Jump to content

மறுத்தான்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    157
  • Joined

  • Last visited

Everything posted by மறுத்தான்

  1. நேற்று நடந்த இரு போட்டிகளுமே சுவாரசியமாக இருந்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக நன்றாக விளையாடினார்கள் அதிலும் இந்தியா அடைந்த படுதோல்வி யாருமே எதிர்பார்க்காதது. நான் 4.30 மணிக்கு பிபிசி ரேடியோ 5 ல் மான்செஸ்டர் யுனைடட் vs லிவர்பூல் கால்பந்தாட்ட போட்டியின் நேரலை ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தேன் அந்த ஒலிபரப்பின் இடைக்கிடை இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நிலவரங்களையும் கூறினார்கள். அங்கால லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு போட்டு சாத்த இங்கால பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டு சாத்த அந்த மாதிரி இருந்துச்சு அந்த இரண்டு மணித்தியாலமும்.😀 தொடர்ச்சியாக மூன்றாவது நாளும் முன்னிலை வகிக்கும் நந்தனுக்கு வாழ்த்துகள்.
  2. விளையாட்டில் இது எல்லாம் சாதரணம். அதனால் முடிந்ததை விட்டுவிட்டு இனிமேல் நடக்கப்போவதை பாருங்கள். ஆனால் எனக்கு ஒன்று தெரிஞ்சாகனும் இந்த ஓமான், பப்புவா நியூகினி, நமீபியா எல்லாம் எப்பொழுதிலிருந்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்கள்?
  3. இன்று போல் என்றும் முதலிடத்தில் இருக்க வாழ்த்துகள் ஏராளன்😀 டோன்ட் வொறி பி கப்பி🤣
  4. நல்ல டேஸ்டா இருந்தது அதாங்க முட்டை போண்டா இனிமே முட்டை போண்டா, முட்டை கோபி,முட்டை ரீ,பச்சை முட்டை தான் குடிக்க வேணும் போல இருக்கிறது😀😀
  5. உங்களுக்கு என்னுடைய லக்கை பற்றி தெரியாது. பொறுத்திருந்து பாருங்கள் என்னுடைய லக் என்னவென்று புரியும்🤣 லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு நம்பரில் 500,000 பவுண்சை இழந்தவனாக்கும், என்கிட்ட லக்க பத்தி பேசிறீங்க ம்ம்ம் 😂😂
  6. நான் நீங்கள் தயார் செய்த கூகிள் ஷீற்றை பயன்படுத்திதான் எனது பதில்களை தெரிவு செய்தேன் ஆனால் அதை இங்கு எப்படி பதிவது எப்படி என்று தெரியவில்லை. கூகிள் ஷீற்றில் வைத்து பகிர்வு (share) செய்தேன் அது உங்களின் தனிப்பட்ட கணக்கிற்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். அப்படி வந்திருந்தால் அதை புறக்கணித்துவிடுங்கள். மீண்டும் நன்றி உங்கள் நேரத்திற்கும் மெனக்கிடலுக்கும்.😀
  7. 1) ஓமான் 2) ஸ்கொட்லாந்து 3) அயர்லாந்து 4) சிறிலங்கா 5) ஸ்கொட்லாந்து 6) பங்களாதேஷ் 7) நெதர்லாந்து 😎 அயர்லாந்து 9) பங்களாதேஷ் 10) ஸ்கொட்லாந்து 11) அயர்லாந்து 12) சிறிலங்கா 13) அயர்லாந்து, சிறிலங்கா 14) A1 அயர்லாந்து A2 சிறிலங்கா 15) நமீபியா 16) பங்களாதேஷ் ஸ்கொட்லாந்து 17) B1 ஸ்கொட்லாந்து B2 பங்களாதேஷ் 18) பப்புவா நியுகினி 19) அவுஸ்திரேலியா 