• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

vanni

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  65
 • Joined

 • Last visited

Community Reputation

1 Neutral

About vanni

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  UK
 1. உதவி செய்ய முன்வருபோர், தெரிவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்திற்குதான் (2014 க.பொ.த திட்டம்) தங்கள் அன்பளிப்பு என்று எவ்வாறு வகைப்படுத்துவது? நேசக்கரத்தின் வங்கிக்கணக்கில் இவ்வாறு வேறுபடுத்த வழிவகை உண்டா?
 2. அமேசிங், அமேசிங், இதில ஒரு விசேசம் என்ணாண்ணா, அவர் அந்த பீல் கொண்டுவந்திருக்கார். கீழ குவிச்சு வச்சிருக்கிற ஆட்டு புழுக்கை கும்பல்ல கால் வைச்சிருந்தா இன்னும் விபராட்டோ, ரிதம் எல்லாம் மிங்கிள் ஆகியிருக்கும்
 3. வெளிநாட்டுகாறன் இலங்கை அரசோ, ராணுவமோ செய்த எந்த ஒரு காட்டுமிராண்டித்தனத்தயாவது வெளியிட்டது கிடையாது. இயக்கமோ அல்லது அவர்களின் செயல்பாடுகள் பற்றியோ புத்தகம் அடிச்சு விட்டால் கேக்க யாரும் இல்லை, அதுதான் இவர்களின் கோழைத்தனமான துணிவு. இராணுவத்தின் கண்மூடித்தனமான shell அடியால் குடும்பத்தை இழந்த ஒரு சிறுவன்/சிறுமியின் உள்ளங்களில் எது ஒடும், அவர்களுக்கு ஆதரவு யார் கொடுத்தார்கள்? இவற்றை அவர்கள் சிந்திப்பதும் இல்லை, சிந்திக்கவும் மாட்டார்கள். "அறிக்கை விட்டு பிழைப்பு நடத்தும்” கலாச்சாரதில் வாழ்பவர்கட்கு இது விளங்காது. இயக்கம் எந்த ஒரு சிறு பிள்ளையயும் கட்டி இளுத்துகொண்டு வந்து சேர்க்கவில்லை. ஆனா நீங்கள் இதை நம்பமாட்டீர்கள், ஏனென்றால் நான் தமிழன் சொல்கிறேன், ஆகையால் எடுபடாது. வெளிநாட்டுகாறன் வாயால் வந்தாதான் அது வலிட் (valid). நீங்கள் இந்த UN காறனின் செயல்பாட்டுக்கு பிறகும் வெளிநாட்டு காறன் அறிக்கைகளை நம்புகின்றவரா? சுத்தம்! இன்றுதான் இயக்கம் இல்லையே, அப்ப என்ன மண்ணுக்கு "உங்கள் மாற்றுக் கருத்துக்காறர்கள்" கையால் ஆகதவர்கள் போல் இருக்கிறார்கள்? எங்க, இலங்கை அரசிடம் சிங்கள குடியேற்றத்தை நிறுத்து என்று சொல்லட்டும் பாப்பம்? அடையாளம் இல்லாமல் செய்துவிடுவான் சிங்களவன். இன்னும் புராணம் பேசாமல் ஒற்றுமையாக வழி பாருங்கள். தொடர்ந்து மனித உரிமைகள் பற்றி படித்துவரும் உங்களுக்கு, எங்கள் உரிமை மனித உரிமையாக தெரியவில்லைப் போலும்! [size=1]நியானி: பண்பற்ற உரையாடல் தணிக்கை[/size]
 4. மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி.... இடயில் கருத்து விட்டிருப்பதால், விட்டு, விட்டு வாசிக்க வேண்டி உள்ளது...ஒன்றாக தொகுத்து போடுங்கள்.
 5. நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி... நாலடியகிய நாலடியார் வெண்பாக்களும், இரண்டடியாகிய திருக்குறளும் சொல்லுக்குறுதி
 6. படம்: பயணங்கள் முடிவதில்லை பாடல்: இளைய நிலா பொழிகிறது. வரி: வைரமுத்து பிடித்த வரிகள்: முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y
