Jump to content

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7896
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Posts posted by கலைஞன்

  1. நன்றி நிலாமதி அக்கா. இன்று 18 அல்ல, நாளை 19. நான் தைப்பூசம் அன்று பிறந்தபடியால ஆங்கிலத்துக்கு ஒருதரமும், தமிழுக்கு ஒருதரமுமாய் வீட்டில ரெண்டுதரம் நினைவுகூறுகிறது. :)

  2. சாணக்கியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!

    **********

    வர்ணன், சின்னப்புவை கண்டது சந்தோசம்.

  3. அண்மையில பிறந்தநாளை நினைவூட்டிய (இன்றைய காலகட்டத்தில கொண்டாடிய என்று சொல்ல முடிய இல்லை. மன்னிக்கவும். ) நண்பர்கள் நுணாவிலான் , தமிழ்சிறி, மற்றும் ஏனைய உறவுகளிற்கும், இன்று பிறந்தநாளை நினைவூட்டுகின்ற 10தலை, கிருபாவுக்கும் , நாளை பிறந்த நாளை நினைவூட்டுகின்ற தோழர் நெடுக்காலபோவானுக்கும் இனிய வாழ்த்துகள்! நீங்கள் சகல சுகங்களையும் பெற்று வளமுடன், தினமும் நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்தனைகள்!

  4. பத்து தலையிற்கு இப்போதுதான் 21 வயதா? நம்ப முடியவில்லை! ஒரு தலையிற்கு 10 வயதுப்படி போட்டுப்பார்த்தால் கூட இப்போது 100 வயதாகி இருக்க வேண்டும்?

    பத்து தலை பத்துத்தலை வெட்டுள்ள(இராவணன் வெட்டு) திருகோணமலை கோணேஸ்வரப் பெருமானின் அருளுடன் நீண்டகாலம் சந்தோசமாக வாழ நானும் கீழேயுள்ள படத்திலுள்ள ஆதியும் சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கின்றோம்!

    koneswaramck4.jpg

    ஐயா நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    முன்னுக்கு வந்து வாழ்த்த முடியாததன் காரணம் நெடுக்கை நம்பமுடியவில்லை. இதனுள் ஏதாவது பொறி வெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அமைதியாகி விட்டேன். இப்போது இவ்வளவு பேர் வாழ்த்தியபின் பொறிவெடியின் பயம் போய்விட்டது. :P :P :P

    Animation2.gif

    அருவியாரே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பத்துதலை, நெடுக்கு, அருவி, கெளரிபாலன், தமிழேந்தி, ஈழத்திருமகன், தமிழச்சி, இணையவன்... அனைவருக்கும் முன்கூட்டிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! (IN ADVANCE... )

    அடியேனுக்கு, பள்ளி லோட் கூடிவிட்டதால் இனி மார்ச் 23 வரை யாழுக்கு வரமாட்டேன். அதன்பிறகு லோட் இல்லை எண்டு இல்லை. ஆனால், யாழ் இணையம் அகவை பத்தை கட்டாயம் கொண்டாட வேணும். அதற்காக மீண்டும் வருவேன். அதுக்கு பிறகு ஏப்பிரலில் இருந்து யாழுக்கு வழமைபோல் வந்து குப்பை கொட்டலாம் எண்டு நினைக்கின்றேன்.

    யாருக்காவது தலைபோற பிரச்சனை அல்லது எனது உதவி மற்றும் விஞ்ஞான ஆலோசனைகள் தேவைப்பட்டால் kalainjan@yarl.com என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கோ. (ஆனா வைரசுகள் ஒண்டும் அனுப்பகூடாது.. :D )

    மீண்டும் ஓர் இனியபொழுதில் அனைவரையும் சந்திப்போம்! டேக் கெயார் அண்ட் என்ஜோய் யுவர் பேர்த் டேய்ஸ்.. :lol: & ஹப்பி வேர்க்கிங் டேய்ஸ்!

    நன்றி! வணக்கம்! :D

  5. தம்பி கரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    happy-birthday-cake-balloons32586690.gif

    தம்பி கரனின் சத்தத்தையே காணவில்லை. எல்லாம் வெறும் புருடா தானா? வருடத்தில் ஒருநாள் நீங்கள் எப்படியும் பிறந்த நாளைக் கொண்டாடுவீர்கள். அன்றைய நாளில் உங்களுக்கு கிடைத்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்!

