Jump to content

Dash

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  1920
 • Joined

 • Last visited

Posts posted by Dash

 1. புலிகள் எடுத்த ஒரு மிக தவறான முடிவென்றால் அது சீனாவின் பக்கம் சாராமல் மேற்கு அல்லது இந்தியாவின் பக்கம் சார்ந்தது. சீனாவின் ஆதரவை நாடியிருந்தால்  4ம் கட்ட ஈழப்போரில் புலிகள் தோற்று இருக்க மாட்டார்கள் ஏன் என்றால் 4ம் கட்ட ஈழப்போரே நடந்திராது ..அதே போல் சீனாவிடம் சிங்களவன் பெற்று  நாசம் பண்ணும் நிதி உதவிகளை புலிகளின் நிர்வாகத்தில் இருக்கும் தேசத்துக்கு கொடுத்திருந்தால் அதை வைத்து எப்படியெல்லாம் எமது மண்ணை வளர்த்திருக்கலாம். மேற்கை/ இந்தியாவை நம்பி இறுதியில் விடுதலை போராட்டம் நிர்மூலமாகி இந்தியாவின் விமான நிலையம் என்ற பெயரில் கொட்டில் கிடைத்தது தான் மிச்சம். அங்கால அவர் ஒருத்தர் மத்திய கிழக்கை வன்னியில் நிறுவியது தான் எமது 30 வருட போராட்டம் கண்ட பயன்.

   

  • Like 1
  • Thanks 1
 2. 10 hours ago, alvayan said:

   

  ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

  இதில் என்னவென்றால் கோத்தா வந்தால் தான் வன்னியை இவர்களிடம் இருந்து காப்பாற்றலாம் என்று முக நூல் முழுவதும் பதிவை போட்டவர்களை கண்டால் சிரிப்பாய் வருது.

  On 3/10/2020 at 10:20, கற்பகதரு said:

  உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

  அதென்றால் உண்மை தான்.....புலிகளையும் போராட்டத்தையும் தனியாக நின்று ஒடுக்கிய வீரர்கள் தானே ........!!!

 3. 15 hours ago, nedukkalapoovan said:

   

  கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

  கொரொனா என்ன சிங்களவனை மட்டுமா கொல்லும்? அது தமிழனையும் கொல்லும்...அதே போல் பொருளாராத. ரீதியில் உயர்ந்த நிலையில் இருக்கும் சிங்களவனின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பை தாங்கும்..... ஆனால் ஏற்னவே வங்குரொத்து நிலையில் இருக்கும் எமது பொருளாதாரம் என்னவாகும்? 

   

  • Like 1
 4. 15 hours ago, nedukkalapoovan said:

  ஹம்பகாவில்.. கொரோனா என்றால்.. எதுக்கு நாடு பூராவும் பாடசாலைகளை மூட வேண்டும்.

  எதிலும் பொய் பித்தலாட்டம்.. இதுவே சிங்களவர்களின் வாடிக்கையாகிவிட்டது. கொரோனா அபாயம் சொறீலங்காவில் பலமாக உள்ளது. அதை மறைத்து மகிந்த கோத்தா கும்பல் ஆடிய ஆட்டத்தின் விளைவு மிக விரைவில் வெளி வரும். 

  கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

   ஆபத்து எல்லா இடத்திலும் இருக்கிறது; ஆனால் கொரனாவை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயற்ப்டது என்பது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.

 5. 1 hour ago, தமிழ் சிறி said:

  20’வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஊர்வலம் போகாமல் இருப்பதற்காக,  கொரோனாவை சாட்டி  இந்த அவசரகால சட்டமாகவும் இருக்கலாம்.

  கொரொனா வர காரணமே அது தான் என நினைக்க்றன் 😂😂

 6. 15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

  அப்போ இதுவரை காலமும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ?? இதற்கு முதல் கூட்டமைப்பினர்தானே இருந்தவங்கள் அவர்கள் கண்டு கொள்ளாதது ஏனோ ??
  அவர்கள் இருக்கும் போது நில ஆக்கிரமிப்பு இப்ப தொல் பொருளியல் எழுத்துமட்டுமே வித்தியாசம் ரகுநாதன் கோசான் சொன்னது ஜனா அவர்களும் சாணாக்கியன் அவர்களும் , கலையரசனும் முயலட்டுமே பார்ப்போம் .

