யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

trinco

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  714
 • Joined

 • Last visited

Community Reputation

214 Excellent

About trinco

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

1,395 profile views
 1. எப்போதும் தமிழரின் போராட்டத்திற்கு எதிராக எழுதும் தமிழரை ஜனநாயகம் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடும், தமிழருக்கு மட்டும் ஜனநாயக பாடம் எடுக்கும் யாழ்கள சிங்கள அடிமைகள் சிலரை யா்ழ் களப்பக்கமே காணவில்லை. ஜனநாயகத்தை காப்பாற்ற தமது சிங்கள எஜமானருக்கு உதவ சென்று விட்டார்களோ.
 2. இனிமேல் நான் ஆளும் சிங்கள அரசாங்களுக்கு ஆதரவளித்து மத்திரி பதவி எடுக்க மாட்டேன். பழைய தோழர் டக்ளசாக மாறி ஏகாதியபத்திய வாதிகளுக்கு எதிராக போராடப்போகிறேன் கூறிப்பார்க்கட்டும் டக்லஸ். அப்போது தெரியும் டக்லஸின் ஆதரவு தளத்தத்தை பற்றி. பக்கத்தில் நின்று இன்று ஆமா போடுபவர்களே போடா போடா புண்ணாக்கு என்று கூறி நழுவிவிடுவார்கள். உண்மையான உணர்வுள்ள மக்கள் இவரை நம்ப மாட்டார்கள். எதிர் காலத்தில் மந்திரி பதவி எடுப்பார். எமக்கும் ஏதாவது சலுகை செய்வார் என்ற நப்பாசையில் தான் அவருக்கு வால்பிடிக்கும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ளது. ஆனால் அறிவுடைய மக்கள் அனைவருக்கும் இது தெரியும். அறிவிலிகள் வேண்டுமானால் எப்படியும் கூறிவிட்டு இன்றைய வெட்டிப் பொழுதைப் போக்கட்டும்.
 3. 2002 ம் ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்கும் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முகமாலைக்கே வந்து புலிகளை வரவேற்றனர் விரைவாக வாங்கள் உங்களை வரவேற்க வந்த மக்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒரு இராணுவ அதிகாரி வந்து புலிப்போராளிகிளை நோக்கி கூறுவது காணோளில் தெளிவாக பதிவாகி இருந்தது. அதற்கு பெயர் தான் உண்மையான மக்கள் வரவேற்ப்பு. மக்களின் வரவேற்ப்பு என்றால் என்ன வால்பிடிப்பு என்றால் என்ன என்று தெரியாத தற்குறி ஜீவன்கள் எல்லாம் இப்போது எமக்கு வகுப்பு எடுக்க புறப்ப்பட்டு விட்டார்கள். டக்லஸ் போன்ற அடிவடுடிகளுக்கு வால்பிடிக்கும் கூட்டம் பற்றி மக்களுக்கு தெரியும். யுத்த காலத்தில் தானே புலம் பெயர்ந்து இருந்து விட்டு இ்ன்று பெஞ்சன் காலத்தில் சொகுசாக வாழ அங்கு சென்ற் வாழும் சுயநல ஜீவன்கள் மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய புலிகளை திட்டித்தீர்க்கிறது. புலிகளை திட்டி தனது வக்கிர மனப்பான்மையை தீர்ப்பதையே அந்த ஜவன்கள் தனது முழு நேர தொழிலாக கொண்டுள்ளது. வேலையிலாத வெட்டி ஜீவன்கள் தானே. மக்களுக்கு தெரியும் யார் புலிகள் யார் சுயநல விஷ ஜீவன்கள் என்று.
 4. வியாழேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்திருக்கலாம். கள்ள வியாழன் கழுத்தை அறுக்கும்.
 5. அப்ப எந்த கொலைகள் போலியாக குற்றம் சாட்டபடுகின்றன எது உண்மையாக செய்த கொலைகள் என்று சட்டு புட்டெண்டு சொல்லிறா பிரச்சனை தீர்ந்துடுமே.