    கரன், ஸ்வீட் கேர்ளிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ^_^

  6. Nesakaram என்ற பெயரை (அதாவது டிஸ்பிளேயில் தெரியும் பெயரை) தமிழில் நோசக்கரம் என்றில்லாமல் "நேசக்கரம்" என்று ஆக்கி தருவீர்களா புலவர்களே? :mellow:

    வணக்கம் நேசக்கரம். உந்த பெயரப்பார்க்க இந்தியன் ஆமி வந்த மூட்டம் அங்க தமிழ்நாட்டில இருந்து நேசக்கரம் எண்டு ஒரு நிகழ்ச்சி போட்டு சனத்த அறுத்துக்கொண்டு இருந்த சம்பவம்தான் நினைவுக்கு வருகிது.

    நிருவாகம் Nesakaram எண்டுறத நேசக்கரம் எண்டு பெயர தமிழில ஒருக்கால் மாற்றி விடுங்கோவன்.

  7. சகானா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    Baby_birthday.gif

    சகானா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    Baby_birthday.gif

    என்ன ஸகானா அக்கோய் ஆளையே காண இல்லையே? குடும்பத்தில பிசியாகீட்டீங்களோ? எங்கிருந்தாலும் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :icon_mrgreen:

    உங்கள எப்படி மறப்பம் நாங்கள்? :lol::icon_mrgreen:

  8. இந்த அசத்தப்போவது யாரு எண்ட நிகழ்ச்சிய நானும் பல தடவைகள் பாத்து இருக்கிறன். இது ரசிச்சு சிரிக்கக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தாலும், ஏராளம் மிகவும் அநாகரிகமாக எல்லாம் நகைச்சுவை செய்வார்கள். மற்றவர்களை சிரிக்க வைக்கிறதுக்கு எண்டு, எதையும் செய்யலாமோ? அதற்கு எண்டு ஏதவது கட்டுப்பாடுகள் இல்லையோ? நடுவரா இருக்கிற ரெண்டு வெங்களாத்திகள் பல்லைக்காட்டிக்கொண்டு வெங்காயங்கள் மாதிரி தலைய ஆட்டிக்கொண்டு இருக்க, ஒவ்வொரு அலுக்கோசுகளா வந்து பிதற்றுதுகள். காசுக்காக, இல்லாட்டி விளம்பரத்துக்காக அநாகரிகமான பகிடிகள் எல்லாம் விடுவதை பார்க்க முடியவில்லை. இதுக்கு கைதட்ட எண்டு வேற ஒரு கூட்டம்.

    புசுக்குட்டி அக்கா இதப்பற்றி ஒரு விமர்சனம் தாங்கோ.

  9. நீங்கள் சொல்றது விளங்குது. பீல் பண்ணாதைங்கோ இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நினைத்து வாழ்கைபயணத்தை தொடருங்கோ.

    சரி நீங்களே குடும்பக்காரன் சொல்லுறீங்கள் எண்டபடியால் கேட்டு நடக்கிறன். அடுத்தமுறை பார்ட்டி ஒண்டு வைப்பம்.

    கலைஞனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    நன்றி யாழ்கவி.

    அன்புள்ள நன்பருக்கு! எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகட்டும். எல்லா நலமும் பெற்று நீடூழிவாழ்கவென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். :lol::wub:

    நன்றி சுவை அண்ணை.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் உறவுகளிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  10. சகல சுகங்களும் பெற்று இனிய பிறந்த நாளைக் கொண்டாட கலைஞனுக்கு வாழ்த்துக்கள்.

    நன்றி ஈழப்பிரியன் அண்ணா

    107764pvv3h6oyhifm8.jpg

    கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

    நன்றி கறுப்பி

    பிறந்ததின வாழ்த்துக்கள், கலைஞன்.

    800px-Birthday_candles.jpg

    நன்றி நுணாவிலான்

    வாழ்த்துக்கள் கலைஞா......

