Jump to content

வானவில்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8564
  • Joined

  • Last visited

Everything posted by வானவில்

  1. மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் என்னுமொரு மொழியிலும் மட்டுமே உள்ளது என்று கருதப்படுகிறது. மற்ற மொழி எது............?
  2. முதல் மூன்று உலகக்கிண்னப் போட்டிகளிலிம் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அணி எது.......?
  3. இது என்ன கேள்வி மாங்கனி அமைச்சரே நாந்தான் கேள்வியே கேட்டேன்
  4. கடந்த வருடம் இதேதினத்தில் மார்ச் 12இல் கிரிக்கட்டில் ஒரு சாதனை நிகழ்த்தப் பட்டது, அது என்ன சாதனை......?
  5. 22 என்றுதான் சொல்லுறாரு யார் தான் உண்மையான வயச சொலுறாங்க, சிநேகிதி உங்களுக்கு கூட 35என்று கேள்விப் பட்டேன் உங்ககிட்ட கேட்டா ஒத்துகவா போறீங்க.....? :P
  6. அடுத்த கேள்வியைக் கேப்பதுதானே
  7. நன்றி மோகன் அண்ணா. பெயர் மாத்தி மாத்தியே தலை வலிக்குதா......? தலைல கை வச்சு உக்காந்திடிடீங்க .
  8. Tigris 1750km Euphrates 2781km இரண்டு நதிகளுமே கிழக்கு துருக்கியில் ஆரம்பிக்கின்றன.
  9. சங்கிலியனின் ஆட்சிக் காலம்......?
  10. அவுஸ்திரேலியாவில் முதன் முதலாக எத்தனையாம் ஆண்டு ஐரோப்பியர்கள் குடியேறினார்கள்........?
  11. அவங்க அப்ப்டிதான் கண்டுகாதீங்க :P
  12. இன்று உலக மகளிர் தினம், இது முதன் முதலாக எப்போது கொண்டாடப்பட்டது......?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.