 6. இன்னும் ஒன்று அல்லது இரண்டு தேரதலுக்கு ஒற்றுமையை நிரூபித்தால் சம்பந்தரின் பிரச்சனை தீர்த்துவிடும். தமிழரின் அடுத்த தலைமுறையை இதை சொல்லியே ஏமாற்ற கூட்டமைப்பின் அடுத்த தலைமை இப்போதே தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அது சரி சம்பந்தர் போக முதல் அதை சொல்லிக் கொடுக்காமலா போவார்.
 7. 1990 ம் ஆண்டு முஸ்லீம்கள் வெளியேறறப்பட்டார்கள். மிகக்குறுகிய காலத்தில் அதாவது 1995 ம் ஆண்டு யாழ்பாணம் இலங்கை அரச படைகளால் கைபற்றப்பட்டது. பெரும்பகுதி முஸ்லீம்கள் அபபோதை குடியமர எந்த தடையும் இருககவில்லை.தாராளமாக குடியமர்திருககலாம். அதற்கான அரச படைப்பலமும் அவர்களிடம் இருந்தது. அவர்கள் இருந்த பகுதிகளில் தமிழ் மககள் குடியேறவில்லை. அப்படி குறியேற விடுதலைபுலிகள் அனுமதிககவும் இல்லை. இந்த சம்பவம். நடக்க முதலே கிழக்கில் பல தமிழ்க்கிராமங்கள் முஸ்லீம்களால் அபகரிபப்பட்டு முழுமையாகவே முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் எந்த முஸ்லீம் தலைவரும் அதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவி்க்கவில்லை.அம்பாறை வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் 400 க்கும் அதிகமான தமிழ் மக்கள் முஸ்லீம் ஊர்காவற்படைகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்படட சம்பவத்திற்கு எந்த முஸ்லீமும் வருத்தம் தெரிவிக்கவில்லை. முஸ்லீம்களால் கிழககில் தமிழருக்கு இழைக்கபட்ட அநீதிகள் பழைய கதை என்றால் வடக்கு சம்பவமும் பழைய கதைதான்.அதை கிளறி லாபம் அடைய சில முஸ்லீம் இனவாதிகள் முயல்வது தெரிகிறது. இன்னும் நூறு ஆண்டுகளானாலும் இதை கூறியே இலாமடைய முஸ்லீம்கள் முயற்சி செய்வார்கள்.
 8. என்ன இருந்தாலும் கொழும்பு அரசு இவ்வாறு நிபந்தனை விதித்ததை வெளிப்படையாக மக்களுக்கு சொன்னது எஜமானை கோபப்படுத்தும் தீர்வை குழப்பும் பயங்கரவாதம் என்று சுமந்திரன், சம்பந்தன் போன்ற "ஜீவன்கள்" சொல்லப் போகிறார்கள்.
 9. முதுகெலும்பு இல்லாத மனிதர்களாக தமிழர் கள் இருந்தால் தான் தமிழரசுக் கட்சி பலமாக இருக்க முடியும்.. இதை உணர்ந்தே முதுகெலும்பு இல்லத மனிதர்களின் பெருக்கத்திற்கு சம்பந்தன், சுமந்திரன் போன்ற கீழ்ததர அரசியல்வாதிகள் பாடுபட்டு வருகின்றனர்.
