Jump to content

சோழன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    491
  • Joined

  • Last visited

Recent Profile Visitors

1542 profile views

சோழன்'s Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

0

Reputation

  1. பதினாறும் பெற்று(கல்யாணம் செய்திருந்தால், இப்போ நம்மவர்கள் நாகரீகம் என்று ஒன்றில் நிற்பாட்டீனம், உப்படிப் போனால் ஈழத்தமிழினம்???? ஏற்கனவே ஒவ்வொரு நாளும் சிங்களவன் ஒரு பக்கத்தாலை துடைத்தெறிகிறான்!! நாமும் அதற்கு ஈடு கொடுக்காவிட்டால் அந்தோ கதிதான்!!), பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!
  2. * ஏன், புலத்தில் இருக்கும் எம்மவர்களால், இந்த ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை? * கொலையாளி இன்னும் லண்டனில் ஒழிந்திருப்பதை, ஸ்கொட்லண்ட்யாட்டுக்கு, ஏன் காட்டிக் கொடுக்க முடியவில்லை? * எம்மால், அங்கு பலியாக்கப்படும் ஊடகவியலாளர்களின் உயிர்களைத்தான் காப்பாற்ற முடியாது, ஆனால் அக்கொலையாளிகள் எம்மத்தியில் ஒழிந்திருப்பதையாவது தடுக்க முடியாதா? * இலங்கையிலுள்ள கொலையாளிகளைத்தான் நாம் சட்டத்தின் முன் கொணர முடியாது, இங்குள்ள, இக்கொலையாளியை சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்க வேணும். அதற்கு நாம் என்ன முயற்சி எடுத்தோம்? * எம்மவர் மத்தியில் கதிரைகளுக்காகவும், பெயர்களுக்காகவும் செயற்படும் மனிதவுரிமைவாதிகள் எங்கே? இதை நாம் செய்யத் தவறுவோமாயின் வரலாறு எம்மை மன்னிக்காது!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.