Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Sooravali

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  5,583
 • Joined

 • Last visited

 • Days Won

  3

Everything posted by Sooravali

 1. இந்த திரி அதன் தலைப்பை விட்டு நீண்டதூரம் போய்விட்டது. செய்தியில் சொல்லப்பட்ட விடயத்தை பிரசுரித்தது யார்? கொத்தாவா? டக்கிலஸ் இந்துவா இல்லையா?
 2. சைவம், சிவம், இந்து மதம் இதுகளின் உங்கள் புரிதலிலும் உங்கள் கருத்துக்களினாலும் நான் உங்களுடன் உடன் படுகிறேன். திருவள்ளுவர் போன்ற சான்றோர்கள் முயன்றும் முடியாமல் போனதை இங்கு இவர்களுக்கு விளங்கப்படுத்தத முடியாது. அன்று அரசர்களை இலக்கு வைத்து இந்து மதத்தையும் வேதத்தையும் விதைத்து இன்றுவரைக்கும் உய்யமுடியாமல் திணறும் ஒரு இனமா இருக்கிறோம். எங்களால் அவ்வளவேளிதில் ஒன்றுபடமுடியாது. துயவன் சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன், காரணம் இழப்புக்களுக்கு மத்தியில் வலுவுழந்து போன பாலகர்களை சந்தர்ப்பம் பார்த்து மதம் மாற்றுவது எரிகின்ற வீட்டில் இருப்பதை புடுங்குவதை போன்றது. அனாலும் அத்தனை இரவல் மதங்களையும் அளித்து தமிழன் தமது சுயமான மதத்தை பின்பற்றவேண்டும் என்பதே என் அவா. ரகுநாதன், இறைவன் ஒரின்ரி ஈரில்லை, இது பண்டைய தமிழன் உணர்ந்தான் இன்றைய தமிழன் எல்லாத்தையும் இழந்தான். இதைத்தான் வரலாறாக விடப்போகிரோம்.
 3. எங்கள் அனைவரினதும் உட்கிடக்கை மெள்ளமெள்ள வெளியே வருது. மதங்களை பற்றியோ கடவுளை பற்றியோ விவாதிப்பதர்ற்கு விருப்பந்தான். ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது இந்த பிரசுரம் எதுக்காக வெளியிடப்பட்டது என்பதுதான். இஸ்லாத்தையும் ஏனைய தமிழ் மக்களையும் பிரித்தாயிற்று இனி இந்துக்களையும் கிரிச்த்தவர்களையும் பிரிக்கவேண்டியிருக்கு. அதனூடே ஆயர்களின் அதீத அரசியல் செயற்பாட்டை வீரியம் குறைய செய்யமுடியும். என்னதான் பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் புத்தத்துக்கு முன்னால் சிறுபாண்மை தான்.
 4. குருடன் என்ற சொல்லோ அல்லது பெண்டில் என்ற சொல்லோ தமிழில் கெட்ட வார்த்தையாம்

  1. நிழலி

   நிழலி

   பொய்யான அனுதாபம் தேடுவது இயலாமையத் தான் குறிக்கும். ஒரு விழிப்புலனற்ற மாற்றுத் திறனாளியால் ஒழுங்காக பாலுறவில் ஈடுபட முடியாது என்று எழுதுவது கண்டிப்பாக தவறானதுதான்.

  2. யாயினி

   யாயினி

   சூறாவளி..

   எனக்கு தெரிந்த ஒரு கணவன்,மனைவி இருவரும் விழிப்புலன் அற்றவர்கள்.இருவருக்கும் திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.மிகவும் திறமை மிக்கவர்கள்..இப்படி எல்லாம் நளினம் செய்யிறவே இருக்கீனம் அல்லவா..அவைக்குத் தான் மனசில் இருந்து கண்வரைக்கும் குறைபாடு..திட்டாதீங்கோ உள்ளதைச் சொல்கிறேன்.இப்படிக்கு ...யாயினி.

  3. Sooravali

   Sooravali

   யாரையும் அவமதிக்கவேண்டும் என்றோ அல்லது மாற்றுத் திறனாளிகளை இழிபடுத்தவும் நான் நிச்சயம் முயன்றிருக்க மாட்டேன்.

 5. அடப்பாவத்த. தகவலுக்கு நன்றிகள், நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பொயட் மீண்டுவர ஏதாவதுன்செயமுடியுமா?
 6. Hi

  You are tying to do really well.. best wishes.. and keep it up

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.