Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

nige

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    828
  • Joined

  • Last visited

Everything posted by nige

  1. நன்றி உடையார் மிக மிக நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் புங்கையூரன் நன்றி sir எனக்கு உள்ளி ஊறுகாய் பிடிக்கும்...மிக சுவையாக இருக்கும்... மிக மிக நன்றி சுவி... உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கள்தான் என்னை இப்படி வடிவமைத்திருக்கின்றது...சின்ன வெங்காயம் நன்றாக இருக்கும் ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லை.
  2. மிக மிக மிக நன்றி தமிழ்சிறி. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இப்படியான வார்த்தைகள்தான் இதை தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகின்றது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி ..
  3. நன்றி உடையார். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். சில வாரங்களாய் உங்கள் கருத்தை காணவில்லை. திரும்ப பார்த்ததில் சந்தோசம்
  4. பார்க்கவே அழகாக இருக்கிறது. சுவையும் நன்றாகவே இருக்கும்.
  5. அப்ப என்ர சமையல் உங்களிற்கு பிடிக்காதா யாயினி.
  6. முதன் முறையாக உங்கள் கருத்தை பதிவிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி நிழலி.இதில் புளி அதிகம் சேர்ப்பதால் அப்படி எந்த சிக்கலும் இருக்காது. செய்து சாப்பிட்டு பாருங்கள். உண்மைதான் ஆனால் வெந்தயக்குழம்பிற்கு வெங்காயம் அதிகமாய் சேர்பபோம். ஆனால் இந்த கறிக்கு உள்ளிதான் அதிகமாய் சேர்ப்போம். நன்றி சுவைப்பிரியன்...
  7. நன்றி உடையார். செய்து பாருங்கள். கண்டிப்பாய் பிடிக்கும்...
  8. வலி சுமந்த வரிகள்.அம்மா என்ற உறவு மட்டுமல்ல அந்த சொல்கூட வலிமை மிக்கதுதான்.
  9. ஓ அப்படியா செய்து பார்க்கத்தான் வேண்டும். நன்றி sir உண்மைதான் இப்ப பெண்களைவிட ஆண்களிற்குத்தான் நிறைய சமையல் முறைகள் தெரிந்திருக்கு... Ha ha
  10. அப்படியா எனக்கு தெரியாது.ஆனால் இது இயற்கையாக இருப்தால் ஆரோக்கியம் அதிகமாக இருக்கும். நன்றி சுவி
  11. நானும்தான்.இங்கு பனங்களி கூட கிடைக்காது அதுதான் ஒரு புது முயற்சி. நன்றி ஈழப்பிரியன்
  12. நன்றாக இருக்கிறது பகிரவுக்கு நன்றி உடையார்
  13. சரியான சந்தேகம்தான் அக்கா
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி. வாழ்க பல்லாண்டு
  15. செய்வது மிகவும் சுலபம்.செய்து பாருங்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.