Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

arjun

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  9,275
 • Joined

 • Last visited

 • Days Won

  52

Everything posted by arjun

 1. யாழுக்கு திரும்பி செல்வோம் என்று பல முறை நினத்ததுண்டு ,எனக்கு ஏற்பட்ட மனதாங்கலை விட நேரத்தை மீண்டும் போய் அதிக நேரம் யாழில் செலவழித்து விடுவேன் என்ற பயம் தான் யாழுக்கு திரும்பாமல் என்னை தடுத்தது .சில உறவுகள் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நேற்று ஒருவர் திரும்ப திரும்ப கேட்க சில மாதங்களின் யாழை திறந்து பார்த்தேன் .பல மாற்றங்கள் பார்க்க ஏதோ எனது பழைய வீட்டிற்கு சென்ற உணர்வு . சசி, இந்த பாடலை வேறு இணைத்திருந்தார் .நான் சங்கீதம் படிக்கவில்லை ஆனால் நாலாம் வகுப்பில் சங்கீதம் ஒரு பாடம். அந்த ஆசிரியையின் பூட்டி தான் இந்த பாடகி.எனது அம்மாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக இருந்தததால் குடும்ப சிநேகிதம் மாதிரி.டீச்சரின் பிள்ளைகள் தொடர்பில் இருக்கின்றார்கள். டிச்சரின் மகள் பவானி ,பவானியின் மகள் மீனாட்சி ,மீனாட்சியின் மகள் தான் இவர் .இவர்கள் எவருடனும் தொடர்பில் இல்லை . உறவுகளுக்கு நன்றி .நேரம் கிடைக்கும் போது இடைக்கிடை வந்து கிறுக்குகின்றேன் ,முடிந்தால் இந்த இடைவெளியில் முகப்புத்தகத்தில் கிறுக்கியவற்றை இணைத்துவிடுகின்றேன் .
 2. தீக்சிதா எனது சங்கீத ஆசிரியரின் பூட்டி
 3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவியர் .
 4. பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
 5. சிலருக்கு அதுதான் செய்துகொண்டிருக்கின்றேன் . நாட்டில பிரச்சனை என்றவுடன் காகம் பறந்த மாதிரி பறந்துவிட்டு ,போராட்டத்தை நடத்தியதே தாங்கள் தான் என்ற பாணியில் புனைபெயரில் வந்து கதை விடுவதே பலருக்கு வேலையாய் போச்சு. அப்படி கதைவிடும் போது copy&paste தான் வேறுவழியில்லை .
 6. பொய்யை எத்தனை தரம் சொன்னாலும் உண்மை ஆகாது , அதைவிடுவம் உங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை அண்ணை ? முடியுமானால் தீர்த்து வைக்காலம் என்ற நப்பாசைதான் .
 7. உண்மையை எப்பவும் உரக்க திரும்ப திரும்ப சொல்லவேண்டும் . வட்டிக்கு கொடுத்த காசை வாங்கி முடிக்கமட்டும் நான் நாட்டிற்கு போகமுடியாது போனால் உள்ளுக்கதான் என்று தான் அவர்கள் சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள் ஆனால் சனத்திற்கு உண்மை தெரியும் .
 8. எழுத்தை பார்த்தால் இவர்தான் பொட்டம்மனுக்கே புலனாய்வு தகவல் கொடுப்பவர் போல இருக்கு , போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு, நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாமல் இங்கும் பலர் உப்பிடி சொல்லிக்கொண்டு திரியினம் முடிந்தால் அப்படி என்ன பிரச்சனை என்று ஒருக்கா எழுதுங்கோ ?
 9. சுரேஸ் ,சிவாஜியை சாட்சிக்கு இழுக்க வேண்டிய அவலம் .அரசியல்வாதிகள் சொல்வதை கேட்டு வாழ்கையை தொலைத்துவிடாதீர்கள் யாழ் உறவு ஜீவன் நாட்டில் தான் நிற்கின்றார் .
 10. புலம்பெயர்ந்தவர்கள் எத்தனையோ பேர்கள் மீண்டும் நாட்டிற்கு சென்று பலவிதமான செயற்பாடுகளில் இறங்கிவிட்டார்கள் . நாங்கள் போகாவிட்டாலும் போகின்றவர்களை தடுக்கும் வேலைக்கு போகக்கூடாது அதைவிட எனக்கு போக விருப்பமில்லை என்பதற்காக பொய்யாக ஆயிரம் நொண்டி சாட்டுக்களை வைக்ககூடாது . நாட்டில் தேனும் பாலும் ஓடவில்லை ஆனால் நிம்மதியாக வாழத்தடையில்லை
 11. மெசோ , தனி ஒருவனாக இருந்தால் எந்த முடிவையும் விரும்பியபடி எடுக்கலாம் குடும்பம் என்று வந்தபின் எழுந்தமானமாக முடிவுகளை எடுக்கமுடியாது , தன்னை மிஞ்சித்தான் தானமும் தருமமும் . நாட்டிற்கு போக வேண்டிய தேவை எவருக்கும் இல்லை அங்கு இருப்பவர்களுக்கு கொஞ்ச உதவி செய்தாலே பெரும்புண்ணியம்
 12. சுமேக்கும், ராஜன் விஷ்வாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! யாயினிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 13. பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல. பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.