Jump to content

வல்வை லிங்கம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2665
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Posts posted by வல்வை லிங்கம்

  1. சகோதரன் நெடுக்காலை போவானுக்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

    imagescaeebtsf.jpg

    பிறந்தநாள் அன்பளிப்பாக இந்த பேனாவை வழங்குகின்றேன்.

    • Like 2
    • Downvote 2
  2. சகோதரன் தமிழ்சிறியிற்கு "உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"!

    bookcc.gif

    உங்களுக்கு பிடித்த ஒரு புத்தகம் பிறந்தநாள் பரிசாக அனுப்பியுள்ளேன்.

  3. சகோதரன் நுனாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளுடன், எனது அன்பளிப்பாக இந்த புக்கைப்பாணையை வழங்குகின்றேன்.

    017ml.jpg

    துவாரகனுக்கும் எனது வாழ்த்துகள்!

  4. தினம் தினம் நடக்கிற கொலைகளை பார்த்து கறுப்பி அக்காவுக்கு வாழ்கை வெறுத்துப் போச்சிது போல இருக்கிது. எனக்கும் பலர் சொல்லி இருக்கிறீனம். நிலமை இப்பிடியே போனால் தாங்கள் தங்களை தமிழர் எண்டு சொல்ல மாட்டீனமாம். அத்தோட பெயரையும் மாத்திப் போடுவீனமாம். கறுப்பி எண்டு ஆங்கிலத்தில மாற்றாமால Blacky எண்டு மாத்தினால் இன்னும் நல்லம்.

    ஆகா!

    மாப்பிளை கற்பூரம் மாதிரி புரிஞ்சிட்டார், மாப்பிளை என்றால் மாப்பிளை தான்.

  5. அடேப்பா இன்று அத்தனைபேருக்கும பிறந்தநாளா? என்னாலை எல்லாற்றை பெயரையும் ரைப்பண்ண முடியாதப்பா.

    உங்கள் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றோன்!

  6. இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழன்பன் உட்பட, அண்மையில் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  7. இன்று பிறந்த நாள் நாள் கொண்டாடும் சகோதரங்கள் புத்தன், குமாரசாமி உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  8. எனது பிறந்த நாளையிட்டு என்னை வாழ்த்திய உறவுகளுக்கும், வாழ்த்த நினைத்து மறந்த நெஞ்சங்களிற்கும், வாழ்த்தக்கூடாது என்ற நல்ல குணம் படைத்த நண்பர்கள் உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  9. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய டங்கிளஸ், மற்றும் இன்று 50வது பிறந்த நாள் கொண்டாடும் எரிமலை இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.