• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

naanthaan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,552
 • Joined

 • Last visited

Everything posted by naanthaan

 1. நண்பர் தமிழ்ஸ்ரீ உங்களது வாழ்த்துக்கும், அளிக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி....
 2. ஒரு மாதத்திற்கு "100000" பயணிகள்... ஆகவே ஒரு நாளைக்கு அண்ணளவாக "3000" பயணிகள்... ஆகவே ஒரு நாளைக்கு "15-20" விமானங்கள்...(குத்து மதிப்பாக) அதாவது மணித்தியாலத்துக்கு "1" விமானம்... எப்படி இந்த விமானநிலையத்தை பராமரிக்க முடியும்? இந்த விமானங்களிடம் இருந்து வரும் வருமானம் இந்த விமானநிலையத்தின் 5% வீதமான செலவுக்கு கூட வருமா என்பது கேள்வி.....
 3. இது போன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசிலும் பார்க்க தமிழ்நாட்டு அரசையும் தமிழ்நாட்டிலிருந்து போன MPகளையுமே குறை சொல்லவேண்டும்.....கூடி கொள்ளையடிகின்றபடியால் வாய்மூடி மௌனியாக இருகின்றார்கள்....நேர்மையானவர்களாக இருந்திருந்தால் நாடாளுமன்றில் பிரச்சனைகளை தொடர்ந்து கிளப்பி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய பார்த்திருப்பார்கள்.....இப்போதும் 37 பேரும் என்ன செய்கிறார்கள் என்று அம்மாவுக்கு தான் வெளிச்சம்...
 4. ஜெயலலிதாவால் தமிழ்நாடும்...மோடியால் இந்தியாவும் முன்னேற எல்லாம் வல்ல கடவுளை வேண்டுவோம்...இவர்களைவிட்டால் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் முன்னேற்ற கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு யாரையும் தற்போது காணவில்லை....இவர்கள் அப்படியே ஈழத்தையும் தமிழ்நாட்டோடு சேர்க்கவும் (அல்லது ஒரு யூனியன் பிரதேசம் ஆகவாவது ஆக்கவேண்டும்..உக்ரைன் எதிர்கால டான்பாஸ் , ஜோர்ஜியாவின் அபகாசியா ..அமெரிக்காவின் புயேர்டோரிகோ மாதிரியாவது ) வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்....
 5. வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் (சென்னையில் இந்தியர்களிடமே கறக்கிறார்கள்) என்றால் ஏதாவது கறக்கலாம் என்பது அவர்களது எண்ணம்...நான் கடைசியாக வந்த பொழுது ஒரு திருமணத்திற்காக கொஞ்சம் நகைகளும் கொண்டுவந்தோம் ..சென்னை விமானநிலையத்தில் சுங்கஇலாகவினன் ஒருவன் என்னிடம் இருந்து பணம் பெறுவதற்காக நகை கொண்டு போகமுடியாது..அது இது என்று இழுத்து கொண்டிருந்தான்...நானும் நீ செய்வதை செய் நான் ஒன்றும் செய்யமாட்டேன்..நகைகளை எனது பாஸ்போர்ட்டில் குறித்து விட்டி என்னை வெளியே விடு என்று கூறிவிட்டு நின்றேன்...அவன் எனக்கு போக்கு காட்டுவதற்காக அங்கே இங்கே என்று அலைந்து ஒரு அரைமணியை வீனாகினான்....எனது lineம் மூவ்பண்ண வில்லை...அவனே சிறிது நேரத்தில் என்னை வேண்டா வெறுப்பாக வெளியே விட்டான்... எங்களில் பிழையில்லாமல்..துணிந்து நின்றால்...இது போன்றவர்களை சமாளிக்கலாம்... ஆனால் துணிவும்..நிறைய பொறுமையும் வேண்டும்...
 6. வான வேடிக்கைகளுக்கிடையில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று ஒருவர் சிந்தித்து சிறிய drone ஒன்றை வானவேடிக்கை நிகழும் பொது அனுப்பி படம் பிடித்திருக்கிறார்....மிகவும் அழகாக இருகிறது...
 7. இப்படி எல்லாம் கன்க்ரீடில் அமைக்கிறார்கள்..ஆனால் இவற்றை பராமரிக்க போவது யார்? கத்திபாரா ராம்ப்களில் ஒரு lane marking களும் இல்லை...பின் எப்படி வாகனங்கள் ஒழுங்காக செல்லும்..... எப்போ இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் ?
 8. தற்ஸ்தமிழில் சுட்டது (அவனுங்க எங்கே சுட்டாங்களோ தெரியாது) இது Flashtamilnews என்னும் facebook சைடில் எடுத்தது...