 7. http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/08/040805_filmsongs.shtml#1 இதில் பாகம் 8 ஐ கேட்டுப்பாருங்கள், எங்கள் முன்னோடிகளின் கொப்பியடி விரிவாக சொல்லப்படுகிறது
 8. எனதல்ல, ஒரு Radio TalkShow வில் இருந்து சுட்டது... தமி...ழா..ளா ...லா ...யா நன்றி. வன்னி
 9. ஐ ஐ யோ...இத சைனாக்காரன் கேள்விப்பட்டால்,மண்டயில போட்டிருவான். கவனம்!
 10. ஆக்கபூர்வமான திரி நிழலி... வாழ்கையில் பாதி அகதியாக உள்நாட்டிலும், மீதி வெளிநாட்டிலும் சென்றதால் ஓர் இடத்தில்லிருந்து வாசித்த அனுபவம் இல்ல்லை. சமீபத்தில் இரண்டு தமிழ்ப்புத்தகம் சென்னையிலிருந்து வாங்கிவந்து வாசித்தேன், கள்ளிக்காட்டு இதிகாசம் மற்றும் கருவாச்சி காவியம், இரண்டுமே என்னை அந்த கிராமங்களுக்குச் சென்று வாழ்க்கை நடத்திய மாதிரியும் மற்றும் முடியும் போது அந்த கிராமத்தை விட்டு வெளியேறிய போன்ற ஒரு எண்ணத்தையும் உருவாக்கியது. இரண்டுமே இலகுவாக வாசிக்ககூடியவை. சிறுவயதில் எங்களால் கிரகிக்கவோ, விளங்கவோ முடியாத எத்தனையோ விடையங்கள் இப்போது புரிகிறது. முக்கியமாக நீங்கள் யாரும் கிராமப்புறங்களில்லிருந்து வந்திருந்தால் இப்புத்தகதின் பல இடங்களில் உங்களை தொடர்புபடுத்தமுடியும்.
 11. இந்தப்படம் எல்லாம் ஒரு ஜுஜுபி! அடுத்துவருவம் (உவங்கள் தயாரிக்கிற, மற்ரும் பெரியவர் நடிக்கிற) படத்தை வேணுமெண்டால் ஒட்டு மொத்தமா (பாட்டில்லிருந்து படம்வரை) தவிருங்கோ..அடிச்சாலும் பொக்கெற்ரோட சேர்ந்து தோலும் கிளியிறமாதிரி அடிக்கோணும், சும்மா கீறிப்போட்டு விடக்கூடாது. சிலபேற்ற மாற்றுக்கருத்துகளை நான் ஏற்க மறுக்கிறேன்... தமிழ் நாட்டில் ஒரு மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஊடகம், உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு நீதிகிடைக்காவிடினும் அதை சுட்டிக்காட்டவேண்டும், தலையங்கமாக்கவேண்டும். அரசியலுக்காக இயங்கும் ஊடகங்களுக்கும் நேர்மையான ஊடகங்களுக்கும்மிடையில் வித்தியாசம் காண உலகத்தமிழ் மக்களுக்கு பகுத்தறிவு உண்டு. தயவுசெய்து தமிழனின் பகுத்தறிவை கேலி செய்யாதீர். எங்களின் ஆதரவும் வர்த்தகமும் உனக்கு வேணுமெண்டால், எங்கள் அபிப்பிராயத்தை நீ கேட்டே ஆகவேண்டும். நடந்துகொண்டிருப்பது எமதின அழிவு...இத்தருணத்தில் உன் கடமை செய்யப்படாவிட்டால் எப்போ?
 12. நன்றாக யோசித்துத்தான் சொல்கிறீரா சேகுவாரா? இவரைக்கடத்தினால், இவருடன் வாழவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தைப்பற்றி நீர் யோசிக்கேல்லப்போலும்!
 13. Remittances பற்றி சற்று வாசித்துப்பாருங்கள்.... http://en.wikipedia.org/wiki/Remittances இதை எவ்வாறு நாங்கள் தவிர்க்கலாம்? மற்றும் இதற்குள் அகப்படாமல் எவ்வாறு எமது உறவினர்களுக்கு காசு அனுப்பலாம்? விடையம் தெரிந்தவர்கள் இங்கே கொட்டுங்கள்!