• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மறுத்தான்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    142
  • Joined

Community Reputation

5 Neutral

About மறுத்தான்

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

2,213 profile views
  1. 1996ம் ஆண்டு சீமானின் முதல் இயக்கத்தில் வெளியாகிய பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இருந்து.
  2. அட இந்த கூட்டம் இன்னும் இருக்கா? முன்பு சிலர் சில உண்மைத்தன்மையற்ற செய்திகைளை சொல்லி அதை உண்மை என்று வாதிட்டுக் கொண்டு இருப்பார்கள் .எப்படி இதை உண்மை என்று சொல்கிறாய் என கேட்டால் அவர்கள் சொல்வது இன்ரர் நெற்றில் பார்த்தது என்று அதுவும் எந்த இணையத்தளதில் இருந்து என்றும் தெரியாது ஆக அவர்களுக்கு இன்ரர் நெற்றில் இருக்கிறதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள். அதே மாதிரி இப்போ வாட்சப்பில் வருகிறது எல்லாம் உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது.
  3. இவர்களுக்கு சொல்லி மாளாது . விடுதலைப்புலிகள் சொல்லி இருப்பது தானியங்கி விமான எதிர்ப்பு ஆயுதம். இது பெரும்பாலும் ஓரிடத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும் இதனை நகர்த்தி தாக்குதல் நடாத்த நேரம் கூடுதலாக எடுக்கும். மற்றது முன்பு தோளில் வைத்து அடித்தது பற்றி இவரே பின்வருமாறு கூறியிருக்கிறார். 3ம் கட்ட ஈழப்போரின் முக்கியகட்டங்களான ஜெயசிகுறு மற்றும் அணையிறவு மீட்பு போரின் போது கூட புலிகளால் சுப்பர்சொனிக் ரக விமானங்களை வீழ்த்த முடியவில்லை. அதன் எல்லை அவ்வளவுதான்.
  4. தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்களை நெடுக்ஸ் போன்றவர்கள் தோளில் சுமந்து செல்ல முடியும் என எனக்கு இன்றுதான் தெரியும்.நெடுக்ஸிடம் ஒரு கேள்வி. எந்த கடையில் அரிசி வாங்கிறீங்க? :P விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=31607 "Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029
  5. பிந்தி கிடைத்த தகவலின் படி மிக் விழுந்ததோ இல்லையோ என அரசும் புலிகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நாளை வெளியிடப்போகிறார்களாம். :P
  6. யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?
  7. யாழ் களத்தில் முன்பு நடந்த கருத்தாடல் ஒன்று. http://www.yarl.com/forum3/index.php?showtopic=18693
  8. ஆகா மாப்புக்கு யாரோ வைச்சிட்டாங்க ஆப்பு