• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

செவ்வந்தி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  586
 • Joined

 • Last visited

Community Reputation

46 Neutral

About செவ்வந்தி

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 09/21/2007

Profile Information

 • Gender
  Female
 • Location
  மலர்வனம்

Recent Profile Visitors

3,631 profile views
 1. கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 2. என்னுடைய நிஜப்பெயர் நல்லாத்தான் இருந்திச்சு ஆனா அதை சுருக்கி என்னை கூப்பிடிறதற்கு என்று ஒரு பெயரை வைச்சினம், அந்தப் பெயர் ஒரு பெண்பிள்ளைகளுக்கும் இருந்திருக்காது ஏன் ஆண்பிள்ளைகளுக்கு கூட ஒரு சிலருக்கு தான் அந்த பெயர் இருக்கும் என நினைக்கிறன். அதனால் எனக்கு பெயரை மாற்ற சந்தர்ப்பம் கிடைச்சா மாற்றுவதற்கு 3 பெயர் வைச்சிருந்தன் அல்லது எனக்கு பெண்பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு வைக்கலாம் என யோசிச்சிருந்தன். எனக்கு விருப்பமான் பெயர்கள் செவ்வந்தி , ஓவியா, இலக்கியா. 2006 இல் யாழில் இணைந்த போது வேறு சில பெயர்களில் வந்தன் ஆனா அது எனக்கு பிடிக்கவில்லை பிறகு செவ்வந்தி என்ற பெயரில் வந்து அப்படியே இருக்கன். ஆனா என்ன மிச்ச பெயர்களை வைக்க பெண்பிள்ளை தான் இல்லை.
 3. நேற்று பொழுது போகலை என்று 5 வருடத்திற்கு முன்பு என்ன பதில்கள் போட்டிருக்கன் என்று தேடிப்பார்த்தன் அது உங்கட கண்களிலும் பட்டிட்டுதா ... நானும் ஆச்சரியப்பட்டுப்போனன்...
 4. பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது எனக்கான சுதந்திரம் மறுக்க பட்டதா எந்த சந்தர்ப்பத்திலும் நான் உணர்ந்ததில்லை . சில கட்டுப்பாடுகள் என்க்கு இருந்தது தான் அதை நான் தனிமனித ஒழுக்கத்தை பேணுவதற்கான கட்டுபாடுகளாகத் தான் பார்க்கின்றேன் . எனக்கான கல்வியை தந்தார்கள் . சுதந்திரமாய்த் முடிவெடுக்க கூடிய தையிரியத்தை எனக்குள் உருவாக்கியிருந்தார்கள். கல்யாணத்திற்கு பிறகும் எனக்கு எந்த துறையில் விருப்பமோ அதை எனது கணவர் என்னை படிக்க வைச்சார். ஆனா நான் எப்பவுமே எனது கணவரை சமையலறை வேலை செய்ய அனுமதித்ததில்லை. எனது பிள்ளைகளுக்கு பிடித்தது கணவனுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்கிறதில் எனக்கு ஒரு வித சந்தோசம் தான் கிடைக்கிறது . எனது அன்பை வெளிப்படுத்திற ஒரு வழியாகத்தான் இதைப்பார்கிறன். இதையெல்லாம் நான் தியாகம் என்றோ சுதந்திர மறுப்பு என்றோ சொல்லமாட்டன். அதற்காக நான் வீட்டு வேலையை மட்டும் செய்திட்டு வீட்டிலேயே இருக்கிற பெண்ணும் இல்லை. வேலை செய்யிறன் , ஜிம்மிற்கு போவன் , நீச்சல் வகுப்பு போவன் அதோட வீட்டையும் கவனிக்கிறன். இதில் எதிலும் எனது சுதந்திரம் மறுக்க பட்டதாக உணரவில்லை.
 5. கல்யாணத்திற்கு முன்பும் சுதந்திரமாய்த் தான் இருந்தன் ஆனா கல்யாணத்திற்கு பின்பு தான் அதிக சுதந்திரமாக இருக்க முடிகிறது.
 6. இதுக்கு எல்லாமா ஆத்துக்காரரை கேட்டிட்டு இருப்போம், தாலியையே கழட்டி வைக்க சொல்லிட்டினமாம்....
 7. பலத்த மழையின் போது அங்க தானே நின்றேன் இந்த காட்சியை தவற விட்டிட்டனே...
 8. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அத்துடன் இப்போட்டியை நிகழ்த்திய நவீன்னுக்கும் நன்றிகள். வழமையா கிரிக்கெட் பார்க்கும் போது ஏதோ எனக்கு பிடித்த ஒரு நாடு மட்டும் விளையாடும் போது கொஞ்சம் விருப்பத்துடன் பார்ப்பேன் மற்ற நாடுகள் விளையாடும் போது ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. ஆனா இந்த போட்டியில் பங்கு பற்றியதால் ஒவ்வொரு நாடும் விளையாடும் போதும் நான் தெரிவு செய்த நாடு வெற்றியடைய வேணும் என்ற எதிர் பார்ப்பில் பார்த்தேன். நன்றி நவீனன்.