 10. இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ரஜீவ் என்ற தனி நபருக்கனது இல்லை. இந்திய அரசோடு சம்பந்தப்பட்டது. தமிழ் இளைஞரின் ஆயுத போராட்டத்தை மக்களின் எழுச்சியை நீர்தது போக செய்ய இந்தியா ஒப்புக்காக செய்த அந்த ஒப்பந்தத்தில் வழங்கபட்ட சிறிய பிச்சையை கூட சிஙகள அரசு அமுல்படுத்த மறுத்தபோதும் அதை அமுல் செய்ய எந்த அழுத்தத்தையும் கொடுக்காது கள்ள மெளனம் சாதித்து இந்தியா. சம்பந்தர். போன்ற அரசியல்வாதிகள் தமது சுய நன்மைக்காக அவர்கள வழும் வரை தாம் சந்தோசமாக இருக்க சும்மா உளறிக்கொண்டே இருப்பார்கள். ஜதாரத்தம் என்னவென்றால், தமிழர்கள் தமது விடுதலைப்போராட்டத்தில் தோல்வியடைந்துவிட்டார்கள். வெற்றியடைந்த சிங்கள இந்திய அரசுகள் தமிழருக்கான உரிமையை அங்கீகரிக்க போவதில்லை. அறிவுபூர்வமாக நடுநிலையுடன் சிந்திக்கும் எந்த மனிதனுக்கும் இந்த விடயம் தெளிவாகப்புரியும் சம்பந்தர் ஹிந்து பத்திரிகைக்கு பேட்டி அளித்தது அவருக்கள ஏதேனும் நனமையை கிடைக்க செய்யலாம். பாவம்அவரும் அரசியல்வாதி தானே. ஏதாவது profit பண்ணட்டும். 1977 ல் எதிரக்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் தமிழரின் உரிமைப்போருக்ககு ஆதரவு வேண்டி இந்தியா விஜயம் செய்த போது அவரை மிக கேவலமாக திட்டியது இதே ஹிந்து பத்திரிகை. அவரின் அரசியல் கொள்கையை படு கேவலமாக விமர்சித்து தலையங்கம் எழுதியது. ஆயுத போராட்ட காலத்தில் பிரபாகரனை எவாறு திட்டதோ அதே பாணியல் ஆயுதப் போராட்டத்துக்கு முன்பே அமிர்தலிங்கமதை திட்டியது. போராட்டத்துக்கு தாரமீக ஆதரவு தேடிச் சென்ற அமிரதலிங்கத்தின் பயண இறுதியில் அடக்கப்படும் தமிழருக்கு எந்த ஆறுதல் வார்ததையையும்கூறாமல் பிரிவினைக்கு இந்தியா இடமளிக்காது ஐன்ற ஒற்றை வரியை தெரிவித்தது அன்றய மொராஜி தேசாய் அரசு. (அதற்கு பிறகு ஆயுதப்போராட்டம் தொடங்கிய பிறகு தமிழருக்கு ஆதரவு போல நடித்தது வேறு விடயம்) இவ்வாறாக பல சம்பவங்களை நினைவுபடுத்தலாம். சிங்கள மக்கள் அங்கீகரித்தாலும் இந்தியா விடாது என்பதற்கு பல வரலாற்று பதிவுகளை மேற்கோள. காட்ட முடியும் உண்மை இவ்வாறு இருக்க சம்பந்தர் புலுடா விடுவதும் அதை உண்மை என நம்பி சில அடி முட்டாள்கள்கள் இங்கு கருத்திடுவதும் வேடிக்கை.
 11. யுத்த காலத்தில் புலம் பெயர்ந்து ஜாலியா எல்லரையும. போல. வாழ்நதுவிட்டு கடைசிக்காலத்தில் திரும்பி போய இருக்கிற வாலுக்கு வரலாறு தெரியாமல்இருப்பது எமது குற்றம இல்லை. இந்தியா தமிழருக்கான கெளரவமான எந்த தீரவையும் ஏற்று கொள்ளாது மட்டுமல்ல சிங்கள மக்கள ஏதாவது தீர்வு வழங்க முன்வந்தாலும் அதை கெடுக்கும் என்பதை சாதாரண தமிழ்மக்கள் கூட அனுபவரீதியாக உணரந்த நிலையிலும் இந்உயா தீரவு கொடுக்கும் என்று நம்மும் அடி முட்டாள்களும் உள்ளாரகள்.
 12. நீங்க உங்க வீட்டில் எத்தனையாவதோ அதற்கு அடுத்ததாக இருக்கலாம். நீங்க guess பண்ணிய மாதிரி ஒரு guess தான்.
 13. சம்பந்தன் இருந்தாலும் தமிழருக்கு விடிவு இல்லை. ஆனால் சம்பந்தனுக்கு உண்டு விடிவு.
