suvy

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    16,577
  • Joined

  • Last visited

  • Days Won

    123

Posts posted by suvy


  1. இதைக்கேட்டு சிந்துதான் அதிர்ச்சி அடையனும். அவரே அலட்டிக்கொள்ளவில்லை , இவர்கள் எதுக்கு அதிர்ச்சி அடையினம். பிரதரின் புனிதக்காதலைப் கண்டு பிரமிக்கிறேன்.......!   🤔


  2. மிஸ்டர் பிரொன் நாலு கோழியை வாங்கி தன் வளவுக்குள் விட்டிருந்தால் கூவாமல் பிரச்சினை முடிந்திருக்கும்.....!  🐓


  3. On 8/25/2019 at 4:37 PM, குமாரசாமி said:

    இணைப்பிற்கு நன்றி   தம்பி நுணாவில்!

     மண்டுவில் சோலை அம்மனுக்கு அரோகரா.
    தென்மராட்சி எண்டாலே ஒரே சோலைமயம்தான். அதிலையும் அம்மன் கோவில்கள் எண்டால் சோலைக்கும் குளிர்ச்சிக்கும் பஞ்சமில்லை. மனதுக்கும் சந்தோசமாய் இருக்கும்.  அதிலையும் மீசாலைப்பக்கம் சொல்லி வேலையில்லை.பிலாப்பழம் மாம்பழத்துக்கு பஞ்சமில்லை.மரக்கறிக்கும் பஞ்சமில்லாத ஊர்.
     

    மீசாலையாரை மாங்கொட்டை சூப்பியள் எண்டு பட்டபெயர் சொல்லி கூப்புடுவினம். ஆக்கள் கசவாரம் எண்டதாலையோ தெரியாது.😀

     

    மாங்கொட்டை  சூப்பிறதுக்கும் கசவாரத்துக்கும் என்ன சம்பந்தம்.....பிளீஸ் டெல்  மீ ........!   🤔


  4. என்னுடைய ஆதங்கம்  எல்லாம் தாலி கட்டுவதோடு மட்டும் இல்லாமல் அந்தப் பட்டுசேலை ரவிக்கை எல்லாம் அவருக்கு குடுத்து , மாறாக அந்தப் பெண்ணும் பட்டுவேட்டியும் பட்டுசட்டையும் அணிந்து தாலி காட்டினால்  செமையாய் இருந்திருக்கும். சமூகம் இன்னும் நிறைய முன்னேற இடமிருக்கு.......தாலி கழுத்தென்ன இடுப்பென்ன எங்க காட்டினாலும் அது பாட்டுக்கு தொங்கப்போகுது.....!   🤔

    • Like 2

  5.  

    ரவிவர்மன் எழுதாத கலையோ..
    ரதிதேவி வடிவான சிலையோ..
    கவிராஜன் எழுதாத கவியோ..
    கரைபோட்டு நடக்காத நதியோ..

    ரவிவர்மன் எழுதாத கலையோ..
    ரதிதேவி வடிவான சிலையோ..

    விழியோர சிறுபார்வை போதும்
    நான் விளையாடும் மைதானமாகும்..
    இதழோர சிரிப்பொன்று போதும்
    நான் இளைப்பாறும் மலர்ப்பந்தலாகும்..
    கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே..
    கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே..

    ரவிவர்மன் எழுதாத கலையோ..
    ரதிதேவி வடிவான சிலையோ..

    பூமாலையே உன்னை மணப்பேன்
    புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்..
    மகராணி போல் உன்னை மதிப்பேன்
    உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்..
    என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
    அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்..

    ரவிவர்மன் எழுதாத கலையோ..
    ரதிதேவி வடிவான சிலையோ..
    கவிராஜன் எழுதாத கவியோ..
    கரைபோட்டு நடக்காத நதியோ..

    ரவிவர்மன் எழுதாத கலையோ..
    ரதிதேவி வடிவான சிலையோ..

     

     

    • Like 1

  6. எவ்வளவோ துளிகள் மழையாக  பொழிந்தாலும் அதில் ஓர் துளி சரியான சிப்பிக்குள் விழுந்து முத்தாக பரிமளிக்கின்றது. பாராட்டுக்கள் அந்தப் பெண்ணுக்கும் உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும், சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய பையனுக்கும்.....!  👍