  அம்பாறை மாவட்டம் மேற்கு எல்லைக்கிராமம் வளத்தாப்பிட்டி  1200 குடும்பங்கள் ஒரு கிராம சேவகர் மாத்திரம் இந்த கிராமத்திற்கு யானை தொல்லை , கரண்ட் வசதிகள் கிடையாது அப்பப்ப தமிழ் அரசியல்  வாதிகள் வாக்குக்கு சென்று வருவார்கள் ஆனால் மக்கள் பெரிதாக இவர்களுக்கு வாக்களிப்பதில்லை சிங்கள் எம்பிக்கு மாத்திரம் வாக்களிப்பார்கள் , சம்மாந்துறை பிரதேச செயலாளருக்கு  போண் போட்டு கேட்ட போது மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் துணை அரசாங்க அதிபர் ஜெகதீசனுக்கு போண் அடித்தால் பதில் இல்லை இதுதான் இங்குள்ள அரசியலும் தமிழ் மக்களுக்குமான சேவைகள் ஆனால் அந்த ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் சில சேவைகளையும் செய்வது சிங்கள எம்பிக்கள் மாத்திரம் .

  வீரமுனை படுகொலைகள் என்று சொல்வார்கள் அங்கே மக்களுக்கு குடி தண்ணீர் இல்லை ஆனால் சம்மாந்துறை அனைத்து பிரதேசங்களிலும் ( முஸ்லீம்) சகல வசதிகளும் உண்டு , சொறிக்கல்முனை இந்த ஊரே கன பேருக்கு தெரியாது , வீரச்சோலை இப்ப டி நிறைய கிராமங்கள் இருக்கு ஆனால் என்ன செய்தார்கள் செய்திருக்கிறார்கள் என்றால் ???...................................................................
   

   

   

  உங்கள் கருத்து மிகச்சரி  அதாவது மொத்த தேசியத்திற்கு அல்ல கிழக்கு மாகாணத்திற்கு  எங்கள் எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும் 
   

  அண்மையில் அம்பிட்டிய தேரர் கூட சிலரை தடுத்து நிறுத்தினார்  ஒரு பக்கம் பார்த்தால் நல்ல விடயம் மறுபக்கம் பார்த்தால் நமக்கும் தான் இந்த தொல்பொருளியல் , வனத்துறையெனவும் அரசாங்க நிலமெனவும் பல ஏக்கர் காணிகள் எல்லை போடப்பட்டுள்ளது என்ற செய்தியும் இருக்கிறது 

  மேலே நான் கூறியுள்ள அம்பாறை சிங்கள கிராமத்தில் அருகில் இருக்கும் கிராமமான வளத்தாப்பிட்டி எனும் கிராமத்தில் ஆதிசிவன் ஆலயத்தின் சுற்றவுக்காணிகள் அரச நிலமாக பிடிக்கப்பட்டுள்ளது 

  இந்த வளத்தாபிட்டி கிராமத்தில் தமிழர்கள் அனைவரும் இஸ்லாமியராக மதம் மாறி விட்டதாக கேள்விபட்டேன் உண்மையா?

 7. அப்படியென்றால் இனிமேல் கள்ள காணி பிடிப்பும்; அரபு நிதியுடன் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களும் தங்கு தடையின்றி நடக்கும் போல. 2015இல் நல்லாட்சி அரசு காலத்தில் எல்லாம் அடங்கியிருந்தது இனி எல்லாம் பழையபடி நடக்கப்போகுது.

 8. 11 hours ago, Kapithan said:

  அந்தப் பெண்ணும் பசுவதைக்கெதிராக குரல் கொடுத்தவரோ 🤔

  அதோடு சம்பம்தம் இருக்கு என நினைக்கிறன். பழைய செய்திகளை பார்த்தால் புரியும். 

 9. சில வருடங்களுக்கு முன்னர் கர்பிணிப் பெண் ஒருவரும் இதே மாடு வெட்டும் கும்பலால் கொலை செய்யப்பட்டது செய்திகளில் வந்தது. 

 10. 4 hours ago, குமாரசாமி said:

  இதுக்காகவாவது  சர்வதேசம் கணக்குவழக்கில்லாமல் காசை அள்ளிக்குடுக்க வேணும்.:cool:

  காசை கொடுத்தார்களோ இல்லையோ;கொரொனாவை பல வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இலங்கை  சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளது.

  • Like 1
  • Thanks 1
 11. 2 hours ago, Paanch said:

  பாயாது. பகிடிவதை நடாத்தியர்களைப் பாதுகாத்து அவர்கள் பட்டம் பெற்றுவந்ததும், நாட்டு நிர்வாகத்தில் உயர்பதவிகள் வழங்கப்படலாம். 

