மன்னிக்கவும் தமிழ் சிறி, இன்று ( இப்பத்தான்) உங்கள் பதிவை பார்த்தேன்.
எனது வாக்கு
தேசிந மக்கள் கட்சி
காரணம்: தமிழரின் ஒற்றுமையான குணம் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது 🤬. இப்படிப்பட்ட கேவலாமான இனத்திற்கு ஒரு ஆசனுமும் இடைக்ககூடாது இதன்மூலம் தமிழ் மக்கள் பிற்காலத்திலாவது ஒற்றுமையாக ஒரு தமிழ்கட்சயை ஆதரித்து தம் பலத்தை நிரூபிப்பார்கள் என்ற நப்பசைதான்.