• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

kavithan

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    1,132
  • Joined

  • Last visited

Everything posted by kavithan

  1. அரிய மென்பொருட்கள் தலைப்பில் இருந்த கலந்துரையாடல்கள் "அரிய மென்பொருள் தொடர்பான வினாக்கள் விடைகள்." என்ற புதிய தலைப்புக்கு மாற்றப் பட்டுள்ளது
  2. உங்களுக்கு அவர் பாவத்தை தரேல்லை அதிலை ஒரு வரி உங்களை பற்றி தான் சொல்லுறார் :wink: (எனக்கு அடிக்க வாறேல்லை டண்னின் புலநாய் தகவலை ஒட்டுக் கேட்டதில் கிடைத்தது ) :wink:
  3. அடடா.. பாவமப்பா பாரதியார் சோழியண்ணாவின் கனவிலை வந்து இப்படி மாட்டுப் படணும் என்று விதி, ஒராளை எத்தினை விதிதானப்பா தாக்கும்.. இறந்தாலாவது நிம்மதியா இருக்கலாம் என்று எல்லோ நான் நினைத்தன்.. சோழியண்ணாட்டை பாரதி மாட்டினதை பார்த்தால் அது இன்னும் கஸ்டம் போல... ம்ம் பாடல் சூப்பர் அண்ணா... ஆனால் எனக்கொன்று உதைக்குது உந்த கதையால அறுக்கிறாக்களின்ரை பட்டியலை ஒருக்கா தரமுடியுமோ..
  4. வாழ்த்துக்கள் பரணி "எனது கற்பனை" அல்ல நியம் நன்றாக இருக்கிறது. மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை யாழில் படைக்க வாழ்த்துக்கள்
  5. வர்ணன் கவிதை மிக நன்றாக இருக்கின்றது யதார்த்தமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றது வாழ்த்துக்கள்
  6. என்னா அக்கா ஆமா போடுறியள் ஆ.... :twisted: ஆமா சண்டீவி சீரியல் போல பெரிய இடைவெளியிலை போட்டா விஸ்ணு கேக்காமல் என்ன பண்ண ஆ..? :wink:
  7. நீங்கள் போட்டால் தெரியும் தானே :wink: அல்லா எனக்கு சொன்னால் எல்லாருக்கும் சொன்ன மாதிரி
  8. செல்வமுத்து ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு எனது பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். ஆசியருக்கு எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். திரு. செல்வமுத்து (ஆசிரியர்) அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்
  9. நன்றி அக்கா கட்டடங்கள் மிக நன்றாக இருக்கின்றன. நம்ம வீடும் இப்படி தான் இருக்கு [அது இடிஞ்சு]
  10. வணக்கம் வாருங்கள்
  11. என்ன தளபதி லொள்ளா.. ஆ கட்டியாழுறது மன்னர் இல்லை மந்திரி :wink:
  12. சிக்கின் 66 ஆகிடுமே :wink:
  13. வணக்கம் சிட்டு வாங்க
  14. தினவாவின் கவிதைகள் ஈழத்திலும் கவிதை பகுதியிலும் இருப்பதனால் தமிழீழம் பகுதியில் இருப்பது நீக்கப்படுகிறது.
  15. ம்ம் நன்றி எல்லாம் இருக்கட்டும் விஷ்ணு எப்படி இருக்கிறியள்... :?:
  16. ம்ம் எனக்கும் தான் மகிழ்ச்சி .... சரி சரி வீட்டை போய் கேட்டியளோ.... கவிதா அண்ணியா? ம்ம் ஓகே உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான் கேட்டதாயே சொல்லுறன் .. அட அது ஒன்றும் இல்லை நித்திரை கொள்ள போறன் யாரன் கனவில் வந்தால்.. :!: .. ஓகே :wink:
  17. இதோ நம்ம வியாசன் அண்ணாட்டையே இருக்குமே..
  18. டண் நான் தெரிவு செய்யலை நான் போட்ட 500 பாடலில் அந்த மென்பொருளில் இருந்த றண்டொமின் தெரிவு சூப்பர் போல.. :wink: :?:
  19. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா
  20. கவிதைப் பகுதியில் தினவா எழுதிய கவிதையின் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது http://www.yarl.com/forum/posting.php?mode...itpost&p=173788
  21. பழைய புதிய பாடல்களை கேட்பதற்கு இங்கே அழுத்துங்கள்
  22. உங்கள் கவியும் , தளமும் நன்றாக இருக்கு தொடருங்கள்
  23. தாரணி உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது மேலும் தொடருங்கள்.