Jump to content

வல்வை லிங்கம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2665
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Status Updates posted by வல்வை லிங்கம்

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஷ்!!!

  2. வல்வை லிங்கம்.

  3. யாரது! சின்னமாமியா? போச்சடா போச்சு.

  4. வணக்கம் சபேசன்! நலமா?

  5. சோனா! நல்ல பெயராச்சே! எப்படி நலமா?

  6. பிறந்தவூர், பிறந்த திகதி தெரியாத உங்களைப்பார்க்க பரிதாபமாக உள்ளதே!

  7. ஹாய் வணங்காமுடி!

    என்ன பல காலத்திற்குபின் காணக்கூடியதாகவுள்ளது, நலமா?

  8. வணக்கம் இளைஞன்!

    முதலில் உங்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள், யாழின் பொறுப்பாளர் பதவியை பொறுப்பேற்றதுக்கு எனது பாராட்டுக்கள், தொடருங்கள் உங்கள் பணியை வெற்றியுடன்.

  9. என்னைத் தொட்ட

    சோகங்கள்

    யாரையும் தொட்டதில்லை

    இதுவரையில்

    கண்ணீரில் கரைகின்ற

    பல கதைகள்

  10. வணக்கம் சகோதரி தீபா!

    நலமா? உங்களை நான் இந்தத் தளத்தில் இதுவரை பார்த்ததில்லையே?

  11. ரசிகை நீங்கள் ஒரு பெரிய சாப்பாட்டுப் பிரியையோ?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.