
மறுத்தான்
கருத்துக்கள உறுப்பினர்கள்-
Content Count
141 -
Joined
-
Last visited
Community Reputation
3 NeutralAbout மறுத்தான்
-
Rank
உறுப்பினர்
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
1,547 profile views
-
அட இந்த கூட்டம் இன்னும் இருக்கா? முன்பு சிலர் சில உண்மைத்தன்மையற்ற செய்திகைளை சொல்லி அதை உண்மை என்று வாதிட்டுக் கொண்டு இருப்பார்கள் .எப்படி இதை உண்மை என்று சொல்கிறாய் என கேட்டால் அவர்கள் சொல்வது இன்ரர் நெற்றில் பார்த்தது என்று அதுவும் எந்த இணையத்தளதில் இருந்து என்றும் தெரியாது ஆக அவர்களுக்கு இன்ரர் நெற்றில் இருக்கிறதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள். அதே மாதிரி இப்போ வாட்சப்பில் வருகிறது எல்லாம் உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது.
-
ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். காசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.... நானும் உங்களில் ஒருவன் என்ற நேர்மையில் ! முகநூல் நண்பரிடம் சுட்டது (https://www.facebook.com/osaichella?fref=nf)
-
நன்றி . ஆரம்பம் தான் கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. போக போக சரி வரும் என்று நினைக்கிறேன். நன்றி. வணக்கம். நீங்களும் புதியவர்தான். உங்களையும் யாழ் களத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
-
நன்றி சுவி அண்ணா. தட்டி என்ன எப்ப திறக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும்.நான் யாழ் களத்தின் நீண்டகால வாசகன்.ஆனால் பதிவுகள் போட்டது மிக மிக குறைவு.மீண்டும் எனது கைத்தொலைபேசி மூலம் தட்டுத்தடுமாறி ஏதாவது தட்டலாம் என்றிருக்கிறேன். நன்றி.வணக்கம்.
-
நன்றி.
-
களத்தினை ஒரெயடியாக மூட முடிவு எடுத்துவிட்டீர்களா? .இல்லை எவ்வளவு தூரம் இவர்கள் போகப்போகிறார்கள் என்று விட்டுப்பார்த்து பிடிக்கப்போகிறீர்களா?.
-
விடுதலைப்புலிகள் கதை : பாலிவுட்டில் படமாகிறது
மறுத்தான் replied to nedukkalapoovan's topic in வண்ணத் திரை
இதில் ஆரம்ப காட்சியை பாருங்கோ. இதில் 9வது நிமிடத்திலிருந்து பாருங்கோ. -
கோகிலாம்பாள் கொலை வழக்கு என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். நான் நினைத்தேன் கோகிலாம்பாலைத்தான் யாரோ போட்டுத்தள்ளிவிட்டாங்கள் என்று.ஆனால் இப்பொழுதுதான் முழு விபரமும் அறிந்தேன். நன்றி. ஆமா கடையிசில் கொலையாளிகளை தூக்கிலேற்றினார்களா இல்லையா?
-
ஓ.. நள்ளிரவுக்குப்பின் நீங்கள் இங்கு நிற்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. நன்றி. வேலை முடிந்து வர பெரும்பாலும் 11மணியாகிவிடும் அதன் பின்புதான் மற்ற வீட்டு வேலைகளுக்கிடையில் இடைக்கிடை யாழினை பார்ப்பேன். உங்களுக்குத்தான் உந்த பிரச்சினையெல்லாம்.எனக்கில்லை ஏன்னா நான் ஒரு கட்ட/கட்டை பிரம்மச்சாரி.
-
கடந்த ஒரு வாரமாக பிரித்தானிய நேரம் நள்ளிரவுக்குப்பின் என்னால் யாழ் களத்தினை பார்க்க முடிவதில்லை.கீழ் கண்டவாறுதான் தோன்றும். Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us பகலிலும் முன்னிரவிலும் எந்த பிரச்சினையும் இல்லை.
-
எங்கே பார்த்தனீங்கள்?அதுக்குள்ளே எங்கேயோ கள்(ளு)ளமாய் இறக்கீட்டீங்கள் போல கிடக்கு.
-
இங்கு வயது வித்தியாசத்திலும் பார்க்க ஒருவர் தவிச்ச முயல் அடிக்க நிக்கிறார் என்றதொரு ஆதங்கமே பலரிடம் உள்ளதாக நினைக்கிறேன்.
-
வசம்பு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
-
மறுத்தான் started following தாயக கோட்பாடு
-
பரிசுப்போட்டி: உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010
மறுத்தான் replied to Aravinthan's topic in யாழ் ஆடுகளம்
முதலில் போட்டியில் வெற்றி பெற்ற கறுப்பி,இணையவன்,கந்தப்பு, அபிராம் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.அத்துடன் போட்டியில் பங்கு பற்றிய ஏனைய உறவுகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த போட்டி நடக்க காரணமாயிருந்த கரும்பு(முரளி)அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு போட்டி சிறப்பாக நடக்க உதவிய யாழ் நிர்வாகத்துக்கும்(எனக்கு தெரிந்து ஒரு போட்டிக்காக யாழின் முகப்பிலும் கருத்துக்களத்தின் ஒவ்வொரு பக்கதினிடையிலும் விளம்பரப்படுத்திய போட்டி இதுதான்)போட்டியில் வென்றவர்களுக்கு தமது சொந்த செலவில் பரிசினை வழங்கியவர்களுக்கும்(யாழ் களத்தில் ஒரு போட்டிக்காக பரிசு வழங்குவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்)நன்றி. போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்த அரவிந்தனுக்கும் எனது நன்றி. எம்மவர் தயாரிப்பான 1999 திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய ஒலிவட்டு எனக்கு கிடைக்கப்பெற்றது.மீண்டும் நன்றி அரவிந்தன். இன்னொரு விளையாட்டு சம்பந்தமான ஒரு போட்டி யாழில் நடந்தால் அதிலும் சந்திப்போம்.வணக்கம்