 14. இங்கு சிங்களவர்கள் கெட்டவர்கள் என்று கவிதையில் எங்கும் கூறபபடவில்லை கொழும்பான். தமிழ் பையன் தெளிவாக அதை விளங்கபடுததிய பின்பும் உங்களுக்கு கவிதை விளங்கவில்லையா? தோல்வியடைந்த இனம் தானே என்பதனால் நீங்கள் தமிழரை அடிக்கடி திட்டுகிறீர்கள் கேலி பேசுகின்றீர்கள். தமிழர்கள் பெருமையாக வாழ்ந்த காலததில் சுனாமியை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பது உங்களுககு தெரியாததல்ல. உலகில் யாருடைய உதவியும் இலலாமல் தமிழர்களின் மீட்பு படை எவ்வாறு சிறபபாக பணியாறறியது என்பதை எதிரிகளே ஏற்று கொண்டதை தங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். மேலும் சிங்கள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வன்னியில் இருந்து நிவாரண பொருட்களுடன் சிங்கள மககளிடம் விடுதலை புலிகளின் படையினர் சென்று சிங்கள மககளுக்கு தங்களுககு ஞாபகபடுத்துகிறேன்.
 15. ஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறார் Details Category: விஜயகுமாரன் 11 Dec 2016 Hits: 1396 அரசியல் தரகன், பார்ப்பனப் பயங்கரவாதி சோ. ராமசாமி மண்டையைப் போட்டு விட்டார் . ஒரு எண்பது வயது மனிதரை, "துக்ளக்" என்னும் தமிழ் இதழின் ஆசிரியரை, நாடக ஆசிரியரை, திரைப்பட நடிகரை மரியாதையில்லாமல் அவன், இவன் என்று எழுதலாமா என்று சில மரியாதை ராமன்கள் கவலைப்படலாம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும், ஏழை மக்களிற்கு எதிராக பார்ப்பனிய வெறியைக் கக்கி வந்த இவரிற்கு செருப்பால் அடித்து பாடையிலே ஏற்றுவது தான் சரியான மரியாதை. இவரை நேர்மையானவன் என்றும், நடுநிலையாளன் என்றும், தன் மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்பவன் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் அலறுகிறார்கள். ஜனசங்கம், இராஸ்டரிய சுயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதாக் கட்சி என்னும் இந்து மதவெறி அமைப்புக்களையும், கட்சிகளையும் ஆதரித்தது தான் இவரின் நடுநிலை. ஏழை மக்களையும், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களையும், இந்தியாவின் மதச் சிறுபான்மையினரையும் அவமதிக்கும், கொலை செய்யும் மத வெறியர்களை நல்லவர்கள், வல்லவர்கள், தேச பக்தர்கள் என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பேசியும், எழுதியும் வந்தது தான் இவரது நேர்மை. நால் வருணம், சாதி என்று மக்களைப் பிரிக்கும் பார்ப்பனிய இந்து மதத்தை உலகை உய்விக்க வந்த உயர்ந்த தத்துவம் என்று வெட்கமில்லாமல் பொய் சொல்வது தான் மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் துணிச்சல். ஊர்களிலே அநியாயம் செய்பவர்களைப் பார்த்து இவனிற்கு உடம்பு முழுக்க விசம் என்பார்கள். பார்ப்பன விசம்; முதலாளித்துவ விசம்; தமிழ், தமிழ் மக்கள் மீதான தீராத வெறுப்பு என்று பல விசங்கள் ஒன்று சேர்ந்த மக்கள் விரோதி இவர். பொதுவுடமை, பகுத்தறிவு, திராவிடம், ஈழம் என்பவற்றை முன்னெடுத்து போராடுபவர்களின் மீது மீது மாறாத பகை கொண்டவர். ஆனால் மொரார்ஜி தேசாய், அத்வானி, வாஜ்பாய், நரேந்திர மோடி என்னும் வலதுசாரிப் பிற்போக்குவாதிகளை, இந்தியாவை அமெரிக்காவிற்கும், முதலாளிகளிற்கும் கூறு போட்டு விற்கும் தரகர்களை, பிழைப்புவாதிகளை தேசபக்தர்கள், நேர்மையின் சிகரங்கள் என்று