 9. 1) Kolkata Knight Riders vs Mumbai Indians KKR 2) Chennai Super Kings vs Delhi Daredevils CSK 3) Kings XI Punjab vs Rajasthan Royals RR 4) Chennai Super Kings vs Sunrisers Hyderabad CSK 5) Kolkata Knight Riders vs Royal Challengers KKR 6) Delhi Daredevils vs Rajasthan Royals DDD 7) Mumbai Indians vs Kings XI Punjab MI 8) Royal Challengers vs Sunrisers Hyderabad SH 9 )Rajasthan Royals vs Mumbai Indians MI 10) Kolkata Knight Riders vs Chennai Super Kings CSK 11) Kings XI Punjab vs Delhi Daredevils DDD 12) Sunrisers Hyderabad vs Rajasthan Royals RR 13) Mumbai Indians vs Chennai Super Kings CSK 14) Sunrisers Hyderabad vs Delhi Daredevils DDD 15) Kings XI Punjab vs Kolkata Knight Riders KKR 16) Rajasthan Royals vs Chennai Super Kings CSK 17) Royal Challengers vs Mumbai Indians MI 18) Delhi Daredevils vs Kolkata Knight Riders KKR 19) Rajasthan Royals vs Kings XI Punjab RR 20) Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders KKR 21) Royal Challengers vs Chennai Super Kings CSK 22) Delhi Daredevils vs Mumbai Indians MI 23) Rajasthan Royals vs Royal Challengers RC 24) Mumbai Indians vs Sunrisers Hyderabad MI 25) Chennai Super Kings vs Kings XI Punjab CSK 26) Kolkata Knight Riders vs Rajasthan Royals KKR 27) Delhi Daredevils vs Royal Challengers DDD 28) Kings XI Punjab vs Sunrisers Hyderabad KXIP 29) Kolkata Knight Riders vs Delhi Daredevils KKR 30) Royal Challengers vs Rajasthan Royals RC 31) Chennai Super Kings vs Kolkata Knight Riders CSK 32) Delhi Daredevils vs Kings XI Punjab DDD 33) Mumbai Indians vs Rajasthan Royals MI 34) Royal Challengers vs Kolkata Knight Riders KKR 35) Sunrisers Hyderabad vs Chennai Super Kings CSK 36) Kings XI Punjab vs Mumbai Indians MI 37) Rajasthan Royals vs Delhi Daredevils DDD 38) Chennai Super Kings vs Royal Challengers CSK 39) Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad KKR 40) Mumbai Indians vs Delhi Daredevils MI 41) Royal Challengers vs Kings XI Punjab RC 42) Rajasthan Royals vs Sunrisers Hyderabad SH 43) Chennai Super Kings vs Mumbai Indians CSK 44) Kolkata Knight Riders vs Kings XI Punjab KKR 45) Delhi Daredevils vs Sunrisers Hyderabad DDD 46) Mumbai Indians vs Royal Challengers MI 47) Chennai Super Kings vs Rajasthan Royals CSK 48) Sunrisers Hyderabad vs Kings XI Punjab SH 49) Delhi Daredevils vs Chennai Super Kings CSK 50) Kings XI Punjab vs Royal Challengers RC 51) Mumbai Indians vs Kolkata Knight Riders KKR 52) Sunrisers Hyderabad vs Royal Challengers SH 53) Kings XI Punjab vs Chennai Super Kings CSK 54)Rajasthan Royals vs Kolkata Knight Riders KKR 55) Royal Challengers vs Delhi Daredevils DDD 56) Sunrisers Hyderabad vs Mumbai MI 57) IPL 2015 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்) CSK 58) IPL 2015 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKr 59) IPL 2015 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DDD 60) IPL 2015 Final இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK 61) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) CSK 62) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Royal challengers 63) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) CSK 64) இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) KKR 65) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) CSK 66) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) CSK 67) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) DDD 68) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) CSK எல்லாமே குத்துமதிப்பான பதில்களே
 10. நான் 2013 ஊர் போன போது இங்க தான் வேண்டி சாப்பிட்டிருக்கன் பக்கத்து ஊர் தானே அடிக்கடி வேண்டி சாப்பிட்டிருக்கன் மிகவும் சுவையானது தான்
 11. பறவாயில்லையே இன்னும் 10 வது இடத்திலேயே இருக்கிறனே
 12. என்னத்தை சொல்ல செவ்வந்திக்கு ராஐன்விஷ்வாவின் இடம் கிடைக்க போது விரைவில்