தலைவர் தீர்க்க தரிசனம் மிக்கவர், அவர் அடுத்த வருடம் என்ன நடக்கும் என நினைக்க மாட்டர் 10 வருடங்களுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்று கணக்குப் பார்ப்பவர், தமிழ் நாடு மற்றும் இந்தியாவில் அரசியல் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒழிய தமிழ் ஈழம் அடைவது கடினம் என 2000ம் ஆண்டு நவம்பரில் புலிகள் யாழ்ப்பாணத்தை வைத்து பலவந்தமாக இந்திய அரசால் வெளியேற்றப்ப்ட்டதை வைத்து நன்கு அறிந்தே அடுத்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் பின் விளைவையே நாம் இப்போது பார்க்கிறோம்
முள்ளிவாய்க்கலின் பின்னர் எல்லம் முடிந்து விட்டது2006ம் ஆண்டில் 600,000 பேராக வன்னியில் போராடியவை 2009இல் 450,000 குறைந்தவுடன் இன் ஒன்றும் இயலாது என்று நினைத்தால் இப்போது அது 7 கோடியாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. 2009இல் 600,000 தமிழர் எதிர் 1,500,000 சிங்களவர் இப்போது 7,000,000 தமிழர் எதிர் 1,500,000 சிங்களவர், இனி சிங்களவன் யோசிக்க வேண்டும் பேசாமல் சு.ப. தமிழ்செல்வன் கேட்ட மாதிரி இடைக்கால நிர்வாக்த்தை கொடுத்திருக்கலாம் என்று, தூங்கின சிங்கத்தை தட்டி எழுப்பியாச்சு, இனி