devapriya

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  151
 • Joined

 • Last visited

Community Reputation

2 Neutral

About devapriya

 • Rank
  உறுப்பினர்
 • Birthday வியாழன் 16 நவம்பர் 1967

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Female
 1. தெய்வத் தமிழ்நாடுவேத முதல்வர் சிவ பெருமானையே மலைவாழ் பழங்குடி மக்கள் வழிபடுகின்றனர்.
 2. கீழடி - தமிழக தொல்லியல் அகழ்வில் அதிலும் மதுரை ஒட்டி மக்கள் பெருமளவில் வாழ்ந்த ஒரு ஊர்/ சிறு நகரம் கிடைத்துள்ளது மிகவும் வரவேற்கத் தகுந்தது. ஆனால் திராவிஷ- தமிழ் பகவர்கள் அதை வைத்து பிரிவினை மூட்டுவது அருவருப்பாய் உள்ளது. கிடைட்த்துள்ள ஓரிரு பெர்யர்களில் வடசொல் பொறிப்பும் பெயரும் உள்ளது. K. Rajan, Professor of History, Pondicherry University, who visited Keezhadi, also asserted that it was an Early Historic site that had many urban components. “It was one of the urban centres on the Vaigai river basin. It was located between the capital city of Madurai and the port city of Azhagankulam of the Pandya country,” he said. Its urban components were indicated by its civic amenities, external trade, existence of a multi-ethnic society, a communication system, use of luxury items, occurrence of expensive pottery, and so on. The discovery of carnelian beads indicated Keezhadi’s external trade links—the carnelian stone came from Gujarat. Luxury items such as pearl micro-beads and ivory dices showed that the Early Historic residents of Keezhadi had surplus wealth. Potsherds with Tamil-Brahmi inscriptions showed the prevalence of a communication system. While Brahmi was the script used, the language used was both Tamil and Prakrit. The name “Tissa” inscribed in Brahmi script on a potsherd belonged to the Prakrit language. Rajan was sure that the Prakrit name signalled that Keezhadi had maritime trade with Sri Lanka.
 3. இந்திய சர்ச்சுகளால் புனையப்பட்ட இந்தியாவிற்கு பைபிள் தொன்மக் கதை நாயகர் ஏசுவின் சீடர் தோமோ வருகை கதைக்கு 19ம் நுற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டது மலையாளத்தில் ரப்பான் பாட்டு- இதில் தோமோ கொடுங்கல்லூரில் இறங்கி தன் மதமாற்றத் தொழிலை செய்தார் என கதை உள்ளது; எனவே தொல்லியல் முழுவதும் பொய் என்ற பின்னர்; கேரள சர்ச் கட்டுப்பாடில் உள்ள KCHR கேரள வரலாற்று அறக்கட்டளை எனும் நிறுவனம் தொல்லியல் அகழ்வாய்வு என பல பொருட்கள் கிடைத்தது எனச் செய்தி பரப்பி வந்தது. இவை பொமு 1000 - பொஆ 1000 இடையிலானவை என அதாவது 2000 ஆண்டு புழங்கிய பொருள் என்றது. 2011ல் திருவனந்தபுரத்தில் இந்தியத் தொலியலாளர் மாநாடு- இதில் செரியன் கட்டுரை வாசித்தார் முடிவில் அவரிடம்-2000 ஆண்டு புழங்கிய பொருள்களில் எந்தக் குழியில் எந்த பொருள்; எத்தனை அடியில் கிடைத்தது எனக் கேட்கஇ நாங்கள் குறிக்கவில்லைஇ அத்தனையும் ஒன்றாய் சேர்த்துவிட்டோம் என்றார். உலகு புகழ் வாய்ந்த அறிஞர்கள் பட்டணம் போய் பார்த்தால் ஒரே அளவான 7 குழிகள் மட்டுமே இவை எவ்விதமான தொல்லியல் நடைமுறைப்படியும் பதிவு செய்யவில்லை. பட்டணத்தில் அறிஞர்களிடம் அவர் எவ்விதமான