Jump to content

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14446
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Posts posted by பெருமாள்

  1. 1 hour ago, நிழலி said:

    @goshan_che, இனதும் @வைரவன்னதும் அவதார் ஒரே மாதிரி எனக்கு மட்டுமா தோன்றுகிறது... ? ஒரே கன்பியூஷன்..50 இனை நெருங்குவாதால் இப்படி தோன்றுகிறது போல...

     

    நான் நினைக்கிறேன் சீமானின் திரி என்றால் நம்ம கோசான் சார் நரசிம்ம அவதார் எடுத்து விடுவார் ஆக்கும் .😀

     ஏன்  என்றால் அந்த வைரவன் அவதாரம் குறிப்பிட்ட சில திரிகளுக்குள் மாத்திரம் உலாவ படைக்கப்பட்ட  ஒன்று போல் உள்ளது சில பிரச்சனையான கருத்துக்களை வைரவன் மூலம் இறக்கி விட்டால் முதலில் அடி  வாங்குவது அந்த அவதார் தானே .

    ரெம்ப ரெம்ப புத்தி சாலிகள் ஆம் .

    • Haha 2
  2. 2 hours ago, விசுகு said:

    வெடுக்குநாறியை மறவன்புலவு  சச்சிதானந்தம் காப்பாற்றினால் ???

    யார் குற்றியும் அரிசியானால் சரி.

    செய்தியை வடிவா படியுங்க அண்ணாச்சி .

    12 hours ago, தமிழ் சிறி said:

    வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர்.

    அவர்கள் அரிசி குற்ற போகவில்லை குழப்ப போனவர்கள் .

  3. 56 minutes ago, goshan_che said:

    கவலை வேண்டாம் சேர்.

    உங்களுக்கு ஒரு “தம்பி”க்குரிய சர்வ இலட்சணமும் இருக்கு.

    ”எங்கேயாவது உணர்ச்சி பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் தம்பியே”.

    (சேகுவாரா மன்னிக்கவும்). 

    நான் இல்லை இல்லை என்றாலும் உங்களின் எதிர் குழுவில் சேர்த்து என்னை வதம்  பண்ணனும் என்பது உங்கள் கனவு நனவாகாது .

    ”எங்கேயாவது தமிழ்  தமிழுக்காக  பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் உண்மைத்தமிழனே ”.

  4. 1 hour ago, kandiah Thillaivinayagalingam said:
    "திமிராக வாடா மணமேடை வாடா
    திலகம் இடடா கையை பிடியடா

    இம்கூம் இதுவேறையா எனக்கு வந்த சந்தேகம் உண்மைதான் போல் உள்ளது நோ நெவெர் 😃

  5. 6 hours ago, ரசோதரன் said:

    இங்கு என்னுடைய தமிழ் நண்பர்களில் வெகு சிலரே ட்ரம்பின் ஆதரவாளர்கள். ஆனால் அந்த வெகு சிலரும் சரியான தீவிர ஆதரவாளர்கள். அவர்களுக்கு என்று ஒரு கருத்து இருக்கின்றது, அதற்காக வாதாடுகின்றார்கள் என்ற மரியாதை எனக்கு அவர்களின் மேல் இருந்தது. போன தடவை இங்கு ட்ரம்ப் தோற்ற போது, அவர் தோற்றதிற்கு காரணம் கள்ள வாக்குகளே என்று அந்த நண்பர்கள் சொன்னார்கள். இன்றும் சொல்கின்றார்கள். அவர்களின் மேல் இருந்த மரியாதை அன்றிலிருந்து கேள்விக்குறியாகி விட்டது..... அவர்கள் ஒரு ரசிகர் மன்றம் போன்று செயற்படுகின்றார்கள் என்று இப்பொழுது தோன்ற ஆரம்பித்துள்ளது.

    குஸ்புவுக்கு கோயில் கட்டிய அடிமைகளின் ஜீன்  அவர்களிடம் இருக்கலாம் அதே போல் இங்கும் ஒரு சிலரில் இருக்கலாம் ****

  6. இதென்ன கூத்தாக இருக்குது பாரிஸ் சும் இத்தாலி பைசா கோபுரமும் பக்கத்துக்கு பக்கத்திலே இருக்குதா ? 

    @kandiah Thillaivinayagalingam மன்னிக்கவும் நமக்கு இந்த வயது போன காலத்தில் இன்னும் கவிதையின் அல்காரிதம் புரிவதில்லை பிழை ஆக எழுதி இருந்தால் மன்னிக்கவும் .

    Artificial intelligence கவிதையும்  எழுதுமாமே உண்மையா ?

  7. 40 minutes ago, நிழலி said:

    சத்தியமாக, உங்களுக்கு இதை எழுதும் போது சிரிப்பு வரவில்லையா?😀

    நான் ஒன்றும் சீமான் தம்பிகள் அல்ல நியாயமாய் கொடுக்கப்படவேண்டிய சின்னத்துக்கு ஏன் இவ்வளவு அலப்பறை என்றுதான் யோசிக்கிறேன் .

