Jump to content

Thamilthangai

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    1706
  • Joined

  • Last visited

About Thamilthangai

  • Birthday August 26

Contact Methods

  • Website URL
    http://www.karumpu.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Female
  • Location
    புலம்பெயர்மண்

Recent Profile Visitors

3244 profile views

Thamilthangai's Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done

Recent Badges

22

Reputation

  1. இ னி ய பி ற ந் த நா ள் வா ழ் த் து க ள்!

  2. இன்று எங்கள் வீட்டிலும் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் கட்டாயம் அம்மா செய்து வைப்பா! தூயவன், அந்த இணைப்பில் சொல்லப்பட்டிருக்கும் செய்முறை கொஞ்சம் வித்தியாசமானது. ஈழத்தமிழர்களாகிய எங்களது செய்முறை வேறு அல்லவா?! தேவையானவை ஒரு கைப்பிடி வறுத்த பயறு கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது ஒரு பேணி - பச்சரிசி மா அரைமூடித்தேங்காய்ப்பால் பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு மிளகுத்தூள் தேவையான அளவு சீரகத்தூள் தேவையான அளவு ஏலக்காய் - தேவையான அளவு முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))... கலவை 1 இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும். பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும். எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும் அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்... நம்ம ஆடிக்கூழ் தயார்...பலாஇலைக்கெல்லாம் எங்க போறது, வாயை வைச்சு உறிஞ்சிக்குடியுங்கோ
  3. "வான் உயரும் புலி வீரம்"! மகிழ்ச்சி அளிக்கின்றன. சிங்களமே கலக்கத்தின் பிடியில்!.
  4. <<< தமிழாக வாழ்க! தலை நிமிர்ந்து வாழ்க!!....பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.