பாசையே.

    • Like 2
  9. தட்டச்சு செய்யாமல் கைத்தொலைபேசி மூலம் ஒலி, ஒளி பதிவுகளை யாழ் தளத்தில் நேரடியாக இணைக்கும் வசதிகள் ஏதாவது உள்ளதா? கருத்துக்களத்தில் எமது கருத்துக்களை ஒலி, ஒளிப்பதிவுகளாக பகிரக்கூடிய சாத்தியம் உள்ளதா? 

  10. இன்று பெப் 28, நாளை 29. யாழ் இணையத்தில் நான்கு வருடங்களுக்கு ஓர் தடவை பிறந்தநாளை நினைவுகூறும் ஒருவர் இன்று நினைவுக்கு வந்தார். கீழுள்ள காணொலி எட்டு வருடங்களின் முன் பதியப்பட்டது.  பிறந்தநாள் வாழ்த்துகள்! tw_tounge_wink: tw_grin:

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.