Jump to content

யாழ்கவி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1646
  • Joined

  • Last visited

Everything posted by யாழ்கவி

  1. பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. பிறந்தநாள் என்றால் வாழ்த்திறத விட்டுட்டு ஏன் வயதை எல்லாம் சொல்லிக்கொண்டு திரியுறாரோ தெரியாது. வீட்டில வேலையே இல்லைப்போல ( சுடுதண்ணி எடுக்கிறது, பால் போத்தல் கழுவிறதை தவிர) விளங்கவில்லை ஜம்மூ
  3. நன்றி ஜம்மு, கலைஞன் மற்றும் கறுப்பி அக்கா........ அட வயது போகுதென்று கவலையாக இருக்கிறன், கேக்கை வெட்டி ஏன் கவலையை கூட்டுவான்.
  4. கலைஞனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  5. ஜம்முவிற்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன். நாளை ஏதாவது ஸ்பெசல் இருக்கா, ஆளை சிட்னியில காணவே கிடைக்குதில்லை.
  6. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய புத்தன், குமாரசாமி, சுவி ஆகியோருக்கு எனது பிறந்த தின வாழ்த்துக்கள். புத்தன் உங்கள் "சேர்பிறைஸ் பாட்டி" எப்படி இருந்தது.
  7. 50வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ்ரவிக்கு எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.
  8. கந்தப்பு/ ஜமுனா யாராவது ஒருவர் எனக்கும் ஆடிக்கூழ் அனுப்பிவிடுங்கோ. மறந்துபோய் இருந்த எங்களுக்கு ஞாபகம் ஊட்டி இருக்கிறீங்கள். கூழ் அனுப்பாவிட்டால் உங்க ஒருவருக்கும் சமிபாடு அடையாது.
  9. S- Self C-Contained U-Underwater B- Breathing A- Apparatus Self Contained Underwater Breathing Apparatus
  10. கந்தப்பு நீங்கள் சரி தான், நான் படித்தது அவர் கட்டின கல்லூரில்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.