மனிதக் குடியேற்றம் நிறைந்த ஊர் ஏது கிடைக்கவில்லை என்றார். தொல்லியல் அறிஞர்கள் நிறுவனத்தின் முடிவுகள் தவறு அவர்களை வெளியேற்றி இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றது. இன்றுவரை உள்ள ஆதாரம் ஏது பட்டணம் முசிறி என்றிட இன்றுவரை ஆதராமான தரவுகள் இல்லை என்பதை திரு செரியன் ஹிந்து பத்திரிக்கையில் அது வெற்று ஊகமே எனவும் அறிவித்தார். https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/postulating-hypotheses-is-no-crime/article2572475.ece?fbclid=IwAR1raGmnEDTrYRfUQpGxbbshBx0VgMZtALYyvj1drdWeN03TCBdL62_-Bsw பல்வேறு பண மோசடி, மோசடி தொல்லியல் அகழ்வாய்வு என KCHR கேரள வரலாற்று அறக்கட்டளைலிருந்து செரியன் டிஸ்மிஸ் செய்யப் பட்டார். பிறகு பாமா என ஒன்றை தானே ஆரம்பித்து மீண்டும் பொய் பரப்புகிறார் அகழ்வில் கிடைத்தமையாய் அவர் காட்டிய பொருட்கள் இருந்தமையாய் இப்போது காட்டும் புகைப்படம், மற்றும் ஒரு படகு படம் போன்றவை அறிஞர் அவையில் நீக்கி தான் கொடுத்தார். பட்டணம் முசிறி இல்லை; அது பரதப் புழா அருகில் இருந்திருக்கலாம்
 4. கொடுங்கல்ல்லூர் கேரளத்தில் ஒரு முக்கிய துறைமுகமாய் மிகப் பிற்காலத்தில் விளங்கியது. அதுவே சங்க இலக்கியத்தில் வரும் முசிறியாக் இருக்கலாம் என ஊகங்கள் கேரளத்தில் பரவலாய் உண்டு. 1946ல் இந்தியத் தொல்பொருள் துறையின் மார்ட்டிமர் வீலரின் சீடர் திரு. அனுஜான் அச்சன் ஆய்வு செய்தார். கொடுங்கல்லுரின் தொன்மை 14ம் நூற்றாண்டிற்கு முன்பு செல்லவில்லை என்றார். ஆயினும் கேரளத்தில் ஒரு சிறு செல்வாக்குமிக்க கூட்டம் கொடுங்கல்ல்லூர் தான் முசிறி எனப் பொய்யாய் பரப்பி வந்து மீண்டும் 1968 ௭0 மிகவும் அதிகமான பரப்பின் சர்வே செய்து பெரும் அளவில் அகழ்வாய்வு செய்தது. கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது…. கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம். கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. .. திருவஞ்சிக்களம் இங்கே நடந்த அகழ்வாய்வு கலவையான(Mixed) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை 10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை. திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை. பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala” தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை AUTHOR: பேராசிரியர் டாக்டர் கே.வி.இராமன் தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை இந்தியத் தொல்பொருள் துறையின் தென்மண்டலப் பிரிவுக் கண்காணிப்பாளராய் டாக்டர் கே.வி.இராமன் பல ஆண்டுகள் பணியாற்றினார். புதையுண்ட நகரங்களான நாகார்ஜுன கொண்டா, கொடுங்கல்லூர், பூம்புகார், காஞ்சி, மதுரை, குன்றத்தூர் முதலான இடங்களில் அகழ்வாய்வு செய்து அரிய செய்திகளைக் கண்டறிந்துள்ளார். பூம்புகாரில் இவரது நேரடிப் பார்வையில் நடைப்பெற்ற அகழ்வாய்வுகளும் கண்டுபிடிப்புகளும் அறிஞர்களால் பாராட்டப்பெற்றன. மேலும் UNESCO நிறுவனத்தினர் இவருக்கு விருதும் கேடயமும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலைப் பற்றி இவர் எழுதிய ஆராய்ச்சி நூலுக்காக, சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இவரது ’பாண்டியர் வரலாறு’ என்ற நூலினைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2011-இல் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை அவருக்கு ‘தனிச்சிறப்புமிக்க புகழ்மிகு தொல்லியலாளர்’ என்னும் வெகுமதி பட்டத்தினை வழங்கி கெளரவித்தது. For further reading https://groups.yahoo.com/neo/groups/IndiaArchaeology/conversations/topics/12432 http://haindavakeralam.com/HkPage.aspx?PAGEID=13876&SKIN=C கொடுங்கலூர் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்தது என்பதை கிறிஸ்துவ சர்ச்சும் உறுதிப் படுத்தியுள்ளது. History of Christianity in India, Vol. I, by Fr. A. Mathias Mundadan, Professor of Church History and Theology at the Dharmaram Pontifical Institute, Bangalore, in says Opinion seems to be Unanimously in supporting the Hypothesis that the whole or Greater part of the western section of the Kerala coast was once under waters and that the formation of the Land was due to some process of nature either gradual or Sudden. Page-12
 5. போரிற்கு செல்கையில் தென்புல வாழுநர் கடன் உள்ள மூத்த மகன்கள், கர்ப்பிணி, பசுக்கள், கல்வி போதிக்கும் அந்தணர் இவர்கள் காக்கப் படவேண்டும் என்பது சங்கப் பாடல். கட்டுக் கதை கடல் கோள் - மதவெறி நச்சுப் பொய் ஆரியர் என்பவர் சர்ச் பொய்களின் அடிமை
 6. அந்தணர் - பிராமணர்கள் - தமிழைன் மூத்த தொல்குடி என சிலப்பதிகாரம் "பார்ப்பனி தன் பண்டை தொல் கப்பியக் குடி" சொல்கிறது. சங்க இலக்கியத்திலோ (பொமு200 - பொஆ 600, தொல்காப்பியம் பொஆ 700, திருக்குறள் பொஆஅ800; சிலப்பதிகாரம் -0ஆ.11ம்நூற்றாண்டிலோ கடல்கோள் கண்டம் அழித்தல் இல்லை, குமரிக் கண்டம் என ஒரு கட்டுக் கதை கண்டம் இருந்ததில்லை. குமரிக் கண்டம் அழிந்திருந்தால் இப்போது உள்ள அனைவரும் தமிழுமே வந்தேறி தான்
 7. முனைவர் க.நெடுஞ்செழியன் முதல் பொய்யாய் அந்தக் கல்வெட்டை திரித்தல் (சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள்), இரண்டாம் பொய் அதை தன்னிச்சையாய் ஒரு அரசன் என்பது, அந்த அரசன் காலம் பற்றி பிதற்றுவது. எதற்கும் ஆதாரம் தரவில்லை. பாண்டிய மன்னர் பட்டியல் படி உள்ள முன்னோர் அனைவரும் தமிழ் மெய்யியல் கொள்கையில் நாட்டம் கொண்ட மரபில் வேதங்களைப் போற்றுவோர் (பல்யாக சாலை முதுகுடுமி எனும் பெயரே விளக்கம்) கல்வெட்டுகள், சாசனங்கள் - செப்பேடுகள்[xii] எல்லாமே தமிழர்[xiii] இறை நம்பிக்கையும்[xiv][xv][xvi] வேத மெய்யியல் மரபினர் என்பதை நிருபிக்கின்றன.கிறிஸ்துவ காலனி அடிமை களாய் மதவெறி தேவநேயன் வழியில்[xvii] பொய்- பித்தலாட்டமே ஆய்வு -அதாவது காலணிக்காய் காலை(Cut Leg to suit Shoe) வெட்டும் வேலை http://thamilkalanjiyam.blogspot.com/2018/09/blog-post_74.html முனைவர் க.நெடுஞ்செழியன் முதல் பொய்யாய் அந்தக் கல்வெட்டை திரித்தல் (சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள்), இரண்டாம் பொய் அதை தன்னிச்சையாய் ஒரு அரசன் என்பது, அந்த அரசன் காலம் பற்றி பிதற்றுவது. எதற்கும் ஆதாரம் தரவில்லை. பாண்டிய மன்னர் பட்டியல் படி உள்ள முன்னோர் அனைவரும் தமிழ் மெய்யியல் கொள்கையில் நாட்டம் கொண்ட மரபில் வேதங்களைப் போற்றுவோர் (பல்யாக சாலை முதுகுடுமி எனும் பெயரே விளக்கம்) கல்வெட்டுகள், சாசனங்கள் - செப்பேடுகள்[xii] எல்லாமே தமிழர்[xiii] இறை நம்பிக்கையும்[xiv][xv][xvi] வேத மெய்யியல் மரபினர் என்பதை நிருபிக்கின்றன.கிறிஸ்துவ காலனி அடிமை களாய் மதவெறி தேவநேயன் வழியில்[xvii] பொய்- பித்தலாட்டமே ஆய்வு -அதாவது காலணிக்காய் காலை(Cut Leg to suit Shoe) வெட்டும் வேலை
