-
Posts
13494 -
Joined
-
Last visited
-
Days Won
19
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by பெருமாள்
-
COSTCO வில் 15 பவுனுக்கு நிலக்கடலை 12 கிலோ வித்தார்கள் கொண்டுவந்து போட்டேன் ஒரு 500 கிராம் நாலு நாளாய் வைத்து ஆறுதலாய் சாப்பிடுதுகள் இதுகளின் எண்ணிக்கையை கூட்ட என்ன சாப்பாடு போட்டால் நல்லது மூன்றுக்கு மேல கூடாதாம் எருமை கூட்டங்கள் புறாக்கு வேறையா கிழமைக்கு ஆறுபவுன் பைக்கட் 12 கிலோ போகுது எனக்கு காகம் பெருகனும் உங்கள் ஆட்களிடம் கேட்டு சொல்ல முடியுமா ?
-
அமெரிக்கா கடந்த வருடம் சுட்ட தோசையை இம்முறை திருப்பி போட்டிருக்கு அவ்வளவே!..............................
-
ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம்