Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

devapriya

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  151
 • Joined

 • Last visited

About devapriya

 • Birthday வியாழன் 16 நவம்பர் 1967

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Female

devapriya's Achievements

Contributor

Contributor (5/14)

 • Conversation Starter
 • First Post
 • Collaborator
 • Week One Done
 • One Month Later

Recent Badges

2

Reputation

 1. கீழடி - தமிழக தொல்லியல் அகழ்வில் அதிலும் மதுரை ஒட்டி மக்கள் பெருமளவில் வாழ்ந்த ஒரு ஊர்/ சிறு நகரம் கிடைத்துள்ளது மிகவும் வரவேற்கத் தகுந்தது. ஆனால் திராவிஷ- தமிழ் பகவர்கள் அதை வைத்து பிரிவினை மூட்டுவது அருவருப்பாய் உள்ளது. கிடைட்த்துள்ள ஓரிரு பெர்யர்களில் வடசொல் பொறிப்பும் பெயரும் உள்ளது. K. Rajan, Professor of History, Pondicherry University, who visited Keezhadi, also asserted that it was an Early Historic site that had many urban components. “It was one of the urban centres on the Vaigai river basin. It was located between the capital city of Madurai and the port city of Azhagankulam of the Pandya country,” he said. Its urban components were indicated by its civic amenities, external trade, existence of a multi-ethnic society, a communication system, use of luxury items, occurrence of expensive pottery, and so on. The discovery of carnelian beads indicated Keezhadi’s external trade links—the carnelian stone came from Gujarat. Luxury items such as pearl micro-beads and ivory dices showed that the Early Historic residents of Keezhadi had surplus wealth. Potsherds with Tamil-Brahmi inscriptions showed the prevalence of a communication system. While Brahmi was the script used, the language used was both Tamil and Prakrit. The name “Tissa” inscribed in Brahmi script on a potsherd belonged to the Prakrit language. Rajan was sure that the Prakrit name signalled that Keezhadi had maritime trade with Sri Lanka.
 2. குறள் பீடம் என மதுரைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டு, அதில் 3 நூல்களை எழுதியவர் பேராசிரியர்.காமாட்சி சீனிவாசன் எனும் இலங்கை சேர்ந்த சைவர், இவர் கிறிஸ்துவராய் மதம் மாறி' திருக்குறளும்- விவிலியமும் எனும் ஆய்வில் விவிலியக் கதைகளின் தன்மை உணர்ந்து சைவராய் இறந்தார். இவர் தெளிவாய் கூறியது திருக்குறளில் உள்ள அனைத்து சொற்களுக்கும் நாம் பொருள் காண, வள்ளுவருக்கு முந்தைய சங்கத் தொகை நூல்களையும், பின்னரான இரட்டை இலக்கியங்கள் ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளதோ அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தி உள்ளார், அதற்கு கா.சு.பிள்ளையோ, தேவநேயனோ, தெய்வநாயகமோ, ந.கிருஷ்ணனோ தன்னிச்சையாய் உளறீ பொருள் செய்தால் அது அவர்கள் கருத்து திருக்குறளின் உரை அல்ல. பேராசிரியர் ஏன் தன்னை கிறிஸ்துவ வேசித்தன மதமாற்றத்திற்காக இந்தியரைப் பிரித்து கெடுக்க செய்த கட்டுக் கதை ஆரியர் - திராவிடர் ஊகத்துள்ளே மூழ்கி திருக்குறளை சிதைக்கும் வேலையில் ஈடுபடுகிறார் தெரியவில்லை. கிறிஸ்துவ மதவெறி மெட்ராஸ் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியும், சாந்தோம் சர்ச்சும், தேவநேயன் பாவாணரும் விதைத்த நஞ்சுப் பொய்கள் கீழ்த்தரமானவை விலகி - பேராசிரியர் நேர்மையாய் செயல்படவேண்டும். தொன்ம கதை மூட நம்பிக்கை முச்சங்கக் கதைகள், முழுதும் பொய் எனத் தெளிவாக்கப் பட்ட குமரிக் கண்டம் போன்றவற்றை இன்று வரலாற்று ஆய்வாளர் சிறிதும் ஏற்காதவற்றை குறளிற்கு உரை செய்ய தேவையில்லை.
 3. நல்ல தேன் தமிழ் இலக்கிய சுவையை தெரிஞ்சு கொள்ள நல்ல சந்தர்ப்பம் . விளக்கங்கள் மிகவும் அருமை. தொடருங்கள் தேவப்பிரியா
 4. யாழ் களத்தில் நண்பர்கள் கருத்தாடல் அற்புதமாக உள்ளது.எல்லாவற்றிலும் பங்கு பெற ஆசை. களவிதிப்படி அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் பங்கு பெறுகிறேன். இப்படிக்கு தேவப்பிரியா
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.