Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

cawthaman

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    135
  • Joined

  • Last visited

Contact Methods

  • Website URL
    http://www.tamil1.tk
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

1,326 profile views

cawthaman's Achievements

Contributor

Contributor (5/14)

  • First Post
  • Collaborator
  • Conversation Starter
  • Week One Done
  • One Month Later

Recent Badges

7

Reputation

  1. புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் சில சமயம் சொல்லும் வாக்கியம் இது.எனக்கு தமிழ் பிடிக்காது. இது ஏன் அப்படி? இது ஒரு தமிழ் பிரச்சனை இல்லை. எல்லா இனத்து சில பல பிள்ளைகளும் இப்படித்தான், தங்கள் மொழி பிடிக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். இது ஒரு உளவியல் விடையமாக இருந்தாலும்,இதை பற்றி எந்த ஆராச்சியும் இதுவரை செய்யப்படவும் இல்லை ஒரு விரிவான கட்டுரைகளை கூகளிலும் தேடவும் முடியவில்லை. ஆரம்ப பள்ளியில் பிள்ளைகளின் நிலை அதாவது மன நிலை என்ன? அவர்கள் வேறு நிறமுடையவர்கள் என்னும் வேறுபாட்டை முதல் முதலில் உணர்கிறார்கள். தங்கள் மொழி வேறு என்பதையும் உணர ஆரம்பிக்கிறார்கள். ஆக அவர்கள் தாங்கள் இன்நாட்டவரை விட வேறுப்பட்டவர்கள் ,நிறத்தால் மொழியால் என்பதை உணரும்போது , தாங்கள் இந்த வகுப்பின் ஓர் பகுதி இல்லை என்பதை அவர்கள் மனம் சொல்ல ஆரம்பிக்கிறது. ஆகவேதான் வகுப்புகளில் புலம்போயர்ந்த எல்லா நாட்டு ஆசியப்பிள்ளைகள் சிலர் பலர் அமைதியாக மந்தமாக இருப்பது போன்று தோற்றம் அழிக்கிறார்கள். (இங்கு நான் ஆசிய நாட்டவர்களின் வாழ்வியலை தழுவி எழுதுகிறேன்.) அதனால் தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர ஆரம்பிக்கிறார்கள். இது அவர்களின் சிந்தனை பிரழ்வாக இருக்கலாம். அல்லது சில சமயம் அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் பள்ளி வகுப்புகள் ஒரு குழுவாகத்தான் இயங்க முடியும் என்பதை ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. தங்களை தனிப்படுத்த முடியாத கட்டாயத்தில் அவர்கள் அடுத்த படியை எடுக்கிறார்கள். முதல் படி தங்கள் நிறத்தை அவர்களால் மாற்ற முடியாத என்னும் ஏமாற்றத்தை சந்திக்கிறார்கள். இரண்டாவது தங்கள் தாய் மொழிதான் தங்களை வேறுபடுத்துகிறது என்பதால் அந்த மொழியை அவர்கள் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அதநால் தங்கள் தாய்மொழி, பிள்ளைகளின் பார்வயில் ஒரு பெருத்த அவமானமாக கருதுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்? (1. தயவு செய்து நான் தமிழ் எழுதுவதில் பிழைகள் இருந்தால் என்னை குதர வேண்டாம். நான் உங்கள மாதிரி ஊருல பிறக்கவும் இல்ல தமிழ் பள்ளிக்கு போகவும் இல்லை.) (2. இது பெற்றோரின் பிழை, போன்ற ப்லா ...ப்லா.. தேவை இல்லை. பிள்ளைகளில் பார்வையில் ஏன் தாங்கள் தாய் மொழி பேசுவதை தவிர்க்க முடிவெடுக்கிறார்கள் என்ற காரணத்தை கண்டடையவும் அதன் மூலம் சம்பாதிக்கும் அநுபவ பாடங்களில் இருந்து பயனடையவும் இது போன்ற அநுபவ பறிமாறல் தேவை)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.