Jump to content

வல்வை லிங்கம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2665
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Posts posted by வல்வை லிங்கம்

  1. எங்க குட்டித்தம்பிக்கு பிறந்த தினமா?

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டித்தம்பி.

    சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் இரண்டு நாள் பிந்தி வந்துள்ளேன்.

  2. btiger150x112se0.gif

    எனது பிறந்தநாளையிட்டு தனிமடல் மூலமாகவும், இணையத்தளம் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  3. நிதர்சன் அவர்களே..விடுதலைப்புலிகளின் தந்திரமான பின்னகர்வு என்று எதிரியினாலேயே ஏற்றுக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் , உங்களால் சொல்லப்படுகின்ற பரபரப்பு பத்திரிகைக்கும் மட்டும் பின்னடைவாக தோன்றுகின்றதோ?

  4. இந்த ஊடகங்கள் தமிழ்த் தேசியம் சார்பாக எழுதவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.

    நான் இதில் கருத்து எழுதுகிறபடியால் பரபரப்பு பத்திரிகையின் எதிரி என்று என்னைக் கருதவேண்டாம்.

    பரபரப்பு பத்திரிகை வியாபார நோக்கம் கொண்டதா, இல்லையா என்பதல்ல எனது விவாதம்.

    அதாவது பத்திரிகையில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதிற்காக

    எல்லாம் எழுதலாம் என்ற கொள்கை கொண்டவர் தான் இந்த ரிஷி.

    தான் கனடாவில் விமான நிலையத்தில் தான் தொழில் புரிகிறார்போல் தெரிகிறது, அதுதான் அளவுக்கு அதிகமாக கற்பனையில் மிதக்கின்றார்.

    ஜயா நிதர்சன் அவர்களே நீங்கள் விவாதிப்பதிற்கு முன்வருவதிற்கு முன்பு நல்லாக ஜோசித்துத்தான் வந்தீர்களா? உங்கள் விவாதம் வேண்டவாதம் என்பதை ஏன் புரிந்து கொள்கின்றீர்களில்லை?

    கனடாவிலை இலவசமாக வெளிவருகின்ற பத்திரிகை எல்லாம் உங்களுக்கு கேவலமாகப் போச்சுதா?

    உங்களுக்குத்தெரிந்தது பரபரப்புப் பத்திரிகை மட்டுந்தானா?

    முழக்கம், ஈழமுரசு ,உலகத்தமிழர் போன்றவை பத்திரிகை இல்லையா? தமிழ் வியாபாரச் சமூகத்தினர் போதியளவு ஆதரவு கொடுக்கும்போது ஏன் பணத்திற்கு பத்திரிகையை விற்கவேண்டும்?

    உங்களுக்கும் பரபரப்பு பத்திரிகை நிறுவனத்திற்கும் பங்கு உள்ளதா?

    ஜயா ஊடகத்தர்மம், சமுக அர்ப்பணிப்பு, இப்படிப் பல விடயங்களை மனதில் நிறுத்திக்கொண்டு தான், பத்திரிகையை நடத்தவேண்டும்.

    பணத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு விளம்பரத்திற்காக நிறைய பணத்தைச் செலவழித்து பத்திரிகை நடத்துவதை எப்படிச் சொல்லுவதோ?

    ஜயா நிதர்சன் நான் இந்த தலைப்பின்கீழ் உங்கள் கருத்தை அவதாணித்தேன், அளவுக்கு அதிகமாக தமிழ்த்தேசியத்தையும், விடுதலை இயக்கத்தையும் பாதிக்கிற மாதிரி கருத்தை முன்வைக்கின்றீர்கள், நிறுத்துங்கள் இத்துடன்.

  5. நான் நினைக்கிறேன் இந்தத்தலைப்பில் தொடர்ந்து விவாதிப்பது எமது இயக்கத்திற்கு பல பாதகங்கள் இருக்கிறது.

    அதாவது தலைப்பிற்கும் எங்கள் விவாதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.

    நாம் கருத்துக்களை முன்வைக்கின்றபோது தமிழ்த்தேசியத்திற்கும், விடுதலை இயக்கத்தின் ராணுவ சம்பந்தமாகவும் பாதிப்புக்கள் இல்லாது இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது எனது கருத்து.

  6. இன்று பிறந்தநாள் கொண்டாடும் புவனேஸ் பாண்டி உட்பட அனைத்து உள்ளங்களுக்கும் ''எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்."

    பி.குறிப்பு

    புவனேஸ் பாண்டி அவர்களே, உங்கள் பெயரில் ஆங்கிலத்தில் இன்னும் ஒரு '' எ " இணைத்துக் கொண்டீர்கள் என்றால் அழைப்பதிற்கு கௌரவமாக இருக்குமல்லவா?

  7. மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

    *************************

    சகோதரன் நெடுக்காலை போவான் அவர்களே நீங்கள் எந்தவிதமான ஆதாரத்தை எதிர்பார்க்கின்றீர்கள்? களத்திற்கு வந்தாலும் பொறுக்கி எடுத்து சில பாகங்களையாவது உங்களுக்கு காண்பிக்கலாம், ஆனால் நீங்கள் அங்கு வருவீங்களோ?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.