பண்டிதர்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,100
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About பண்டிதர்

 • Rank
  Advanced Member
 1. மோகன் அண்ணாவுக்கும் குடும்பத்தினருக்கும் இந்த கடினவேளையில் மனத்தைரியத்தைத் தர இறைவனை வேண்டுகிறேன்.
 2. நாங்களும் இப்ப Genocide ஐத்தான் தூக்கிப் பிடிக்கிறம். அவவும் அது தான் செய்யுறா.
 3. எல்லாவற்றிற்கும் முன் வாற ஞாயிறு ஆஸ்கார் விழா. கிராமி கைதவறிச் சென்றாலும் ஆஸ்கார் கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பு இருக்கு. வாழ்த்துவோம்.
 4. புதுசு புதுசா போராட்ட்டம் அறிவிக்கிறாங்கள். இந்தியாவிற்கு எதிராக கத்துவது சரியல்ல. மன்மோகன் சிங் தான் இந்திய அரசின் தற்போதை நடவடிக்கைகளுக்கு பொறுப்பு. எனவே அவரையே குறிவைக்க வேண்டும். சோனியாவுக்கு எதிராக கத்தும்போது மீடியாக்கள் இவரின் மனுசனை பற்றிய பழைய கதைகளை இழுத்து திசை திருப்பலாம். இந்தியப் பிரதமர் மன்மோகன் - அவரையும் காங்கிரசையுமே குறி வைக்கவேண்டும்.
 5. http://www.tamilnation.org/diaspora/unitedkingdom/mia.htm இவருக்கு Grammy nomination உம் கிடைச்சிருக்கு "Paper planes" என்ற பாடலுக்கு
 6. "Achievement in music written for motion pictures (Original song)" என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை Maya Arulpragasam (M.I.A.) இற்கு கிடைத்துள்ளது. மேலதிக விபரம் http://www.oscars.org/awards/81academyawards/nominees.html
 7. நல்ல வித்தியாசமான கருத்துக்கள். நேரங்கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள். உங்களை முன்னுதாரணமாக கொண்டு புலம்பெயர் மக்கள் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும். சில கேள்விகள்: உலகபொருளாதார மந்த நிலையால் ஆயுத விலைகளும் சரிந்து விழும் தானே ?
 8. முதலாளித்துவ நாடுகளில அடைக்கலம் பெற்றுக்கொண்டு சமதர்மக் கனவு காணுவது கோயிலுக்கை போய் நாத்திகத்துக்கு (நாத்திகத்துக்கு என்ன ராசி?) அருச்சனை செய்தமாதிரி இருக்கு
 9. எந்த ஆண்டின் இறுதிக்கு? எனக்கென்னவோ இது ஒரு 1968ம் ஆண்டிறுதிக்கு பொருத்தமான கேள்விபோல இருக்கு அது தான் கேட்டன். நீண்ட துயில் ஏதேனும் கலைந்தெழுந்து...
 10. ஒரு தமிழனை மனிதன் என்று கூப்பிடுவது பிழையில்லை என்றால் ஒரு சதுரத்தை செவ்வகம் என்று கூப்பிடுவது பிழையில்லை.
 11. என்ன களம் களையைக்காணம்? இன்ந்த தலைப்பு ஒரு எட்டுப்பக்கம் தாண்டவேண்டாமா? மனிசி இலங்கைப் பெட்டையாம் உண்மையே?