Jump to content

வானவில்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8564
  • Joined

  • Last visited

Everything posted by வானவில்

  1. தோமஸ் அல்வா எடிசனிற்க்கு எத்தனை வயதிலிருந்து காது கேட்காது.......?
  2. நான்கு கால் பிராணிகளில் நீந்தத் தெரியாத பிராணி எது......?
  3. உலகிலேயே முதன் முதலில் டைரியை உருவாக்கியவர் லண்டனைச் சேர்ந்த ஜான்லெட்ஸ் என்பவர்தான். கிபி 1816ம் ஆண்டு வெளியிட்டார். இவர் ஒரு ஸ்டேஷனரி கடையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
  4. நான் கேட்டது நாட்குறிப்பேடு (Diary) நாற்காட்டி என்பது கலண்டர்
  5. நீர் கூறுவது நாட்காட்டி, அவர்து நாட்காட்டிதான் நாம் பாவிப்பது இது பற்றி அறிவுக் களஞ்சியத்தில் 1 ஒட்டியுள்ளேன் பாரும் :P
  6. மீண்டும் நீரே கேளுங்கள் உலகிலேயே முதன் முதலில் நாட்குறிப்பேட்டை உருவாக்கியவர் யார்...? எந்த ஆண்டு?
  7. Valentina Vladimirovna Tereshkova சோவியத் ரஷ்ய June 19, 1963
  8. சரியான விடை, சரி நீர் கேள்வியை கேளும்
  9. அமெரிக்கர்கள் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களை "அஸ்ட்ரோநாட்ஸ்"(ASTRONAUTS) என்று அழைக்கின்றனர். ரஷ்யர்கள் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களை எவ்வாறு.........? அழைக்கின்றனர்
  10. சரியான விடை இது சரி இல்லாத வேலை :angry:
  11. 1938-ல் ஹோவர் ஹூக்ஸ் என்பவரும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் என்ன.....?
  12. கந்தப்பு முந்தி எல்லாம் ராமனாதன் வாசலிலதான் உக்கந்திருப்பாரு
  13. நாளைஉஇலிருந்து இங்கே என் பணி தொடரும் :P
  14. அது எங்கே இருக்கு வினோ சொல்லுங்க அததான் மோகன் அண்ணாகிட்ட கேட்டேன்
  15. 1901 ம் ஆண்டு பௌதிக துறைக்கான நோபல் பரிசு
  16. இல்லை இன்னமொரு மொழியிலுமுள்ளது அதுவும் தமிழைசார்ந்த மொழிதான், கண்டுபிடியுங்கள் பாக்கலாம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.