Jump to content

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  367
 • Joined

 • Last visited

Community Reputation

224 Excellent

About uthayakumar

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Norway
 • Interests
  Poetry,politics and literature

Recent Profile Visitors

2,823 profile views
 1. ஒரே நாடு ஒரே சட்டம்-one country one law-பா.உதயன் One language, two nations; Two languages, one Nation -Dr. Colvin R. De Silva என் வீட்டுக் காணியிலே இராணுவ முகாம் கட்டியிருக்கு எம் நினைவை கட்டித்தொழ எமக்கு இங்கு சட்டம் இல்லை எந்த ஒரு இனமாகிலும் தம் உறவுகளின் பிரிவுகள் சார்ந்து நினைவு கொள்ளும் உரிமையை யாரும் தடுக்க முடியாது. இது ஓர் அடிப்படை மனித உரிமை சார்ந்ததாகும். ஒரு மனிதன் இறப்பில் இருந்து பிறப்பு வரை சம உரிமையுடனே பிறக்கிறான் என ஆங்கில அரசியல் தத்துவஞானி ஜான் லோக் (John Locke) கூறினார்.சாதி சமயம் கடந்த பாகு பாடு இல்லாத சமத்துவ நீதி கொண்ட மனித நேயங்களோடு கூடிய மானி
 2. நன்றி உடையார் என்றோ ஒரு நாள் எம் இனம் விடுதலையாகும்.
 3. தை-பா.உதயன் காலைச்சூரியன் எழுதிய கவியினால் வானம் முழுவதும் வசந்தம் தெரியுது காலைப் பறவைகள் பாடல் இசைக்குது காதல் கவிதையை காற்றில் வரையுது ஏழு சுரங்களும் எழுதிய ராகமாய் ஆளக்கடலலை தாளம் இசைக்குது வானம் முழுவதும் வண்ணக் கோலமாய் காலைக் கதிரவன் கவிதை வரைகிறான் நீலக் கடலலை ராகம் இசைக்குது அது ஆடும் அழகினை பறவை ரசிக்குது சந்தம் இசைக்குது சலங்கை சிரிக்குது சிந்து பைரவி ராகம் கேட்குது காலைப் பொழுதினில் பூக்கள் விரியுது கையில் வந்தொரு கனவு உயிர்க்குது பாடும் பறவைகள் சிறகை விரிக்குது தை பேசும் கவியினை வானில் வரையுது . -பா.உதயன் அன்பு
 4. விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் எந்தத் தீர்வையும் ஈழத் தமிழனிடம் கேட்க்காமல் இந்தியா போட்ட பிச்சை இது இன்னும் கிடந்து இழுக்குது சேடம் ஆயிரம் தடவை இந்தியா சொல்லியும் இலங்கை இதுக்கு மசிவதாய் இல்லை ஏதோ புலி தான் மறுத்தினம் என்றால் இப்பவும் ஏன் தான் மறுக்கினம் கொடுக்க 13 ம் பெட்டியோடு வந்த பெரியண்ணை தலையில் பிறத்தாலே நின்று துவக்கால அடிச்சும் சிங்களம் சொன்னது இந்தத் தீவில் எந்தத் தீர்வும் எப்பவும் இல்லை என்று அப்பவே சொன்னது விக்கிரமாதித்தன் கதையைப் போல சற்றும் மனம் தளராத இந்தியா சந்திக்க
 5. நினைவுகள்-Remembrance பிறப்புக்கும் இறப்புக்குமான மானுட உனது உரிமைகளை கொண்டாடுவதும் நினைவு கூர்வதும் போன்றே எனது பிறப்புக்கும் இறப்புக்குமான நினைவுகளை நான் கொண்டாடுவதை நினைவு கூறுவதை மறுக்கும் அதை அழிக்கும் உரிமை உனக்கில்லை. -பா.உதயன் All human beings are born free and equal in dignity and rights
 6. உலக மானிடத்தின் நம்பிக்கை கனவுகள்-2021-பா.உதயன் பல துன்பமும் துயரம் நிறைந்த வாழ்வோடு விடைபெறுகிறது 2020.உலகத்தையே உலுக்கி அதன் குரல் வளையை நெரித்தபடி இருக்கும் கொரோனாவின் வரவும் அதன் பின் உலக அரசியல் பொருளாதார சமூகவியல் மாற்றங்களோடு 2021 பிறந்திருக்கிறது.உலகமே எதிர் பார்த்திருக்க முடியாத ஒரு துன்பவியல் நிகழ்வினால் துன்பமும் துயரமுமாக பல்லாயிரம் மனித வாழ்வுகளை பறித்தெடுத்து போய் இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத வைரசு ஒன்று.பலர் உறவுகளை சிலர் நண்பர்களை அருகில் இருப்பவர்கள் அன்பானவர்கள் என்று அந்த கொரோனாவின் கோரப்பிடியில் அகப்பட்டு அநியாயமாக இறந்து போன துயர நினைவுகளால் தூக்கம் மறந்த துன்பம் ந
 7. தமிழ் சிறி,சுவே,உடையார் உங்கள் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.
 8. எல்லா துன்பமும் கடந்து போய் இனிதே மலர்க இனி வரம் ஆண்டு.அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Happy New Year . மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா பா.உதயன் ——————————————————————————— மார்கழி மாதமடி கண்ணம்மா மழை சிந்தும் நேரமடி பொழுது புலர்ந்ததடி பூத்திருக்கு காலையடி கண்ணம்மா பாவை இன்னும் துயிலுவியோ பரம்தாமன் புகழ் பாடல்லையோ மார்கழி மாதமடி மலரவன் மேனியிலே மழை சிந்தும் நேரமடி மங்கை உன் கூந்தலை போல் கங்கை அணிந்தவனை காதல் செய்யல்லையோ கண்ணம்மா கன்னி நீயும் துயிலுவியோ கடும் குளிர் காலையடி காலைக் கதிரவனும் கண் வ
 9. அரசியலில் விமர்சனம் தவிர்க்க முடியாது போதும் பல ஆண்டுகளாக கலையோடு பயணம் செய்த கலைஞன் என்ற பெயரோடும் புகழோடும் அவர் சுகம் பெற்று பல்லாண்டு வாழ பிராத்திப்போம் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி போர் முடஞ்சுருச்சு சிஸ்டம் மாறிடிச்சு தமிழ் நாட்டுக்கு தண்ணி வந்திடிச்சு தாகம் தீந்திடிச்சு. பா.உதயன்
 10. தமிழ் சிறி ,புரட்சிகர தமிழ் தேசியன்,நிலாமதி அக்காவுக்கும் நன்றிகள்.
 11. கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு-பா.உதயன் —————————————————————- இஞ்சியும் உள்ளியும் ————————— இஞ்சியும் உள்ளியும் தன்னையா கொல்லுமாம் கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. பயம் ——- மனிதரை கண்டு மனிதர் பயந்ததை பார்க்க கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. முகம் தொலைந்த மனிதன் ———————————- முகத்தை எல்லாம் மூடிப் போகும் மனிதரை பார்த்து கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கடுகு சிறிது காரம் பெரிது ———————————- கண்ணுக்கே தெரியாத என்னைக் கண்டு வீட்டுக்க ஒழிக்கும் மனிதனைக் கண்டு கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கொல்ல முடியல்ல ————————- எ
 12. உடையாருக்கும் புரட்சிகர தமிழ் தேசிகனுக்கும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் .
 13. Dedicated to the farmers of India எங்கள் துயர் நீங்க வேண்டும்-பா.உதயன் எம் துயர் நீங்குமோ எம் துன்பம் நீங்குமோ எங்கள் நிலம் வாழ அந்த மழை தூவுமோ இப்போ உன் பசி தீரவில்லை உதவுவார் யாருமில்லை பச்சை போல் வயல்வெளியில் உன் பாடல் இசைக்கவில்லை வானம் இன்னும் இரங்கவில்லை வந்து மழை நனைக்கவில்லை தேனருவி பாயவில்லை பேச ஒன்றும் வார்த்தையில்லை உழுதுண்ட உன் வாழ்வு தொழுதுண்டு போவதுவோ உனையே நம்பி வாழும் உயிர்கள் எங்கு போவதுவோ காலம் எல்லாம் மாற வேண்டும் கடந்து இது போகவேண்டும் எங்கள் கண்ணீர் மழையாய் தூவ வேண்டும் வானம் பொழிய வே
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.