    நன்றி குட்டித்தம்பி

    கலைஞனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வாழ்த்துகின்றோம். :D

    அப்பு ராசா நான் 95 வயசு வந்தும் இன்னும் இளந்தாரி போல இருக்கிறன். வயசில எதுவும் இல்ல எல்லாம் மனசில இருக்குது. 15 வயசில இருக்கிறதுதான் 95 வயசிலும் இருக்கு..! நீங்கள் இளந்தாரிகளே இப்படி வயசுக்கு.. கணக்குப் போட்டா.. என் பாடு..! மனசு இளமையா இருந்தா.. எல்லாம் இளமையாவே இருக்கும்..! :D

    மிக்க நன்றி நெடுக்காலபோவான். என்னோட படிக்கிறது, மற்றது நான் பழகிற ஆக்கள் எல்லாரிண்ட வயசும் 17 - 21 க்கதான் எண்டபடியா எப்பவும் இருபது வயசு ஆள் மாதிரியே என்னால இருக்கமுடியுது. எனக்கு என்ட வயது ஆக்களுடன் பெரிசா தொடர்புகள் ஒண்டும் இல்லை. நானாக நினைச்சாக்கூட என்னால முப்பது வயசு ஆளிண்ட மனநிலைக்கு முற்றிலுமா மாறுவது மிகவும் கஸ்டம். உடம்ப ஒழுங்கா வச்சு இருக்கிறதுக்கு ஒவ்வொருநாளும் கடுமையான எக்ஸ்ஸஸைஸ் செய்யுறனனான். பாப்பம் மிசின் எவ்வளவு காலம் நிண்டு பிடிக்கிது எண்டு.

    கலைஞன் (மாப்பிள்ளை),

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    நன்றி மதன்

    பிறந்தநாள் வாழ்த்துகள்கலைஞன் அண்ணா... :lol:

    எப்ப, எங்கே பாட்டி? :D

    நன்றி சபேஸ். பார்ட்டி எண்டு ஒண்டும் பெரிசா இல்ல. பெண்கள கற்பழிக்கிறது மாதிரி எங்கட வாழ்க்கைய சிறீ லங்காவில அரசாங்கம் நாசமாக்கிப் போட்டாங்கள். பல வருடங்கள் சிறீ லங்காவில வீணாகிப் போச்சிது. இனி பார்ட்டி கொண்டாட எப்பிடி மனம் வரும்?

  11. இன்று தனது (35) அகவையில் அடியெடுத்து வைக்கும் குழந்தையான கலைஞன் அண்ணா அடுத்த பிறந்தாநாளின் போது ஒரு குழந்தைக்கு அப்பாவாக மாற அப்புசாமியை கும்பிட்டு :huh: ...பல காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்!! :(

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

    ஓம் சரியாச் சொன்னீங்கள் நான் எப்பவும் குழந்தைதான். நானே ஒரு குழந்தை பிறகு எனக்கு ஏன் இப்போதைக்கு இன்னொரு குழந்தை? எங்கட சமூகத்திலதான் வயசு, கலியாணம் எண்டு பெரிய இழுபறியா இருக்கிது. ஆனா வெளிநாடுகளில மற்றைய சமூகங்கள பார்த்தால் யாராவது வயசு பற்றி கவலைப்படுவதா தெரிய இல்ல. பையுக்க காசு இருந்தால் எல்லாம் சுபம். எண்டபடியால் அப்புச்சாமியிட்ட எனக்கும், எண்ட பையுக்கயும், எண்ட பொக்கற்றுக்கயும் நிறைய காசு சேரவேணும் எண்டு கும்பிடுங்கோ. மிச்சம் எல்லாம் தானாவரும். நன்றி!

    அட.. கலைஞனுக்கு இப்பதானா முப்பதத்தைஞ்சு.. எனக்கு அண்ணாமாதிரி எண்டு நினைச்சுக் கொண்டு இருக்குறன்..

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்!!

    நன்றி சோழியன் அங்கிள்.

  12. விகடகவி அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    சூரிக்கும், மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய எல்லாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  13. நிதர்சனுக்கு முன்பும் அண்மையில் பிறந்தநாள் வந்தமாதிரி இருக்கிதே?

    இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (மன்னிக்கவும் காலந்தாழ்த்திய வாழ்த்திற்கு..)

    மற்றும் பிறந்தநாளை கொண்டாடிய ஏனையவர்களிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :icon_idea:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.