போற்றிப் பாடுவார். ஆளை அடித்துக் கொல்லும் அமெரிக்கா முதலாளித்துவப் பொருளாதார முறையே உலக மக்களிற்கு நன்மை தரும் என்றும்; அமெரிக்கா கட்சன் நதிக்கரையில் ஜனநாயகப் பயிர் வளர்க்கும் புண்ணிய பூமி என்றும்; கொரியா, வியட்நாம் போன்ற தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத நாடுகளில் எல்லாம் கொள்ளை அடிப்பதற்காக நடத்திய கொலை வெறியாட்டங்களை எல்லாம் கம்யுனிஸ்டுக்களிடம் இருந்து அந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற நடத்திய புனிதப் போர்கள் என்றும் துக்ளக்கில் பக்கம், பக்கமாமக எழுதித் தன் முதலாளித்துவ விசுவாசத்தையும், அமெரிக்க அடிமைத் தனத்தையும் காட்டினார். பார்ப்பனியத்தின் உழைக்கும், ஏழை மக்களின் மீதான வன்மத்தையும், இந்து மதத்தின் பிற்போக்குத் தனங்களையும் ஓயாது எதிர்த்துப் போராடியதால் ஈ.வே.ராமசாமியையும், திராவிட இயக்கத்தையும் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தார். கருணாநிதி திராவிடக் கொள்கைகளை என்றோ காற்றிலே கலக்க விட்டாலும் அவ்வப்போது முணுமுணுத்து வந்ததைக் கூட இவரால் சகித்துக் கொள்ள முடியாமல் கருணாநிதியை எப்பொழுதும் எதிர்த்து வந்தார். ஆனால் கருணாநிதி போலவே ஊழல் செய்தாலும் கன்னட அம்மன்களின் பக்தனும், பார்ப்பன அடிமையுமான எம்.ஜி.ஆரையும்; பார்ப்பனத்தி ஜெயலலிதாவையும் அவர்கள் திராவிட இயக்கங்களை சீரழித்த ஒரே காரணத்திற்காக ஆதரித்து வந்தார். கருணாநிதியின் ஊழலைக் கண்டு வெகுண்டெழுந்தவரிற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஊழல்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம். இவர் தான் நடுநிலைமை நேர்மையாளனாம். பெண்களிற்கு கல்வி இல்லை; கணவனை இழந்த பெண்களை சிதையிலே எற்றி எரித்துக் கொல்ல வேண்டும்; மொட்டை அடித்து, உப்பில்லா உணவு உண்ணக் கொடுத்து மூலையிலே முடக்கி வைக்க வேண்டும் என்ற இந்து மதத்தின் இருண்ட காலச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக பெண்களிற்கு கல்வியில், வேலையில் இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று என்று இந்த புது உலகிலும் தன் அசிங்கமான பெண்ணடிமைத்தனத்தை காட்டினார். இந்து மதத்தின் சாதிக் கொடுமையினாலும், வறுமையினாலும் கல்வி மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை உழைக்கும் மக்களிற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுத் திட்டங்களையும் தன் பார்ப்பன வெறியால் மூர்க்கமாக எதிர்த்தார். வீ.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்த போது ஒடுக்கப்பட்ட மக்களிற்கு இட ஒதுக்கீடு செய்வது குறித்த "மண்டல் கமிசனின்" பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் பார்ப்பன, உயர்சாதி வெறியர்கள் அவரை தமது பிரதான எதிரியாக பிரகடனப்படுத்தினர். வீ.