    • Like 1
  8. 26 minutes ago, Kapithan said:

    தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்  என்பது போல, 

    தமிழன்பனின் துவேசத்திற்கு விளக்கம் கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது? 

    Y……Y……..Y……..

    (தயவுசெய்து பனை தென்னைக்கு விளக்கம் கேட்க வேண்டாம். 🤣)

    அட பேராண்டி இன்னுமா மர உச்சியில் நிக்கிறீங்க லண்டனில் எட்டு மணியாகுது பிடிவாதத்தை விட்டு விட்டு இறங்கி வா ராசா  சொன்னா கேட்கணும் 😀

    • Haha 1
  9. 14 minutes ago, பையன்26 said:

     தமிழச்சி தங்கபாண்டியன்

    முதல் நாள் பிர‌ச்சார‌த்தின் போது சென்னை ம‌க்க‌ள் இவாவை விர‌ட்டி அடித்து விட்டின‌ம்

     

    இரண்டு நாள் க‌ழித்து நாட‌க‌ம் அர‌க் ஏற்ற‌ப‌ட்ட‌தாக‌ நினைக்கிறேன் அதாவ‌து கால் முறிவு....................

    திமுக்கா எம்பிக்க‌ள் ப‌ல‌ர் இந்த‌ தேர்த‌லில் ம‌க்க‌ளிட‌த்தில் ந‌ல்லா வேண்டி க‌ட்டி விட்டின‌ம்..............................

    இந்த முறை அனைத்து கட்ச்சி களுக்கும் பொது எதிரி சீமானின் படைதான் மைக் சின்னம் ஒதுக்கியதே திட்டமிட்ட சதி மைக் கில் பலவகை உண்டு சிலது தடி போலவும் உண்டு அந்த படத்தை தடி போல் ஒன்றை வோட்டு மிசினில் படமாய் போட்டால் அவ்வளவுதான் கதை இவ்வளவு காலமும் நடந்த தேர்தல்களில் நாம் தமிழர் பெரிதாக கவனிக்கபடவில்லை இம்முறை இவ்வளவு தடைகளை தாண்டி வெற்றி .........................

    • Like 1
  10. 11 minutes ago, Kapithan said:

    தமிழன்பன் கருத்துக்கு சுமந்திரனிடம் Vளக்கம் கேட்பதா? 

    பெருசு  ???????????????

    இப்படித்தானே உங்க ஆள் சுமத்திரன் உளறி கொட்டுபவர் 😀

    பிரசர் ஏறாமல் இருக்க குளுசை எடுக்கவும் பேராண்டி .

  11. 21 minutes ago, Kapithan said:

    ""குலத் தொழிலுக்கு"" விளக்கம்? 

    🤣

    பேராண்டி நீங்க  உச்சி மரத்தில் நிக்கும்போதே விளக்கம் கொடுக்கபட்டு விட்டது இனிமேலும் தேவைஎன்றால் சும்முக்கு  வாட்சசப்பில் போனை போட்டு கேளுங்க .

  12. 16 minutes ago, Kapithan said:

    கிறுக்குவதை நிறுத்திவிட்டு "குலத்தொழில்" என தமிழன்பன் விழித்ததற்கு என்ன அர்த்தம்? 

    அவர் பதிலளிக்க முடியாமல் முழிக்கையில் உங்களுக்கு எப்படி பதில் வருகிறது? 

    நேர்மையாக பதிலளிக்க வேண்டுமல்லவா? 

    சுத்தமாக தமிழருக்குச் சேவையாற்றும் ஒரு டமில் அரசியல்வாதியை இனம் காட்டுங்கள் மரத்திலிருந்து இறங்குகிறேன். 

    வாங்க பேராண்டி முதலில் உங்க ஆளை சுமத்திரனை சேத்துகுழிக்குள் இருந்து வெளியில் வந்து உண்மையான விசுவாசத்தோடை தமிழ் மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்க .

  13. 1 hour ago, Kapithan said:

    யாழ்க் குடாவிற்கு தண்ணீர் தர மறுத்த சிறீதரன் தமிழ்த் தலைவராகி, இந்துத்துவ இந்தியாவிடம் சரண்டராகி  தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்களோ அதேபோல நானும் சுமந்திரன் மேற்குலகுடனும் இலங்கை அரசுடனும் பேசி தமிழீழம் புடிச்சுத் தருவார் என நம்புகிறேன். 

    அட யதார்த்தம் தெரிந்தவர்களுக்கு  பிரபாகரனால் முடியாமல் போன விடயம் ஸ்ரீ என்ன உங்கடை சும்மினாலும் முடியாது ஆனால் தமிழர்களின் வாக்கை பெற்று தமிழர்களின் அரசியலை பல சந்ததிக்கு பின்னுக்கு தள்ளி விட்டவர் சுமத்திரன் .

     

    1 hour ago, Kapithan said:

    "குல வழக்கம்" என்று தமிழன்பன் கூறியதை தாங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் பெருமாள்? 

