Jump to content

ragaa

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    345
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male
  • Location
    Australia

Recent Profile Visitors

1933 profile views

ragaa's Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Conversation Starter
  • Week One Done
  • One Month Later

Recent Badges

103

Reputation

  1. paramatta electorate ஆனது இப்ப வெள்ளையர் குறைந்த ஒரு இடம். அந்த தரவு 👇 Yes. No 37,550 (44. 86%) 46,146 (55.14) Reference: https://tallyroom.aec.gov.au/ReferendumDivisionResults-29581-140.htm
  2. அந்த தரவை எடுக்கமுடியுமா என்று தெரியவில்லை… ஆனால் ஒன்று, இத்தோடு இந்த தொழிலாலர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது.
  3. இது வருத்ததிற்குரிய நிகழ்வு. ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிகளின் உரிமையை இப்பவந்த குடியேறிகள் தீர்மானிப்பதென்பது அபத்தமானது. அதை வெள்ளகளை விட்டு மற்றவர்கள் செய்து காட்டியிருக்கலாம், ஆனால் அவர்களும் NO வை தெரிவு செய்திருக்கிறார்கள். எனது vote எப்போதுமே YES தான்.
  4. முசல்மான்கள் தங்களுக்கு லாபமில்லாமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள். தமிழர்போராட்டத்தில் முசல்மான்கள் செய்ததுகளையும் மறக்க வேண்டாம், முசல்மான் நாடுகள் செய்ததுகளையும் மறக்கமுடியுமா. இஸ்ரேல்/ பலஸ்தீன போர்களில் நான் எப்போதுமே பலஸதீன சார்பு எடுக்கறனான், ஆனால் அவர்களின் அநாகரீக போக்கைபார்த்தபின் சிங்களப்படைகளை பார்த்தமாதிரி உள்ளது. இறந்த உடல்களக்எஉ மேல் நின்று அல்லாகு அக்பர் என்று கத்தும் கூட்டத்தைவிட இசுரேல் எவ்வளவோ மேல்
  5. காந்திக்கும் இலங்கைத் தமிழனிற்கும் என்ன சம்பந்தம். இந்தியப்பணத்திற்காகப் பாடுபடுகிறான்கள்
  6. பன்றியுடன் சேர்ந்த பசுவும் மலம் திண்ணும் என்றமாதிரி, எப்ப Republican Party மாதிரியான வலது சாரிகளுடன் கூட்டு வைத்தாரோ, அன்றே அவரது முகத்திரை கிழிந்து விட்டது.
  7. உண்மையில் இது எதிர்கட்சி செய்த பித்தலாட்டங்களைக்கேட்டு நம்பியவர்களாலான பிரச்சனை. Liberal party யிற்கு பூர்வீக குடிகளை அங்கீகரிப்பது பிரச்சனை, அதனால அந்த referendum ஒரு தார்வையும் தராது எ்னறு பிரச்சாரம் செய்கிறார்கள்.
  8. Storm shadow வைத்தான் பாவித்து இந்த தாக்குதலை செய்தவர்கள்
  9. விற்லம் தான் Medicare ஐ உருவாக்கி இன்று நாங்கள் எல்லாம் பயன் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். அவரின் அரசை dismissal பண்ணியது ஒரு controversy ( 1974 dismissal )
  10. நெடுக்ஸ், பொதுவாக எல்லாருக்கும் இந்த விடயத்தில் மன ஆதங்கம் இருந்தாலும், எல்லாருக்கும் கையாகாலாத நிலைமை. இதை இதில் எழுத பிறகு வாக்குவாதமாக மாறி, இந்த திரி வேறுதிசைக்கு போகும். அதைவிட்டு விட்டு, நாங்கள் இதை எப்படி எமக்கு சாதகமாக மாற்றலாம் என்று பார்ப்போம், ஆராய்வோம். 🙏
  11. எனது அம்மா வழி தாத்தா அம்மம்மா எல்லோரும் மலேசியா, சிங்கப்பூர்வில் இருந்து பின் உலகயுத்தத்தின் போது இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். அவர்கள் சகோதரங்கள் எல்லாரும் அங்குதான் வசிக்கிறார்கள். அவர்களும் இலங்கையை சிலோன் என்றுதான் சொல்லுவார்கள். நானும் அப்படித்தான் சொல்லிறனான். நாங்கள் என்னத்திற்கு சிங்களப் பெயரான சிறீலங்கா என்று சொல்லவேண்டும்.
  12. Luna 25 இன் தொடர்புகள் Roscosmos உடன் துண்டிக்கப்ட்டது எனவும், அது சந்திரனில் மோதிவிட்டதாகவும் Roscosmos அறிவித்துள்ளதென்று ஒரு செய்தி வெளியாகிஉள்ளது.
  13. அப்ப நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால், இனவாதம் அமெரிக்காவில் இப்பத்தான் தலைதூக்கியுள்ளது என்று… பைடன் இருக்கும்போதே இப்படியென்றால், டிரம்ப், டிசான்டிஸ் மாதிரியான வலதுசாரிகள் இருந்தால் எப்படிஇருந்திருக்கும்?
  14. நன்றி நன்னிச்சோழன்… உங்களது முயற்சியால் தரப்பட்ட இந்த படிவங்களை, ஆவணங்களை அடிக்கடி பார்த்து எங்கள் glorious நாட்களை நினைவு கூர்வதில் ஒரு மனவமைதி கிடைக்கும்.
  15. மாவீர்ரர், என்ற அடையாளம் கொடுப்பது எளிது, ஆனால் ராணுவ அந்தஸத்து கொடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பது என்கருத்து. தரைப்பீடம், ராணுவ அந்தஸத்து கொடுக்கும் போது, போராளிகளின் போர் தந்திரோபாயம், போர் அனுபவங்கள், வெற்றிகளை கொண்டே கணித்திருப்பார்கள். அந்த விடயங்கள் முற்றிலுமில்லாமல் அந்தஸத்து கொடுக்கும் பொழுது பல சிக்கல்கள் வரலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.