• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வானவில்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  8,564
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About வானவில்

 • Rank
  தமிழன்
 • Birthday ஞாயிறு 11 மே 2003

Contact Methods

 • Website URL
  http://www.tamilbitz.tk
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  தமிழீழம்

Recent Profile Visitors

7,155 profile views
 1. பிறந்தநால் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த கேக்ல இருக்கிறது யார்னு படத்தை வச்சே கண்டுபிடிச்சிருப்பீங்க
 2. பிறந்தநாள் கொண்டாடிய பூட்டாமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :P
 3. மூங்கில் புல் இனத்தைச் சேர்ந்ததாகும், இது 24 மணி நேரத்தில் ஒரு மீட்டர் வரை வளரும் தன்மையைக் கொண்டது. மனிதனின் மூட்டுகளில் இருந்து வெளியாகும் உஷ்ணத்தால் ஒரு லீட்டர் நீரை ஒரு மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும். ஒரு கணினியை காட்டிழும் மனிதனின் ஞபக சக்தியால், 100000 மடங்கு அதிகமான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். யானையால் பின்னோக்கி நடக்க இயலாது. ஒட்டகச் சிவிங்கி நின்று கொண்டுதான் தூங்கும் மனிதன் பேசுவதற்கு அவனது 72 எழும்புகளின் அசைவுகள் தேவைப்படுகிறது. நாமக்கு தும்மல் ஏற்படும் பொழுது, இருதயம் உற்பட நமது உடலின் அனைத்து பகுதிகளும் செயலிலந்து விடுகின்றன. விண் கற்களிடையே மேற்கொண்ட ஆராய்ச்சியில் அவை ஒவ்வோன்றும் 46 கோடி வருட வயதை கொண்டிருப்பது ஆச்சர்ய பட கூடிய செய்தியே பூமியில் சுமார் 8600 பறவையினங்கள் வாழ்கின்றன ஏறும்புகளினால் அதன் எடையைவிட 10 மடங்கு அதிக எடையிலான பொருட்களைத் தூக்க முடியும்) எறும்புகளால் உணவை மென்று சாப்பிட இயலாது Galapagos Island’ எனப் படும் தீவில் உள்ள ஆமைகளின் கழுத்துப் பகுதி கனத்த தசைகளால் காணப் படுமாம். இந்த அமைப்பு அவை சுலபமாக உணவை கௌவிக் கொள்ள உதவுமாம். பூனையால் 1000 விதமான ஓசைகளை எழுப்ப முடியும்மெனவும், நாய்களால் 10 விதமான ஓசைகளை எழுப்ப முடியுமெனவும் ஆய்வுகள் கூறுகிறது.
 4. யாழ்ரவி யாழ் கவி எவரோ ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 5. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வானவில்லின் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 6. சிவகாமியின் சபதம் http://ebooktamil.tripod.com/civakami1.pdf http://ebooktamil.tripod.com/civakami2.pdf http://ebooktamil.tripod.com/civakami3.pdf http://ebooktamil.tripod.com/civakami4.pdf பார்த்திபன் கனவு http://ebooktamil.tripod.com/parthipan_kanavu1.pdf http://ebooktamil.tripod.com/parthipan_kanavu2.pdf சோலைமலை இளவரசி முழுதும் http://ebooktamil.tripod.com/solai_malai.pdf அலையோசை http://ebooktamil.tripod.com/alaiosai1.pdf http://ebooktamil.tripod.com/alaiosai2.pdf http://ebooktamil.tripod.com/alaiosai3.pdf http://ebooktamil.tripod.com/alaiosai4.pdf
