Jump to content

arjun

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    9275
  • Joined

  • Last visited

  • Days Won

    52

Everything posted by arjun

  1. நெடுந்தீவு என்பது சரியான விடை . வாழ்த்துக்கள் தமிழினி . காவலூர் என்பது ஊர்காவற்துறை ஆகும் . வெடி அரசர்கள் என்றால் தான் கனடா என்று வரும் அண்ணை .
  2. தமிழ் மன்னன் வெடியரசனின் கோட்டை எங்கே இருக்கின்றது ?
  3. மனிதாபிமானம் அற்ற செயல் . பதவி பணம் அதிகாரம் எதையும் செய்யும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் .
  4. முதலாம் உலக மகாயுத்தத்தின் போது பிரிட்டிஷ் அரசிற்கு தமிழர்கள் வாங்கி அன்பளித்த விமானத்தின் பெயர் என்ன ?
  5. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் .
  6. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே.
  7. யாயினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  8. யாழுக்கு வரும் இரு இனிய பெண் உறவுகள் அலை ,ரதி பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  9. ஒரு மனுசர் கொஞ்ச நேரம் சந்தோசமாக இருக்கும் போது அதை வந்து குழப்பப்கூடாது . இது எங்கு எப்படி முடியும் என்று எனக்கு தெரியும் அதனால் பெரிதாக எடுக்கவில்லை .
  10. எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி ,நுணாவிலானுக்கும் வாழ்த்துகின்றேன் .
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் .
  13. எத்தனை இடத்தில் வாழ்த்துக்கள் சொல்வது சாத்திரி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
  14. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி .
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாறா,ரகுநாதன் ,ராஜா. இன்று போல என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன்.
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாறா,ரகுநாதன் ,ராஜா. இன்று போல என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன்.
  17. யாழில் முருகதாசன் திடலில் இருந்து சில வீடியோ கிளிப்புகள் முதல் பார்த்தேன் .அதை தொகுத்துக்கொண்டிருந்த யாழ் கள உறுப்பினர் எங்களுடன் புளோட்டில் இருந்தவர் .குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வந்து தனி வீட்டில் வசதியாக இருந்தவர் .நாங்கள் இருந்த வீடும் (25 பேருக்கு மேல் இருந்தோம் ) அவரது வீடும் அடுத்தடுத்த வீடுகள் . அவரை நான் வீடியோவில் பார்த்ததை நண்பனிடம் சொல்ல நண்பன் சொன்னான் அவர் பின்னர் நாடு சென்று இந்திய ஆமியுடன் சேர்ந்து வானொலியில் புலிகளை பயங்கரவாதிகள் என பிரச்சாரம் செய்தார் என்று . எல்லாம் ஆண்டவன் இருந்தால் அவனுக்குத்தான் வெளிச்சம் .
  18. தனது இனத்தின் விடுதலைக்காய் தமது உயிரை அர்பணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
  19. யாழ் அன்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  20. விசுகு ,துன்னாலையான் இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் . ஜீவாவிற்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
  21. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஸ் .
  22. கவிதை ,நந்தன் ,தர்மராஜூக்கு மூவருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
  23. குமாரசாமி அண்ணாவிற்கும் புத்தனுக்கும் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.