Jump to content

வெண்ணிலா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8195
  • Joined

  • Last visited

Posts posted by வெண்ணிலா

  1. நிலா அக்கா தலைக்கு ஒருக்கா காலிற்கு ஒருக்கா என்று தான் நீங்க பிறந்த நாள் கொண்டாடுவீங்களா............. :P

    நான் தலை னு சொன்னேனா? ஆக்சுவலி நான் சொன்னது உறுப்பினரான தல அதாவது தற்போது தன் பெயரை தயா னு மாத்திட்டு இருக்கிறாரே. அவருக்கு, :P

    ஆனால் என்ன தன் பிறந்த தினம் அன்றுதான் அவரது குடும்பத்தையே உலுக்கியது அந்த கலவரம். அதுதான் கதையே சொல்லி இருக்கிறாரே. கறுத்தநாளின் கனத்த நினைவுகள். :rolleyes:

    சும்மா சும்மா சிரிக்காதீங்க ஜம்மு ஆமா. இடம் காலம் பார்த்து சிரிங்க. எனக்கு சும்மா சும்மா கோவத்தை ஏற்படுத்தாதீங்க. ஆமா :angry:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.