 7. நெருப்புக் கோழியால் பறக்க முடியாது. ஆனால், தண்ணீரில் நீந்தும். ஒரு மனிதனைச் சுமந்து செல்லும் அளவு வலுவுள்ளது. நெருப்புக் கோழியின் ஒரு முட்டையைப் பன்னிரண்டு பேர் வரை சாப்பிடலாம். நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் போல சுமார் மூவாயிரம் மடங்கு சுத்தமான நீர் நிலத்தினடியில் உள்ளது. நீர் சம்மந்தப்பட்ட நோய்களின் காரணமாக சுமார் 7 கோடியே 30 லட்சம் வேலை நாள்கள் வீணாகின்றன. ஒரு மேலைநாட்டு மனிதன் நாளொன்றுக்கு 150 முதல் 500 லிட்டர் நீரை வீணாக்குகின்றன. இந்திய நதிகளில் ஆண்டொன்றுக்கு 1,68,300 மில்லியன் கன மீட்டர் அளவு நீர் பாய்கிறது. நாளொன்றுக்கு ஒரு வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் நீரின் அளவு 200 லிட்டர். பாலூட்டும் பறவையினம் வெளவால். பறக்கத் தெரியாத பறவை கிவி. மிகவும் சிறிய பறவை ஹம்மிங் பறவை. இது பின்னோக்கியும் பறக்கும். சர்வதேச அளவில் அதிக வெண்ணெய் சாப்பிடுபவர்கள் வசிக்கும் நாடு நியூசிலாந்து. இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்குவங்கத்தில் உள்ள கரக்பூர் என்ற நகரில் உள்ளது.
 8. படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ். * உலகில் கடற்கரை இல்லாமல் இருப்பது 26 நாடுகள். * எகிப்தியர்களின் சூரிய கடவுளுக்கு "ரா' என்று பெயர். * உயிரற்ற குளிர் பாலைவனம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் செவ்வாய். * தண்ணீரை விட காற்று 800 மடங்கு லேசானது. * ஒட்டகச்சிவிங்கி தான் உண்ணும் இலை, காய், கனிகள் தன் உயரத்துக்கு மேலே மரக்கிளைகளில் இருந்தால், 18 அடி அங்குல நீளம் வரை, தன் நாக்கை நீட்டி, மரங்களிலிருந்து பறித்துண்ணும். * ஒட்டகம் போல சுண்டெலியும் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் இருக்குமாம். * பூனை ஒரு நிறக் குருடு. எந்த நிறமும் அதற்குத் தெரியாது. * அமெரிக்காவில் சராசரியாக மூன்று பேரில் ஒருவர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். * லிபியா நாட்டின் 90 சதவீத பரப்பளவு வெறும் * உலக மக்கள் தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனேஷியா. * அதிக நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா. * ஆஸ்கார் விருது சிலை வெண்கலத்தால் ஆனது. * மிகக் குறைந்த நேரமே மலர்ந்திருக்கும் பூ பார்லிப் பூ ஆகும். இது மூன்று நிமிடத்திற்குள் மலர்ந்து வாடி வதங்கிப் போய்விடும். * எப்போதும் விரியாத பூ அத்திப்பூ. * துளசியும், அரச மரமும் தாவரங்களில் வித்தியாசமானவை. ஏனெனில், இவை இரவு நேரங்களில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். * அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கனின் தந்தை விறகு வெட்டியாகப் பணிபுரிந்தவர். * எடிசனின் தந்தை தச்சராகப் பணிபுரிந்தவர். * சாமியார்கள் வைத்திருக்கும் திருவோடு கோகோ-டி-மெர் என்ற தென்னை இனத்தைச் சேர்ந்தது. * தமிழகத்தில் முதல் தபால் பெட்டி சென்னை மௌபரிஸ் சாலையில் 1855 செப்டம்பர் 7-ம் தேதி வைக்கப்பட்டது. * பறவைகளில் நெருப்புக் கோழிக்கு மட்டுமே இமைகள் உண்டு.
 9. நீர் சம்மந்தப்பட்ட நோய்களின் காரணமாக சுமார் 7 கோடியே 30 லட்சம் வேலை நாள்கள் வீணாகின்றன. ஒரு மேலைநாட்டு மனிதன் நாளொன்றுக்கு 150 முதல் 500 லிட்டர் நீரை வீணாக்குகின்றன. இந்திய நதிகளில் ஆண்டொன்றுக்கு 1,68,300 மில்லியன் கன மீட்டர் அளவு நீர் பாய்கிறது. நாளொன்றுக்கு ஒரு வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் நீரின் அளவு 200 லிட்டர். பாலூட்டும் பறவையினம் வெளவால். பறக்கத் தெரியாத பறவை கிவி. மிகவும் சிறிய பறவை ஹம்மிங் பறவை. இது பின்னோக்கியும் பறக்கும். சர்வதேச அளவில் அதிக வெண்ணெய் சாப்பிடுபவர்கள் வசிக்கும் நாடு நியூசிலாந்து. இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்குவங்கத்தில் உள்ள கரக்பூர் என்ற நகரில் உள்ளது.
 10. படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ். உலகில் கடற்கரை இல்லாமல் இருப்பது 26 நாடுகள். எகிப்தியர்களின் சூரிய கடவுளுக்கு "ரா' என்று பெயர். உயிரற்ற குளிர் பாலைவனம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் செவ்வாய். தண்ணீரை விட காற்று 800 மடங்கு லேசானது. ஒட்டகச்சிவிங்கி தான் உண்ணும் இலை, காய், கனிகள் தன் உயரத்துக்கு மேலே மரக்கிளைகளில் இருந்தால், 18 அடி அங்குல நீளம் வரை, தன் நாக்கை நீட்டி, மரங்களிலிருந்து பறித்துண்ணும். ஒட்டகம் போல சுண்டெலியும் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் இருக்குமாம். பூனை ஒரு நிறக் குருடு. எந்த நிறமும் அதற்குத் தெரியாது. அமெரிக்காவில் சராசரியாக மூன்று பேரில் ஒருவர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். லிபியா நாட்டின் 90 சதவீத பரப்பளவு வெறும் உலக மக்கள் தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனேஷியா. அதிக நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா. ஆஸ்கார் விருது சிலை வெண்கலத்தால் ஆனது. மிகக் குறைந்த நேரமே மலர்ந்திருக்கும் பூ பார்லிப் பூ ஆகும். இது மூன்று நிமிடத்திற்குள் மலர்ந்து வாடி வதங்கிப் போய்விடும். எப்போதும் விரியாத பூ அத்திப்பூ. துளசியும், அரச மரமும் தாவரங்களில் வித்தியாசமானவை. ஏனெனில், இவை இரவு நேரங்களில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கனின் தந்தை விறகு வெட்டியாகப் பணிபுரிந்தவர். எடிசனின் தந்தை தச்சராகப் பணிபுரிந்தவர். சாமியார்கள் வைத்திருக்கும் திருவோடு கோகோ-டி-மெர் என்ற தென்னை இனத்தைச் சேர்ந்தது. தமிழகத்தில் முதல் தபால் பெட்டி சென்னை மௌபரிஸ் சாலையில் 1855 செப்டம்பர் 7-ம் தேதி வைக்கப்பட்டது. பறவைகளில் நெருப்புக் கோழிக்கு மட்டுமே இமைகள் உண்டு. நெருப்புக் கோழியால் பறக்க முடியாது. ஆனால், தண்ணீரில் நீந்தும். ஒரு மனிதனைச் சுமந்து செல்லும் அளவு வலுவுள்ளது. நெருப்புக் கோழியின் ஒரு முட்டையைப் பன்னிரண்டு பேர் வரை சாப்பிடலாம். நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் போல சுமார் மூவாயிரம் மடங்கு சுத்தமான நீர் நிலத்தினடியில் உள்ளது.
 11. பாட்டிக்கே மாமாவா :angry: :angry: அப்போ பேரன் வானவில்லுக்கு :P
 12. குட்டி மாம்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்