Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வெண்ணிலா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8,195
  • Joined

  • Last visited

Posts posted by வெண்ணிலா

  1. சுண்டலுக்கும் வல்வை அண்ணாக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol:

    அன்பான வாழ்த்துக்கள் இந்த பிறந்தநாளிள்...அம்மான்ட சொல்லு கேட்டு அக்கான்ட சொல்லு கேட்டு ஏன் அவாவின்ட சொல்லு கேட்டு பத்தாதிற்கு என்ட சொல்லு கேட்டு அச்சா பிள்ளையா "கடலை" எல்லாம் போடாம காலம் 6 மணிக்கு படுக்காம வெள்ளன படுத்து எழும்ப வாழ்த்துகிறேன்...

    :D சுண்டலுக்கு இப்படி எல்லாம் வாழ்த்துறீங்களா தம்பி :lol::lol::lol:

  2. வெண்ணிலா அக்காக்கு 25 வாயசோ.... :lol: யமுனாவோட சேர்ந்து என்னை மாமா எண்டு கூப்பிடுறதால, நானும் ஏதோ சின்ன பொண்ணு எண்டு நினைச்சு மரியாதை இல்லாமல் வெண்ணிலா எண்டு பேரை வேற சொல்லி அழைக்கிறனான். மன்னிச்சு கொள்ளுங்கோ அக்கா. :lol:

    வெண்ணிலா அக்காக்கு எனது உள்ளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :o

    :lol: ஏன் 25 வயசில் ஆட்கள் இருக்கிறதில்லையோ? ஓ மரியாதை இல்ல்லாமல் சின்ன பொண்ணு என நினைச்சு வெண்ணிலா வெண்ணிலா என கூப்பிட்டியளோ. அட அப்போ உங்களுக்கு எத்தனை வயதுங்கோ? அடுத்த மாதம் அப்பாவாக போற நீங்கள் என்னை பார்த்து அக்கா என்று சொல்லுறியளே அப்படின்னா மாமிக்கு 16 வயதோ :lol: யாழில் இணையும் போது சின்னப்பிள்ளைகள் இணைய முடியாது எல்லோ. வெண்ணிக்கு 25 வயது என்றதெல்லாம் (யாழ்) இணைய சேவ்டிக்கு தான். :(

    நன்றிகள் மாமா உங்கள் வாழ்த்துக்கு. :)

    புள்ள வெண்ணிலாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்கு நன்றிகள் தாத்தா :lol:

    வெண்ணிலா வெட்கப்படாமல் வாருங்கள்.

    பெண்களுக்கு வெட்கம் உண்டு தான். அதுக்காக எல்லா இடமும் வெட்கப்பட்டிட்டு இருந்தால் நம்ம தலையில் மிளகாய் அரைச்சிட்டு போயிடமாட்டாங்களா ஆண்கள்? ஆமா ஏன் நான் இப்போ வெட்கப்ப்டணும்? :unsure:

    பிறந்தநாள் நல் வாள்த்துக்கள் வெண்னிலா

    நன்றிகள் சிவராமன்

    சகோதரி வெண்ணிலாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    :) வாழ்த்துக்கு நன்றிகள் வல்வை அண்ணா

  3. இன்று பிறந்தநாள் கொண்டாடும் வெண்ணிலாவுக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    ரொம்ப நன்றிகள் அங்கிள் :lol:

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா

    நன்றிகள் தாத்தா :unsure:

    அன்பு தங்கைகள் சினேகிதி, வெண்ணிலா ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

    நன்றிகள் சோழியன் மாமா :lol:

  4. இன்று தனது (25) அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ்கள நிலவான வெண்ணிலாக்காவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :lol: ..இன்று போல் என்று நிலா பிரகாசமா ஜொலிக்க வாழ்த்துக்கள்.. :)

    அப்ப நான் வரட்டா!!

    :lol::( இன்று போல் என்றும் பிரகாசமாக ஜொலிக்க வாழ்த்திய என் தம்பி ஜம்முபேபிக்கு நன்றிகள் நன்றிகள் :)

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெண்ணிலா அக்கா!

    :lol: நன்றிகள் முரளி. :o அக்காவா? இது நியாயமா? இதுக்கு பெயர் தான் நையாண்டி பண்ணுறது ஓகேயா :lol::unsure:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெண்ணிலா!

    நன்றிகள் இன்னிசை :lol:

  5. 20 மணித்தியாலங்களாஅ? நான் நினைச்சேன் 2 மணித்தியாலத்தை 20 மணித்தியாலம் என மாறி சொல்லிட்டீங்க என்று. சூப்பராக செய்திருக்கிறீங்க. அந்த கண் துடிப்பது போல. வாயையும் அசைய வைச்சிருக்கலாமே. இனிவரும் காணொளிகள் இன்னும் நல்லாக வர வாழ்த்துக்கள் முரளி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.