மிக்க நன்றி ஈழப்பிரியன்.உங்கள் எல்லோருடனும் மீண்டும் கருத்துக்கள் வழியாக இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.உறவினர்களை திரும்ப பார்த்த சந்தோசம். உங்கள் அன்பிற்கும் அறிவுரைக்கும் நன்றி. முடிந்தவரை video போட முயற்சி செய்கிறேன். இந்த தொதல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.சுவை நன்றாகவே இருக்கும்.நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு😀
எல்லாம் சமைத்து video போடுகிறேன்.😁😁😁 நன்றி சுவி