-
Content Count
5,583 -
Joined
-
Last visited
-
Days Won
3
-
குருடன் என்ற சொல்லோ அல்லது பெண்டில் என்ற சொல்லோ தமிழில் கெட்ட வார்த்தையாம்
-
-
சூறாவளி..
எனக்கு தெரிந்த ஒரு கணவன்,மனைவி இருவரும் விழிப்புலன் அற்றவர்கள்.இருவருக்கும் திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.மிகவும் திறமை மிக்கவர்கள்..இப்படி எல்லாம் நளினம் செய்யிறவே இருக்கீனம் அல்லவா..அவைக்குத் தான் மனசில் இருந்து கண்வரைக்கும் குறைபாடு..திட்டாதீங்கோ உள்ளதைச் சொல்கிறேன்.இப்படிக்கு ...யாயினி.
-
-
-
ஆரவல்லி சூரவல்லி கதைகளை சிறுவயதில் வெண்ணாறு படுகையில் கோயில் திருவிழா காலங்களில் கதையாக கேட்டு இருக்கிறேன்/ பின்னர் கால சுவடுகளில் மறந்தும் போய்விட்டேன் . உங்களின் பெயரை பார்த்தவுடன் எனது பச்சிளம் பருவம் நெஞ்சில் கணத்தோடு விழியில் நீரோடு ஞாபகம் வருகிறது .