Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7896
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Posts posted by கலைஞன்

  1. நிதர்சனுக்கு முன்பும் அண்மையில் பிறந்தநாள் வந்தமாதிரி இருக்கிதே?

    இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (மன்னிக்கவும் காலந்தாழ்த்திய வாழ்த்திற்கு..)

    மற்றும் பிறந்தநாளை கொண்டாடிய ஏனையவர்களிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :icon_idea:

  2. எனது ஆக்கங்களிற்கு தொடர்ச்சியாக விமர்சனங்கள் தந்து என்னை யாழில் எழுத ஊக்குவித்த, ஊக்குவிக்கும் எனது இனிய சகோதரம் கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :D

  3. அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய சோழியன் அங்கிளுக்கும்,

    இந்தக் கிழமை பிறந்தநாளை கொண்டாடும்...

    13 ம் திகதி - சும்மா

    14 ம் திகதி - கு.சா அண்ணா

    17 ம் திகதி - சுவிந்தானந்தாஜி சுவாமிகள்

    இவர்களிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol:

    பி.கு: மோகனின் மகள் வைதேகி தனது பிறந்ததினத்தை சில மாதங்களிற்கு முன் கொண்டாடியதாய் பாரிஸ்கிறுக்கன் என்று நினைக்கின்றேன், அவர் சொல்லி எல்லோரும் வாழ்த்து தெரிவித்து இருந்தோமே?

  4. அவுஸ்திரேலியாவில் விடிந்துவிட்டதா? இனிய ஆகஸ்ட் 2007 பிறந்ததின வாழ்த்துக்கள்!

    ஆகஸ்ட் 01 அன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் tsel(38) க்கு (இந்த பெயரை எப்படி உச்சரிப்பது? :lol: ) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :o

  5. யூலை மாத்தில் யாழ் கள உறவுகள் ஒருவரும் பிறக்கவில்லையா? ஆச்சரியமாய் இருக்கிறது. ஒரு பிறந்தநாளையும் நாட்காட்டியில் - ஜூலை மாதத்தில் காணவில்லை..

    எனினும், இரகசியமான முறையில் தமது பிறந்தநாட்களை ஜூலை மாத்தில் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :rolleyes:

  6. nishanthan (22) க்கு (எங்க ஆளையே காணோம்? :( ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :rolleyes:

    கவியரசன் ஆதவா (22) க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol: (அட, உங்களுக்கு ஆக 22 வயதுதானா? உங்கள் கவிதைகளை வாசித்துவிட்டு நான் உங்களுக்கு ஒரு 30 சொச்சம் இருக்கும் என்று நினைத்தேன். :rolleyes: )

  7. குட்டித்தம்பியின் மனைவி/காதலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :lol: (செய்தி உண்மையாக இருந்தால்..)

    சின்னத்தம்பியை அதுதான் இன்று காணவில்லையோ?

  8. 1338 ல் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுப் போர் எனக் குறிப்பிடப்படும் போர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

    ஆங்கிலக் கால்வாயில் ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. கேள்வி விளக்கம் குறைவாக இருக்கின்றது...

    http://en.wikipedia.org/wiki/Hundred_Years_War

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.