யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

உதயம்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    381
  • Joined

  • Last visited

  • Days Won

    2

உதயம் last won the day on June 22 2013

உதயம் had the most liked content!

Community Reputation

105 Excellent

About உதயம்

  • Rank
    உறுப்பினர்
  • Birthday 10/05/1981

Profile Information

  • Gender
    Male
  • Location
    New Zealand

Recent Profile Visitors

1,484 profile views
  1. http://jaffnawater.proboards.com/ This forum is created for discussing opinions and collecting expert views about the Jaffna groundwater contamination crisis. Your comments and contributions become very important when making significant decisions that could affect the entire society and homeland. யாழ் நிலத்தடி நீர் விவகாரம் பற்றிய உங்கள் கருத்துக்களையம், துறைசார் அறிவையும் பகிரும் கருத்துக்களமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது பதிவுகளை இத்தளம் ஆவணப்படுத்துவதுடன் இது தொடர்பான சமயோசிதமான முடிவுகளையும் எடுக்க உதவுகின்றது.
  2. தமிழறிவு, எண்ணை அற்ற 27 கிணறுகளின் மாதிரி தொடர்பான அறிக்கை மாத்திரமே வெளியிடப்பட்டதாகவும் ஏனையவை அரசியல் அழுத்தம் காரணமாக வெளியிடப்படுவது தாமதிக்கப் படுவதாகவும் கூறப்படுவதில் உண்மை ஏதும் உள்ளதா..?
  3. அவுஸ்ரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நான் பங்கு பற்றிய இது தொடர்பான கலந்துரையாடல்.
  4. எனக்கு யாழ் பல்கலையுடன் சிறு தொடர்பே உள்ளது (படித்தது மொறடுவை பல்கலை). தற்போதைய நிலவரப்படி அந்த நிறுவனம் நீதிமன்றால் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டுள்ளது. ஆனால் அவர்கள் உயர் நீதிமன்றுக்கு செல்வதாகத் தெரிகிறது. இதுவரை நீரில் Pb, Cr heavy metals (above the tolerance level) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு எண்ணெய்ப்படலம் வடக்கு நோக்கி வேகமாக நகர்வதாககவும் குறிப்பிடப்படுகிறது. ஆய்வுகூட பரிசோதனைகள் மிக மெதுவாக பல முட்டுக்கட்டைகளுடன் (Norther power is a multi nationational company with huge finacial background) நகர்வதாகத் தெரிகிறது. இதுவரை எந்தவிதமான தொடர் ஆய்வுகளும் நடத்தப்படவில்லை (To understand the dynamics of the problem). இதை நடத்துவதன் மூலம் பிரச்சனையின் அளவையும் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதையும் எதிர்வு கூறமுடியும். மேலும் சில விபரங்கள்.. https://www.facebook.com/jaffnawater/photos/pcb.527969890677926/527969367344645/?type=1&theater
  5. அடுத்து என்ன செய்யலாம் என்பதை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய தருனம் இது. அரசியல்வாதிகளை இதற்காக நம்பி இருக்க முடியாது. இதுவும் எமக்கெதிரான போர் எனின் இதில் பாதிப்பில்லாமல்/குறைந்த பாதிப்புடன் தப்பிக் கொள்வதே புத்திசாலித்தனம்.
  6. Water contamination in Jaffna The scenario; It is believed that ground water of part of Jaffna region is contaminated by oil spillage/contamination. Let’s set aside politics and think about the solution for this long term problem. The ground water in Jaffna region is already contaminated with the excessive fertilizers and pesticides, the recent oil contamination makes the problem worse. Plants are exposed to heavy metals through the uptake of water; animals eat these plants; ingestion of plant- and animal-based foods are the largest sources of heavy metals in human. The effects; The suspected heavy metals from the oil vary from lead to mercury as given on the table. Cadmium Pneumonitis (lung inflammation),Lung cancer,Osteomalacia (softening of bones),Proteinuria (excess protein in urine; possible kidney damage) Mercury Diarrhea,Fever,Vomiting,Stomatitis (inflammation of gums and mouth),Nausea,Nephrotic syndrome (nonspecific kidney disorder),Neurasthenia (neurotic disorder),Parageusia (metallic taste),Pink Disease (pain and pink discoloration of hands and feet),Tremor Lead Encephalopathy (brain dysfunction),Nausea,Vomiting,Anemia,Encephalopathy,Foot drop/wrist drop (palsy),Nephropathy (kidney disease) Chromium Gastrointestinal hemorrhage (bleeding),Hemolysis (red blood cell destruction),Acute renal failure,Pulmonary fibrosis (lung scarring),Lung cancer Arsenic Nausea,Vomiting,Diarrhea,Encephalopathy,Multi-organ effects,Arrhythmia,Painful neuropathy,Diabetes Hypopigmentation/Hyperkeratosis Afal A & Wiener SW 2014, Metal Toxicity, Medscape.org. It is not only the drinking water that matters…!!!!! You are not going to be safe by stop drinking this water from the wells. As I mention earlier the crops and livestock will be feeding and accumulating the heavy metals during the water intake. Eating or drinking the food sourced (livestock or crops) from such areas will affect the people adversely as they are on the top of the food chain. This problem is bigger than one can imagine. It may affect the inhabitant of the whole region for decades. Steps/ preventive measures to achieve something useful Measure the oil contamination and the heavy metal contamination periodically in the affected regions to establish the dynamism and dimension of the problem. Map the ground water data in Jaffna region. Call for the international help after properly document the problem (rather than blame each other). Increase the ground water level by increasing the capacity of the lakes and other small reservoirs so that ground water can be diluted enough to be safe. Avoid agricultural / livestock activities in the region for certain period of time if the contaminant ppm level is unusually high in the worst case scenario. Uthayam
  7. துளசி.. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. தற்போதைய நிலையில் நான் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் நிலையில் இல்லை. உங்களால் முடிந்தால் பயன் பெறுனர்களை அடையாளம் காட்டுங்கள்.
  8. விசுகு அண்ணன், Just my opinion, இப்படியான எதிர்மறைக் கருத்துக்களுக்கு பதில் தருவதை விடுத்து உங்கள் சேவையில் கவன‌ம் செலுத்துங்கள். தேவையேற்படின் போது மாத்திரம் பதிலளியுங்கள். அஞ்சரனுடைய கருத்துக்கள் constructive ஆகத் தெரியவில்லை, ஆக நீங்கள் இதற்கு பதில் எழுதுவத‌ன் மூலம் யாரும் பயன்டையப் போவதில்லை.
  9. தாமதத்திற்கு மன்னிக்கவும்.. இரண்டு வகையான உபகரணங்கள் உண்டு. 1. On grid 2. Off grid 1.On grid என்பதற்கு மின்கலம் தேவை இல்லை ஆனல் வீட்டிற்கு மின்சார இணைப்பு அவசியம். பகல் வேளையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார சபைக்குக் கொடுத்து இரவு வேளையில் மீளப்பெறுதல் (Grid act as a virtual storage). உதாரணத்திற்கு எமது சூரிய ஒளித்தகடு 20 அலகுகளை பகல் வேளையில் பிறப்பிக்கிறது என்றும் நாம் 21 அலகுகளை அன்றைய நாளில் உபயோகிக்கிறோம் என்றும் எடுத்துக் கொண்டால் நாம் 1 அலகிற்க்கு மாத்திரமே கட்டணம் செலுத்த வேண்டும். இம்முறை பல காலங்களாக வெளி நாடுகளில் உள்ளபோதும் இலங்கையில் சில வருடங்களிற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலிவானதும் இலாபம் ஈட்டக்கூடியதுமான திட்டம். மாதக் கட்டணம் 7,000-8,000 ரூ வரையில் மின்கட்டணம் செலுத்தும் ஒரு வீட்டில் இதை 3000-3500 USD இற்கு பொருத்துவதன் மூலம் மாதக்கட்டணம் 300 ரூபா ஆகக் குறையும். இவ்விணைப்பு ஆகக்குறைந்த சிறிய பயனாளர்களுக்கு (ஒரு நாளில் 1 அல்லது 2 மின்விளக்கை மாத்திரம் பாவிப்போர்) பயன்படாது. 2.Off grid. இதற்கு மின்கலம் தேவை ஆனால் இவற்றினை தேசிய மின்சாரம் இணைப்பு இல்லாத ( remote locations) இடங்களில் உபயோகிக்க முடியும். இவற்றை எல்லா இடங்களிலும் பாவிக்க முடியும். On grid உடன் ஒப்பிடும் போது செலவு 30- 40% அளவில் அதிகம் ஆனால் சிறிய பயனாளர்களிற்குப் பொருத்தமானது. இறுதியாக‌ எனது முயற்சி இலாப நோக்கைக் கொண்டதெனினும், பொது நோக்கமெனின் என்னால் கொள்விலையில் பொருத்தித் தர முடியும். மேலும் வேறு யாராவது உபகரணங்களை பெற்றுத் தந்தால் என்னால் இலவச ஆலோசனை மற்றும் உபகரண முறைமை பற்றிய பொருத்தும் ஆலோசனைகளை வளங்க முடியும்.
  10. https://www.dropbox.com/s/nqr9fdpzupko3y9/ACTIVE%20SOLAR%20RESEARCH%20STUDENTS.pdf?dl=0 Solar Reseach students wanted… Students/lecturers wanted to participate in the solar energy research projects. Who am I? Who am I looking for? Final year Science faculty students or 3rd year Engineering students or A/Level School students Good at solid works or thermodynamics or energy systems or electrical systems or Physics and optics. (Don’t worry just need to be good at one thing and ability to understand the theory behind it). What can we do? We can together design a solar systems which is most suitable for Sri Lanka (I will give initial technical support). We can design affordable desalination (Sea water purification system) system for the tropical climatic places such as North and East of Sri Lanka. I can give my support to any R&D work regarding solar energy I will facilitate to publish valuable articles on research groups (mutual benefits). Typical projects are Solar PVT hybrid energy systems Photovoltaic thermal hybrid solar collectors, sometimes known as hybrid PV/T systems or PVT, are systems that convert solar radiation in to thermal and electrical energy. Solar concentrators Concentrated solar power (also called concentrating solar power, concentrated solar thermal, and CSP) systems use mirrors or lenses to concentrate a large area of sunlight, or solar thermal energy, onto a small area to generate useful output. Building integrated solar systems Building-integrated photovoltaics (BIPV) are photovoltaic materials that are used to replace conventional building materials in parts of the building envelope such as the roof, skylights, or facades. Solar desalination projects Solar desalination is a technique to desalinate water using solar energy. This is very useful in Northern Sri Lanka (Jaffna, Kilinochchi and Vavuniya) as they are increasingly dealing with drinking water scarcity. If anybody interested please contact me via email provided or Mahendran_pt@yahoo.com Looking forward to work with interested parties Thank you.
  11. விதுரன் திருதராட்டினனின் சகோதரன், போரில் பங்கெடுக்கவில்லை விடை (2) யுயுட்சு :திருதராட்டினனுக்கும் காந்தாரியின் பணிப்பெண்ணிட்கும் பிறந்த மகன்,