    உங்களுக்கு கருத்து வரட்சி கண்டால் வழக்கம் போல் சமயத்தை துக்கி பிடிப்பது உங்கள் வழமையான்செயற்பாடுகளில் ஒன்று . @தமிழன்பன் ஏதோ ஒன்றை எழு அதை தூக்கி பிடித்து கொண்டு மர உச்சியில் நின்று சத்தம் போட்டு கொண்டு நிக்கிறியள் .இறங்கி வாங்க 😀

  14. 41 minutes ago, Kapithan said:

    சுமந்திரன் மீது மட்டும்  ஏன் இத்தனை காழ்ப்புணர்வு? 

    சுமத்திரன்  எவ்வளவு கேவலமான வேலைகளை தமிழரின் அரசியல் அரங்கில் செய்தார் செய்கின்றார் இனியும் செய்வார் என்பது நேற்று பிறந்த பிள்ளைக்கு கூட தெரியும் கதை அப்படியிருக்க அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு இப்படி கேள்வி கேட்டது இருக்கே ?

    எங்கிருந்தான் இப்படி ?

  15. 2 minutes ago, ரஞ்சித் said:

    எமது விடுதலை எம்மால் மட்டுமே சாத்தியமாகும். அதனை 2009 வரை அடைய முடியாமல் அழித்தவர்களும், இன்றுவரை எம்மால் எந்த முயற்சியையும் எடுக்கவிடாமால் தடுப்பவர்களும் அவர்களே. 

    சுருக்கமாக நச்சென்று தலையில் ஒன்றரை  டன் வெயிட்டில் குட்டு நன்றி ரஞ்சித் .

     

    • Like 1
  16. 1 hour ago, தமிழ் சிறி said:

    ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

    ஓமோம் முதலில் லண்டனில் இருந்து ஊர் போகும்போது அண்ணை அஜித் குமார் ரேஞ்சில் இருந்தவர் ஆக்கும் 😃 பகிடிக்குத்தான் @goshan_che

    4 hours ago, goshan_che said:

    சிலோன் ஒலிவ் எனப்படும் வெரளு, அம்பரில்லா

    வாளிக்குள் இருப்பதுவா ?

    • Haha 1
  17. 2 hours ago, ஏராளன் said:

    தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்க கிடைத்தது பெரும் பாக்கியமாகும் - பிரித்தானிய தமிழ் யுவதி அமுருதா கூறுகிறார்

    வாழ்த்துக்க‌ள்..........

  18. 2 hours ago, island said:

    சர்வதேச ஊடகங்கள் எதிர்மறையாக எழுத வைத்த

    எந்த சர்வதேச ஊடகங்கள் கொஞ்சம் இணைக்க முடியுமா ? கோபம் வேணாம் தேடிபடிக்க பஞ்சி அவ்வளவே .😃எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கணும் .

    • Haha 2
  19. 13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

     சுமந்திரன்  ஓய்வு பெற்றால் தமிழ் தேசியவாதிகள் அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி ஆரம்பிக்கும்

     

    சுமத்திரன்  ஓய்வு பெற்றால் தமிழ் தேசியம் எழுச்சி பெரும்  முடிந்தால் அவரை ஓய்வு நிலைக்கு கொண்டு போகும்கம்  தயவு செய்து .உங்கள் .......................................................................... இனி வரும் தமிழ் இனம் நிம்மதியாக இருக்க .

     

     

  20. 1 hour ago, நியாயம் said:

    சுமந்திரன் அவர்களால் டக்லஸ் தேவானந்தா இடத்தை நிரப்ப முடியுமா. 

    தூற்றுவதற்கு எவரும் இல்லை என்றால் தேசிய அரசியலை எப்படி நகர்த்தப்போகின்றார்கள். 

    நிறைய பேர் இருக்கினம் இங்கு .

  21. 1 hour ago, goshan_che said:

    👆🏼வெளியாகும் வழி. தனியே ஆங்கிலம், சீன மொழி மட்டுமே பாவனையில்.

    அட இந்த கதை புத்தர் சிலையை எறிந்து காணி பிடிக்கிற பிக்குகளுக்கு தெரியாதோ ?

  22. 1 hour ago, தமிழ் சிறி said:

    ஓடி... தாவிப் பாயாத,  மதிலா... என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். animiertes-gefuehl-smilies-bild-0048.gif

    இதே போல் சுமத்திரனும் வெகு விரைவில் ஓடுவார் .

    ஸ்டார்ட் மியுசிக் 😀  இவ்வளவும் காணும்....................................

    • Haha 1
  23. 2 hours ago, விசுகு said:

    உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பெட்டிகள் நிரம்பி விட்டன போலும்....

    போனகிழமை செய்தியில் கிளிநொச்சி அல்லது பூநகரி பக்கமாய் இருக்கனும் சனம் அடிக்க கலைக்க ரோட்டால் போன மோட்டார் சைக்கிளை மறித்து ஆள் மட்டு மட்டா தபியோடினவர் அதன் பின் வந்த முடிவாய் இருக்கும் .

    • Haha 1
  24. 8 hours ago, Thumpalayan said:

    சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை.  நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. 

    மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். 

    பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. 

    எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய்  மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.

    தும்பளையானைக் கண்டது சந்தோஷம்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.