20) மேற்கிந்தியத்தீவுகள் 21) பங்களாதேஷ் 22) இந்தியா 23) ஸ்கொட்லாந்து 24) மேற்கிந்தியத்தீவுகள் 25) நியூசிலாந்து 26) இங்கிலாந்து 27) சிறிலங்கா 28) அவுஸ்திரேலியா 29) மேற்கிந்தியத்தீவுகள் 30) பாகிஸ்தான் 31) தென்னாபிரிக்கா 32) இங்கிலாந்து 33) சிறிலங்கா 34) நியூஸிலாந்து 35) இங்கிலாந்து 36) தென்னாபிரிக்கா 37) பாகிஸ்தான் 38) நியூஸிலாந்து 39) இந்தியா 40) அவுஸ்திரேலியா 41) மேற்கிந்தியத்தீவுகள் 42) நியூஸிலாந்து 43) இந்தியா 44) அவுஸ்திரேலியா 45) இங்கிலாந்து 46) நியூஸிலாந்து 47) ஸ்கொட்லாந்து 48) இந்தியா 49) மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து 50) A1) மேற்கிந்தியத்தீவுகள் A2) இங்கிலாந்து 51) அயர்லாந்து 52) இந்தியா, நியூஸிலாந்து 53) B1) நியூஸிலாந்து B2) இந்தியா 54) ஸ்கொட்லாந்து 55) மேற்கிந்தியத்தீவுகள் 56) நியூஸிலாந்து 57) நியூஸிலாந்து 58) இந்தியா 59) பப்புவாநியூகினி 60) V.KOHLI (IND) 61) இந்தியா 62) CHAMIKA KARUNARATNE (SRI) 63) சிறிலங்கா 64) J BAIRSTOW (ENG) 65) இங்கிலாந்து 66) M SANTER (NZL) 67) நியூஸிலாந்து 68) KIERON POLLARD (WI) 69) மேற்கிந்தியத்தீவுகள்.
  8. இன்று இரவு எனது பதில்களை இங்கு பதிவிடுகிறேன் அண்ணா. நன்றி
  9. கொஞ்சம் பொறுங்கோ அந்த 10 பேருக்குள்ள நானும் ஒரு ஆளாக வாறன்😀
  10. இவர்களுக்கு சொல்லி மாளாது . விடுதலைப்புலிகள் சொல்லி இருப்பது தானியங்கி விமான எதிர்ப்பு ஆயுதம். இது பெரும்பாலும் ஓரிடத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும் இதனை நகர்த்தி தாக்குதல் நடாத்த நேரம் கூடுதலாக எடுக்கும். மற்றது முன்பு தோளில் வைத்து அடித்தது பற்றி இவரே பின்வருமாறு கூறியிருக்கிறார். 3ம் கட்ட ஈழப்போரின் முக்கியகட்டங்களான ஜெயசிகுறு மற்றும் அணையிறவு மீட்பு போரின் போது கூட புலிகளால் சுப்பர்சொனிக் ரக விமானங்களை வீழ்த்த முடியவில்லை. அதன் எல்லை அவ்வளவுதான்.
  11. தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்களை நெடுக்ஸ் போன்றவர்கள் தோளில் சுமந்து செல்ல முடியும் என எனக்கு இன்றுதான் தெரியும்.நெடுக்ஸிடம் ஒரு கேள்வி. எந்த கடையில் அரிசி வாங்கிறீங்க? :P விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=31607 "Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029
  12. பிந்தி கிடைத்த தகவலின் படி மிக் விழுந்ததோ இல்லையோ என அரசும் புலிகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நாளை வெளியிடப்போகிறார்களாம். :P
  13. யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?
  14. யாழ் களத்தில் முன்பு நடந்த கருத்தாடல் ஒன்று. http://www.yarl.com/forum3/index.php?showtopic=18693
  15. ஆகா மாப்புக்கு யாரோ வைச்சிட்டாங்க ஆப்பு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.