  இன்று எமது சமுத்காயத்தில் பல வைதியர்களாக பொறியலாளர்களாக இருக்கும் பலர் மோசமான பகிடிவதையில் ஈடுபட்டவர்களே. என்ன அவர்கள் எவரும் பிடிபடவில்லை. இதில் எமது தமிழ் மாணவர்கள் 100% அடக்கம்

 12. உங்களுக்கு கிடைத்த 4வருடங்களை பயன்படுத்தி நேர்மையாக வேலை செய்திருந்தால் இந்த இழி நிலை மீண்டும் வந்திருக்குமா? ஊழல் அற்ற ஆட்சி நடத்தி; ராஜபக்‌ஷக்கள் மீது ஒழுங்கான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இப்ப முழு குடும்பமும் உள்ளுக்க இருந்திருக்கும்.

   

 13. 17 minutes ago, Maruthankerny said:

   

  கடந்த 20 வருடங்களில் தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது 
  மற்ற மாநிலங்கள் முன்னேறிக்கொண்டு கொண்டு இருக்கின்றன ..
  இது இன்னும் ஒரு 10 வருடம் தொடர்ந்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் 
  அதைத்தான் நீட் தேர்வு   ஹிந்தி திணிப்பு என்று செய்துகொண்டு இருக்கிறார்கள் 
   

  கேட்டால் திராவிடத்தால் தான் தமிழகம் வளர்ந்தது என்று காட்டுக் கத்தல் வேற. தமிழகம் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தென் இந்தியாவின் நிர்வாக மையமாக இருந்தது தான். 

 14. மீன் பிடி துறை அமைச்சருக்கு இங்கு என்ன வேலை..... அத்துறை சம்பந்தமான அமைச்சர் வர வேணும்  இல்லாட்டி வட மாகாணா அபிவிருத்திக்கு பொறுப்பான அரசின் பிரதிநிதியான அங்கஜன் வர வேணும்.

 15. 2 hours ago, tulpen said:

  இந்த கருத்தை நம்பும் அளவுக்கு எமது  ஈழத்தமிழ் மக்களின் மூளை கறள்கட்டவில்லை என்பதை தாயக பயணங்களின் போது உணர்ந்தேன்.

  இதில் கறள்கட்ட என்ன இருக்கு? உண்மையையும் யதார்த்ததையும் அறிவது ஒன்றும் கறள்கட்டும் விடயம் இல்லை. இன்னமும் விரிவாக பார்த்தால் மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு வந்து விடுமோ என்பது தான் உங்களது கவலை

  திராவிடத்தின் சுயரூபம் தெரியாமல் கருணாநிதி காப்பாற்றுவார் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தனர் எமது மக்கள்.

  11 hours ago, tulpen said:

  தமிழ் மக்களுக்கு அறிவை ஊட்டின. விசிலடிக்க கற்று கொடுக்கவில்லை.

  அந்த அறிவு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா?

  12 hours ago, Eppothum Thamizhan said:

  அப்போ எமது போராட்டம் தவறான எழுச்சி என்கிறீர்கள்! திராவிடத்திற்குள் மூழ்கிவிட்டீர்கள் என்பதற்கு இதைவிட வேறு கருத்துக்கள் தேவையில்லை!! இனி தமிழ்த்தேசியத்தை பற்றி உங்களுடன் பேசி பயனில்லை!!

  இவர்கள் திராவிடத்துக்குள் மூழ்கவில்லை: திராவிடத்தை எம்மத்தியில் திணிக்க நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தான் இவர்கள்.

 16. 1 hour ago, Kapithan said:

   

  இதனால் பயனடையப்போவது யார்🤔

  ஏற்கனவே தமிழருக்கு போட்டியாக முசிலிம்கள் சகல பக்கங்களாலும் வளர்ந்து வரும்பொது இப்படியொரு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி தமிழரை மேலும் பலவீனப்படுத்துவதன் பின்னணி என்ன 🤔

   

  கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே குறிப்பீட்டுள்ளிர்கள்.

 17. நான் பொதுவக ஒரு கருத்தை வலியுறுத்தி வருகிறேன் அதாவது தமிழ் தேசியத்தின் முதல் எதிரி சிங்களவன் அல்ல திராவிடன் தான். இப்ப சில நாட்களாக பார்க்கும் போது சிங்களவனுக்கு எதிரான வாதங்களை விட தமிழ் தேசியத்தை எதிர்த்து திராவிடத்துக்கு சார்பான வாதங்களே அதிகம் விவாதிக்கப்படுகிறது.

  இங்கே வரும் பதிவாளர்கள் ஏன் திராவிட சிந்தனைகளை திணிப்பதில் குறியாக உள்ளனர்.

  இங்கே பல திரிகளில் தமிழன் தனி இனம் இல்லை பல தென் இந்திய இனங்களின் கலப்பு என்பதை நிறுவதிலும் இல்லாவிடில்  தமிழர் அல்லாதோரும் தமிழர் தான் நிறுவதில் குறியாகவே உள்ளனர்.

  அதை விட இன்னுமொரு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களே ஏன் திராவிடத்துக்கும் ஆதரவானவர்களாகவும் இருக்குன்றனர்....????

  இவர்களை இதிலிருந்து புரியவில்லையா தமிழ் தேசிய எதிர்ப்பை இயக்குவது யார் என்று.

  கருணாநிதி போரை தடுக்காமல் விட காரணம் பணமோ பதவியோ இல்லை..... மாறாக தமிழனையும் தமிழ் தேசியத்தையும் அழிக்க கிடைத்த அருமையான சந்தர்ப்பம் அதனால் தனது பலத்தை பயன்படுத்தி அழித்தார்... ஒரு வேளை இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி இருந்தால் காங்கிரஸ்சுக்கு தி மு காவின் ஆதரவு கிடைத்திராது.

  ****

   

  • Thanks 1
 18. 7 hours ago, Nathamuni said:

  இது போர்த்துக்கேயருடன் 1520ல்  ஆரம்பித்த 500 வருடகால அடிமைத்தனம்.... மாறும் காலம் வரும் விரைவில்.

  யுத்த குற்றவாளிகள் அரசினை அமைத்து இருப்பது எமக்கு சாதகமானது. கொரோன இடையில் வராமல் இருந்திருந்தால், செப்டெம்பர் மாதத்தில் ஜெனீவாவில் விக்கல் வந்திருக்கும்.

  மார்ச் மாதம் இறுகும்.  டொரோண்டோவில் இருந்து ஒட்டவா போவது போல....தமிழர்களும் உலகெங்கும் போராடனும்....
   

  சீமான் கட்சிக்குள் கலவரம் வரக் காரணமே இந்த ஜெனீவா கூட்டத் தொடர் தான்; 

 19. 3 minutes ago, satan said:

   ஆங்கிலேயனை ஏமாத்தி அதிகாரத்தை கைப்பற்றின மாதிரி, அடுத்த நாடகம் அரங்கேறுது. இனி அடுத்தது யாழ் ஆயர் சந்திப்பு.. பவுத்தத்துக்கு முன்னுரிமை, ஆசி மட்டும் நல்லை ஆதீனத்திடமா? நல்லா நடிப்பானுகள் காரியம் ஆகுமட்டும்.  தெற்கில் சண்டித்தனம் இங்கு குழைவு.

  சர்வதேச அரங்கில் தமிழனுக்கு சாதகமாக என்னவோ நடக்குது அதுக்கு தான் இந்த கும்பிடு;  சீமான் கட்சி மீதானான தாக்குதல்; ஈழத்தமிழர் தமிழர் தெலுங்கு வழி தோன்றல்கள் என்ற நிறுவு முயற்சி.

  இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல மூன்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்.

 20. 1 hour ago, nedukkalapoovan said:

   

  என்ன இதனை நாங்கள் காட்டுக்கத்துக் கத்தி சொன்னாலும் நம்மவர்களுக்கும் ஏறுதில்லை.. சர்வதேசத்திற்கும் புரியுதில்லை... அதுதான் பரிதாபமானதாக இருக்கிறது. 

  யார் சொன்னது புரியாதென்று. திட்டம் போட்டு கொடுப்பதே அவர்கள் தானே.

 21. 7 hours ago, பெருமாள் said:

  உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

  சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

  இருந்தா தனே... இன்னமும் ஜெர்மனி நாசிக்களை எதிர்த்து     பிரான்ஸ் மக்கள்  போராட வேண்டுமா இல்லையா என்பதற்கு அண்ணாச்சி இன்னமும் பதில் சொல்லவில்லை; இதுக்குள்ள புதிசா கேள்வி கேட்டு குடைய வேண்டாம்.

 22. வழக்கமாக இப்படியான நிகழ்வுகளில் வடக்கின்  அடாவடி மினிஸ்ட்டர் தான் முன்னுக்கு நின்றுகொண்டு புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி வழங்குவார்; அவர் வராதது ஒரு நல்ல விடயம்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.