Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வெண்ணிலா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8,195
  • Joined

  • Last visited

Everything posted by வெண்ணிலா

  1. ரொம்பவும் பிடித்தமானதொரு பாடல். பதிந்தமைக்கு நன்றிகள்
  2. சபேஷ் மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மாமோய் நலமோ?
  3. கந்தப்பு தாத்தாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. சுவிப்பெரியப்பாவுக்கு பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.............
  5. குமாரசாமி தாத்தாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  6. இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் புத்து மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  7. கலக்கல் பொன்னி லொள்ளுக்கவியின் மன்னன் பொன்னிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பொன்னித்தாத்தா எத்தனையாவது பிறந்தநாள்?
  8. குட்டித்தம்பிக்கும் சாந்தி அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  9. சுண்டலுக்கும் வல்வை அண்ணாக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுண்டலுக்கு இப்படி எல்லாம் வாழ்த்துறீங்களா தம்பி
  10. அக்கா ரசிகைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  11. ஏன் 25 வயசில் ஆட்கள் இருக்கிறதில்லையோ? ஓ மரியாதை இல்ல்லாமல் சின்ன பொண்ணு என நினைச்சு வெண்ணிலா வெண்ணிலா என கூப்பிட்டியளோ. அட அப்போ உங்களுக்கு எத்தனை வயதுங்கோ? அடுத்த மாதம் அப்பாவாக போற நீங்கள் என்னை பார்த்து அக்கா என்று சொல்லுறியளே அப்படின்னா மாமிக்கு 16 வயதோ யாழில் இணையும் போது சின்னப்பிள்ளைகள் இணைய முடியாது எல்லோ. வெண்ணிக்கு 25 வயது என்றதெல்லாம் (யாழ்) இணைய சேவ்டிக்கு தான். நன்றிகள் மாமா உங்கள் வாழ்த்துக்கு. வாழ்த்துக்கு நன்றிகள் தாத்தா பெண்களுக்கு வெட்கம் உண்டு தான். அதுக்காக எல்லா இடமும் வெட்கப்பட்டிட்டு இருந்தால் நம்ம தலையில் மிளகாய் அரைச்சிட்டு போயிடமாட்டாங்களா ஆண்கள்? ஆமா ஏன் நான் இப்போ வெட்கப்ப்டணும்? நன்றிகள் சிவராமன் வாழ்த்துக்கு நன்றிகள் வல்வை அண்ணா
  12. ரொம்ப நன்றிகள் அங்கிள் நன்றிகள் தாத்தா நன்றிகள் சோழியன் மாமா
  13. இன்று போல் என்றும் பிரகாசமாக ஜொலிக்க வாழ்த்திய என் தம்பி ஜம்முபேபிக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் முரளி. அக்காவா? இது நியாயமா? இதுக்கு பெயர் தான் நையாண்டி பண்ணுறது ஓகேயா நன்றிகள் இன்னிசை
  14. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சினேக்
  15. வானவில்லுக்கும் பரணி மாஸ்டருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
  16. வயது தெரிந்தால் கணக்கில் கெட்டிக்காரி என்று அர்த்தமோ?
  17. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சஜீவன்
  18. இனியவளுக்கு பிறந்ததின நல்வாழ்த்துக்கள்
  19. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவி ரூபன் ஈழப்பிரியன் சிவராஜா அவர்களுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  20. 20 மணித்தியாலங்களாஅ? நான் நினைச்சேன் 2 மணித்தியாலத்தை 20 மணித்தியாலம் என மாறி சொல்லிட்டீங்க என்று. சூப்பராக செய்திருக்கிறீங்க. அந்த கண் துடிப்பது போல. வாயையும் அசைய வைச்சிருக்கலாமே. இனிவரும் காணொளிகள் இன்னும் நல்லாக வர வாழ்த்துக்கள் முரளி
  21. அனிதாவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். இன்றும் போல் என்றும் சந்தோசமாக வாழ இந்நல்நாளில் வாழ்த்துகிறேன்.
  22. கஜந்தி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 38 வயசோ. குரலைப் பார்க்க தெரியவே இல்லை
  23. கிஷானுக்கும் இன்னிசைக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  24. பிறாந்தநாள் கொண்டாடிய தமிழிச்சி அக்காவுக்கும் இணையவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.