-
Posts
25418 -
Joined
-
Last visited
-
Days Won
226
suvy's Achievements
Single Status Update
-
வணக்கம் சுவி அண்ணருக்கு ...............உங்களுக்கும் சோதனை மேல் சோதனை .. தொடர் எழுத் விருப்பத்தால் எனக்கு எழுத் நேரம் இல்லை என் எண்ணுகிறேன் களவு கார் விபத்து என் உங்களுக்கும் பிரச்சனை உங்களுக்கு எழுதியதால் எனக்கு ஒருமணப் பாரம் குறைந்த மாதிரி .. எல்லாம் காலப் போக்கில் நடக்கும் எதோ வழி இருக்கும் என் எண்ணி மனதை த்தேற்றி உள்ளேன்.
.
நானும் வ ஆவணி ,...............13.....20 லண்டனிலும் 20......30 பிரிஸிலும் நின்றேன். தற்போது யாழில் பேசுவது உங்களிடம் மட்டும் தான் .. வர வர உங்கள் எழுத்து நல்ல முன்னேற்றம் . இடை இடை நகைச்சுவை வேறு .... அந்தக் கணவான்களுக்கு ஆண்டவன் ஒரு நல்ல தண்டணை ...........கொடுக்க வேண்டும். தொடருங்கள் நான் தற்போது யாழ் கள வாசகி வாசி மட்டுமே................. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் மகள் கட்டிவிடடார் மகன் ......கடைசி மகனும் உள்ளார்களாக ....நிலா மதி