பி. சிங் இறந்து போனபோது, "அவர் இறந்து போனது இந்தியாவிற்கு நன்மை என்றும்; தனக்கு மகிழ்ச்சியான விடயம்" என்றும் சந்தோசப்பட்டவரைத் தான் பண்பாளர் என்று பண் பாடுகிறார்கள் சிலர். பேரறிவாளன், முருகன், சாந்தன் என்னும் ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்த வேண்டி தமிழ் நாட்டின் பொதுமக்கள், முற்போக்கு அமைப்புக்கள், தமிழ் உணர்வாளர்கள் போராடினார்கள். அதைப் பொறுக்க முடியாமல் அப்போராட்டங்கள் பொதுமக்கள் ஆதரவற்ற அமைப்புக்களினால் நடத்தப்பட்டவை என்று கொச்சைப்படுத்தி கிண்டலடித்தார். மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறுத்த வேண்டி தொடுத்த வழக்கின் போது எட்டு வாரங்களிற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. "ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட மரண தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருப்பது தனக்கு ஆச்சரியத்தை தருகிறது" என்று அவர்களை தூக்கில் போடாததினால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும், கொலை வெறியையும் காட்டினார். பார்ப்பனியம் ஒரு பயங்கரவாதச் சிந்தனை என்றும்; பார்ப்பனியத்தை ஆதரிப்பவர்கள் கொலையாளிகள், கொலை வெறி கொண்டவர்கள் என்றும் ஏன் சொல்கிறோம் என்பதற்கு எடுத்துக் காட்டாக இலங்கைத் தமிழ் மக்களை மகிந்த ராஜபக்சவின் இலங்கை அரசு படுகொலை செய்து கொண்டிருந்த போது "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இவனது நேர்காணலைச் சொல்லலாம். "இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று கொண்டு இருக்கும் மகிந்தவின் இலங்கை அரசிற்கு இந்திய அரசு உதவி செய்கிறதே" என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் தொகுப்பாளர். "இந்திய அரசு, இலங்கை அரசிற்கு செய்யும் உதவிகள் போதாது" என்று சொல்லித் தன் கொலை மனச்சாட்சியை கொஞ்சமும் மறைக்காது சொன்னார். இலங்கை அரசின் இனப்படுகொலை பற்றிக் கேட்ட போது "பயங்கரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது" என்று மனிதத்துவம் என்ற ஒன்றே இல்லாத தன் கோரமுகத்தைக் காட்டினார். "அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நியாயம் என்று சொல்கிறீர்களா" என்று நேர்காணலை நடத்தியவர் அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் இவனைக் கேட்கிறார். எம் மக்களின் மரணங்களை, சம கால உலக வரலாற்றின் மிகப்பெரும் அவலத்தை "வேறு வழி இல்லையே" என்று பார்ப்பனத் திமிருடன் நியாயப்படுத்துகிறார் இந்தப் பயங்கரவாதி. இது தான் பார்ப்பனியம். மனிதாபிமானம், இரக்கம் என்று எதுவும் இல்லாத கொலைத் தத்துவம். தன் இந்திய முதலாளிகளின், ஆட்சியாளர்களின் நலன் களிற்காக எதுவும் அறியாத அப்பாவி மக்கள் கொல்லப்படத்தான் வேண்டும் என்னும் பார்ப்பனியப் பயங்கரவாதம். இப்படியான மக்கள் விரோதி மருத்துவ மனையில் இருந்த போது கருணாநிதி போய் நலம் விசாரிக்கிறார். "அய்யா" வீரமணி இவரின் செத்த வீட்டிற்கு போய் கவலை தெரிவிக்கிறார். பகுத்தறிவுக் கொள்கைகளிற்காக, திராவிடச் சிந்தனைகளிற்காக தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த எத்தனையோ போராளிகள் மரணமடைந்த போது இவர்கள் எட்டிப் பார்த்ததில்லை. இவர்களைப் போலவே இணைய வெளிகளிலும், முகப் புத்தகத்திலும் த்மிழ்த் தேசியம் பேசுவோர், ஈழப் போராளிகள் என்னும் சிலரும் இவரிற்கு அஞ்சலி தெரிவிக்கின்றனர். இவர்களைப் பார்த்துச் சொல்வதிற்கு ஈரோட்டுக் கிழவனின் ஒரு சொல் தான் இருக்கிறது. "வெங்காயங்கள்" http://www.ndpfront.com/index.php/home/135-articles/vijayakumaran/3491-2016-12-11-11-44-20 மூலக்கட்டுரையில் ஏக வசனததில் இருபபதை யாழ் களததின் மரியாதை கருதி அவர், இவர் என்று மாறறியுளளேன்.