 8. வரலாற்று ரீதியாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாய் தொடர்பற்ற அனைத்தைய்ம் ஏதோ ஏதோ சொல்லி பொருத்துகிறார். தலையானங்கானத்து செறு வென்ற பாண்டியன் காலம் பாட்டுத் தொகை காலம் பொ.ஆ.1ம் நூற்றாண்டாம் ஆண்டு https://en.wikipedia.org/wiki/Pandyan_dynasty
 9. உலகின் மிகப் பெரும் பணக்கார நாடு 2000 ஆண்டுகள் உலகின் 25%, ஆனால் பைபிள் ஒற்றை புத்தகக் கதையை நம்பி அதன் மூட நம்பிக்கை பொய்கடவுள் கட்டுக்கதைக்கு அடிமைப் படுத்த கிறிஸ்துவ ஆங்கிலேயன் செய்த பொய்களில் ஆழ்ந்தால் பயன் இல்லை. கிறிஸ்துவ ஆங்கிலேயன் மோசமான ஆட்சியில் 10 கோடி இந்தியரை செயற்கை பஞ்சத்தால் கொன்றனர், 600 லட்சம் கோடி கொள்ளை அடித்து சென்றனர். சமுதாயப் பிரிவில் உள்ள வர்ணப் பிரிவுகளிற்கு காரணம் ஒரு சிறு கூட்டம் எனில் நீங்கள் பாதிரிகள் நச்சு பொய்களுக்கு அடிமை பட்டதை திருப்பி ஒலிக்கிறீர்கள். //மதத்தை தமது வியாபார நிறுவனமாக பயன்படுத்தும் வருமானத்துக்காக அர்த்தமற்ற மூடப்பழக்கங்களை -அர்த்தமற்ற சடங்குகள் இவை எல்லா மதத்திலும் உண்டு, ஆனால் தமிழரின் மெய்யியலில் இவை கட்டாயம் கிடையாது, கட்டாயமாய் தசம பாகம் கொடு என யாரும் சொல்ல இயலாது, எந்த ஜமாத்தும் மிரட்ட முடியாது, நீங்கள் விருப்பமானால் செய்யலாம். நமது பேராசையில் அதிக பலனிற்கு அதிக பக்தி என ஏமாற்றுவோர் வலையில் விழுவதற்கு காரணம் இந்து மதம் காரணமல்ல. /மதத்தை தமது வியாபார நிறுவனமாக பயன்படுத்தும் வருமானத்துக்காக பயன் அடைவது இஸ்ரேலும், சௌதி அரேபியாவும், தங்கள் நாட்டு மொத்த வருமானத்தில் 10% அதிகமாய் கிறிஸ்துவமௌம், இஸ்லாமிய பத்தாம்பசலி மதக் கட்டாய அர்த்தமற்ற சடங்குகள் தான். பாரத நாட்டின் வரலாற்றுக்கு ஆதாரம், கல்வெட்டுகள் - இலக்கியமும் தான்.
 10. 1330 குறளில் திருவள்ளுவர் பயன்படுத்தாத சொல் தமிழ். தெளிவாய் வள்ளுவர் பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு. குறள் 735: இந்தியாவின் மக்களை மதம் மாற்ற பொய்யாய் பிரிவினை செய்த நச்சுக்களே ஆரியம் - திராவிடம் என்பது. பாதிரி கால்டுவெல்படி தமிழர்கள் இம்மண்ணின் அன்னிய வந்தேறிகள், கைபர் - போலன் வழி வந்கவர்கள். மொழி - இனம் என்ற பொய்களால் திருவள்ளுவர் கூறியதை சிதைப்போர், திருவள்ளுவர் குறளிற்கு முதல் உரையான சமணர் மணக்குடவர் உரை, வள்ளுவத்தினின்று 100 ஆண்டுக்கள் வந்த உரை பற்றி உரக்க வேண்டும்
 11. இயல்புடைய மூவர்க்கும் - நல்லாற்றின் நின்ற துணை நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. குறள் 222: நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. குறள் 242: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது குறள் 45: குறள் காலத்தில் வாழ்வை மாணவப் பருவம்(பிரம்மச்சார்யம்), குடும்ப வாழ்க்கை (க்ருஹஸ்தன்), துறவிகள் (சந்நியாசிகள்) மற்றும் மனத்தளவில் குடும்ப வாழ்க்கையை துறந்து ஒதுங்கி வானப்ரஸ்த நிலை வாழ்க்கை(வானப்ரஸ்தம்) எனப் பிரித்ததில்; குடும்ப வாழ்பவன் மற்ற மூவரையும் காத்தல் என உரையாசிரியர்கள் என அனைத்து பழைய உரைகள் சமணர் உரை உட்பட கூறினர். நலாற்றில் துணை எனும்போது இந்த உரை மட்டுமே பொருந்தும்