Jump to content

ragaa

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  287
 • Joined

 • Last visited

Everything posted by ragaa

 1. இந்தியாவில பிறந்த ஒரு வேறுநாட்டவரை பிரதமாரக்க இந்தியன்கள் சம்பதிப்பாங்களோ… கடைசிவரைக்கும் மாட்டாங்கள். பிறகெப்படி ஒரு இந்தியவம்சாவளியை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்வார்கள்.. இது ஒட்டகத்திற்கு இடம் பொடுத்த கதைதான்..
 2. உதெல்லாம் பேரிசாப்பார்க்கக்கூடாது. பிரச்னை என்ன என்றுதான் பார்க்கவேண்டும். வாக்களிக்காமல் ஓசிசாப்பாடு சாப்பிட்ட அந்த MPமார் யார்?
 3. இதைத்தான் நானும் நினைத்தேன். தலையங்கமே சரியில்லையே எப்படி உள்ளடக்கம் சரியாக இருக்கும்
 4. ஏராளன் இன்றுதான் நான் உங்கள் பதிவுகளைப பார்த்தேன். நான் எப்போதுமே சிந்திக்கிறனான் வாண்வெளிபற்றிய பதிவுகள் யாழில் ஏன் வருவதில்லையேன்று. உங்கள் பதிவுகளைப்பார்த்ததுமே அந்தகவலை போய்விட்டது. JWSTஐப்பற்றி 10 வருடங்களுக்கு முன் கேள்விப்படும் பொழுது கெப்ளர் தொலைநோக்கி தனது ஆய்வறிக்கைகளை ( explanatory discoveries) அனுப்பிக்கொன்றிருந்தது. ஆனால் அதனால் exoplanets இன் வளிமண்டல compositions ஐ கண்டறியமுடியாது. அதற்கு JWST தான் சரியென்றபடியால் அதுபற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து அதனை எப்பொழுது ஏவுவார்கள் என்று காத்திருந்தேன். ஒவ்வொன்றாக பிரபஞ்ச முடிச்சக்களை அவிழ்க்க தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் ROMAN , LUVOIR வானியல் தொலைநோக்கிகள் பிரபஞ்ச மர்மங்களை உடைத்து are we alone என்ற கேள்விக்கு பதில் தரும் என்று எதிர்பார்க்கலாம்
 5. இப்படி அறிக்கை விட்டவுடன் சனம் நம்பிபோடுவினம் என்ற நினைப்பு ஏன் மகிந்தவிற்கு வந்ததென்றல், மகிந்த MGRஇன்ற ரசிகனாம், MGR படங்களில் கன்னத்தில் ஒரு மச்சம் வைத்து disguise பண்ணி சனம் அதைப்பார்த்து விசிலடிச்ச ஞாபகம் வந்ததாம் உடனெ அதைமாதிரி ஒரு stunt காட்டியிருஎ்கிறார்
 6. இந்த கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரித்த கோஷடியென்றபடியால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
 7. அவர் மட்டுமல்ல கனபேர் ஏற்கத்தயாராகத்தான் நிக்கினம் ஆனால் ஒருத்தரும் அதைக்கொடுக்க தயாராயில்லை
 8. கள்ளத்தோணில இந்தியா போய் அமெரிக்கா போனதோ
 9. இப்படி இவன் டுவிட்டரில எழுதிஇருக்கிறான் எனது மனைவி பயந்து ஓடவில்லை அவர் உல்லாசப் பயணத்தில் ஆர்வம் உள்ளவர் எனவே பிரான்ஸ் சென்று விட்டார் - நாமல் ராஜபக்‌ஷ. என் மனைவி நாட்டை விட்டுப் போனது உண்மைதான். ஆனால் அது அரசியல் காரணமல்ல. அவரின் தனிப்பட்ட முடிவு. ஊர்சுற்றுவதுதான் அவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு -நாமல் ட்விட்டர் பதிவு
 10. இன்னொரு வகையில் பார்க்கும் பொழுது, வெளிநாட்டவர்கள் இலங்கை போகும்போது தான், பணம். நாட்டுக்குள் போகும். அந்த வகையில் போகிறவர்கள் சிங்கள பிரதேசங்களுகரகிச் செல்லாமல் தமிழர் பகுதிகளுக்கு சென்றால் தமிழர்களுக்குத்தான் பணம் செல்லும்.
 11. ம்ம்முட்டி அதைவிட வேறொன்றும் சொல்லியாருந்தார். வேறு நாடுகளின் பிண்ணனியஉம் அந்த கொலைகளில் இருந்ததாக. அத்த வசனங்கள் எல்லாம் உண்மையா?
 12. இது ஒரு வகையில் அவர்களை காப்பாற்றும் முயற்சியே. கொள்ள அடித்த காசோடு உங்களை நாடு கடத்துகிறோம் என்ற வழிஅனுப்பி வைக்கிற வரியே தவிர வேறொன்றமில்லை.
 13. நாமலின்ற முகத்தை பார்க்க, அம்மாவின் அடிக்குப்பயந்து விருப்பமில்லாமல் பாடசாலைக்கு வந்து உம் என்ற இருந்த ஞாபகம் வருகிது.
 14. ரஸ்ஸியாவும் அதன் ஆதரவு நாடுகளும் தமிழரிற்கு நல்ல விடிவொன்றை தருவினம்தானே … அப்படியென்றால் சரி… oh wait… அது யாருங்கோ சொரிலங்காவை ஐநாவில் பாதுகாப்பது என்று அறிஞ்சு சொல்லுவிங்களா?
 15. விஜயகலா பாராளுமன்ற உருப்பினர் இல்லையென்றபடியால் அவ்வுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது.
 16. தயவுசெய்து அந்த தூங்கிற மூஞ்சிகளை எழுப்ப வேண்டாம். யாராவது தூய உள்ளம் கொண்ட ஒரு நல் தமிழ் தலைமை இந்த பிரச்சனையை கையாளட்டும்……………….. whaaaat……… ஓ….அப்படி ஒரு தமிழ் தலைமையே இப்ப இல்லையா……… அப்ப வட போனது போனது தான் …..
 17. ரணில் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த எல்லா கட்சிகளையும் உடைக்கிறதென்று முடிவெடுத்த மாதிரி இருக்குது. இது ரணிலின் வேலைதான
 18. இது கொடுத்த காசுக்கு மேலாக கூவேலை, இது தனக்கு வரவேண்டிய காசின்ற மிச்சம் வரவில்லை என்று அழுகிறது. மகிந்த திரும்ப வந்தால்தான் காசு அல்லது பெப்பே தான்… பாவம்
 19. சிங்களவன் அதில கவனம் தமிழீழத்திற்கு எதிரானவர்களுக்கு பிரச்சனையில்லை
 20. நி்ட்டம்புவவில் ஆளும் கட்சி MP அமரகீர்த்தி அத்துக்கொரள மர்மமான முறையில் இறந்துள்ளார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.