Jump to content

Dash

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  1920
 • Joined

 • Last visited

Everything posted by Dash

 1. இன்று அவர் டக்லஸை சந்தித்து பேசியதை முக புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். நானும் இவரை சந்தித்துள்ளேன் மிகவும் பணிவான மனிதர். அருமையான மனிதர், புகைபடங்கள் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவர்.
 2. அதான் நன்கு திட்டமிட்ட முறையில் பல பெயர்களில் உலாவுகிறார்களே ...இப்ப தமிழ் தேசியம் கதைத்து முடிந்து திராவிட தேசியம் கதைக்க வெளிக்கிட்டு ஈழ தமிழன் என்று ஒரு இனமே இல்லை என நிறுவ முயற்சி நட்க்கிது.
 3. அப்படி கூற முடியாது.... சீ வீ, கஜேந்திரகுமார் போன்றவர்களின் வெற்றி அதை காட்டவில்லையே; மக்கள் இந்த முறை தெளிவாக ஒன்றில் தேசிய விடுதலை அல்லது அபிவிருத்தி என்று தெளிவாக குறிப்பிட்டு விட்டார்கள். இந்த கூட்டமைப்பைன் இரண்டும் கெட்டான் கோமாளி அரசியலை தான் நிராகரித்துள்ளனர்.
 4. நான் அண்மையில் Twitterல் பார்த்த விடயம்; அதாவது திராவிடத்தின் ஊது குழல் ஒருவர்; வெளிப்ப்டையாகவே ஈழ தமிழர்களுக்கு அறிவில்லை என விமர்சித்தவர்; அவர் குறிப்பிடுகிறார் 2024 இல் யாழ்ப்பாணத்தில் சாதி சண்டை நடக்குமாம். அதெப்படி அவருக்கு தெரியும்....? இதிலிருந்து இவர்களது தீய எண்ணங்கள் வெளிப்ப்டவில்லையா..... அதாவது ஈழ தமிழன் சாதி சண்டை பிடிக்க வேணும் என்பது தான் இவர்களது ஆசை.
 5. எத்தனையோ இளைய பைங்கிளிகள் எல்லாம் வந்த பிறகு உங்களுக்கு இந்த 39 வயது 2 பிள்ளைகளுக்கு அம்மாவான கிழடியோ கேக்குது; அது சரி 1940’ல பிறந்தவர்களுக்கு இப்பவும் சரோஜாதேவியும் பத்மினியும் தானே கனவு கன்னிகள்.
 6. மது, சினிமா, தமிழ் இன அழிப்பு, சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திரவிட அரசியல் கற்று கொடுத்தவை; அதே வழிமுறைகளை இப்ப தமிழர் தாயகத்திலும் செய்ற்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் தேசியம் கதைக்க வேண்டிய யாழ் இணையம் இப்ப திராவிட தேசியம் கதைக்க தொடங்கியிறுப்பது ஏனோ...!!!! கருணாநிதி முள்ளிவாய்க்காலை தடுக்காமல் இருக்க காரணம் பதவியோ பணமோ அல்லது 2ஜி ஊழல் வழக்கோ அல்ல; அது அதை விட மோசமான தமிழ் தேசிய விரோதத்தை திசை திருப்ப பயன்படுத்தப்பட்ட யுக்தி.
 7. ஆப்பு நடக்குதோ இல்லையோ ...... தமிழனுக்கு ஆப்பு நிச்சயம் உண்டு; நல்லாட்சி காலத்தில் தமிழ் மக்கள் அடித்து கூத்து கொஞ்சமா? மட்டக்களப்பில் இருந்து பஸ் ஏறி போய் ஒட்டிசுட்டானில் அடாவடி மினிஸ்ட்டருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பண்ணி குடியேற்றம் வராமல் தடுத்த ஆக்கள் தானே.....இனி மினிஸ்ட்டர் பண்ண போகும் அடாவடியை கைகட்டி இருந்து வேடிக்கை பார்க்கா வேண்டியது தான்.
 8. வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்; சேர்ப்பர்களா?
 9. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றிய பின்னர் இது நடக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் இங்கால தொடங்க அவர் அங்கால வன்னில தொடங்க இன்னும் சில நாட்களில் தமிழ் தேசியம் நாவற்குழி புகையிர நிலையத்துக்கு முன்னாள் இருக்கும் round about தாங்கி நகராது.
 10. முதலில் வெளிநாட்டு மோகத்தை குறைத்தும்; வெளி நாட்டில் தமது வாழ்க்கையைமாரம்பிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் நாட்டுக்கு திரும்பினால் மட்டுமே ஏதாவது நன்மை நடக்கும்.
 11. இதை நாம் கிழக்கு பிரச்சனையாக மட்டும் கோள்கள் கூடாது; 5 வருடங்களாக ஓய்ந்திருந்த காணி பிடிப்பு இனி முன்னாள் அடாவடி மினிஸ்ட்டரினால் மீண்டும் தொடங்கலாம்.
 12. அமெரிக்கா எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சீனாவையோ அல்லது ரசியாவையோ எதுவும் செய்ய முடியாது. அவர்களது நிலை இப்ப வேறு அமெரிக்காவும் பிரித்தானியாவும் உலகை ஆண்டகாலம் மலையேறி கனகாலம். இது புரியாமல் அமெரிக்காவின் ரிபப்லிக் கட்சியும் பிரித்தானியாவின் பழமை வாத கட்சியும் சீனாவை விழுத்தி விடலாம் என்று கனவு காண்கின்றனர். சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேரப்போவதில்லை. அண்மையில் அமேரிக்க பங்காளியான அவுஸின் பிரதமர் சீனாவை மிரட்டுர பாணியில் கொரோனாவுக்கு சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேணும் என வம்பிலுக்கு அதுக்கு பதிலாக சீனாவும் அவுஸ்த்திரேலியாவின் ஏற்றுமதிகளுக்கு உடனடியாக 44% வரி விதிக்க ஸ்கொட் மொரிசன் ஆள் எங்கு ஓடி ஒழிந்தார் என்றே தெரியவில்லை.
 13. அப்படி பார்த்தால் தமிழரின் தொகை 5 கோடி கூட இல்லையே. இந்த 40% கதை கூட இந்த திராவிட இயக்கங்கள் அவிழ்த்து விட்ட புருடா..... இவர்களது தொகை 5% தாண்டுவது கடினம்
 14. இலங்கை தீவில் காலூன்ற நினைக்கும் வெளி சாட்டு சக்திகள் ஏன் எப்பவும் சிங்களவனை போய் குஜால் படுத்துவதில் குறியாக உள்ளார்கள்; தமிழனுக்கு வடக்கு கிழக்கை தனி நாடாக பிரித்து கொடுத்து விட்டு அதை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தமது தேவைகளை பூர்த்தி செய்யலாமே...!! இங்க எழுதப்படுகிற கருத்துக்களைப் பார்த்தால் முழு உலகமுமே என்ன நடந்தாலும் பரவாயில்லை தமிழனுக்கு மட்டும் உரிமைகளோ விடுதலையோ கிடைக்க கூடாது என்று செயற்படுவது போல் அல்லவா உள்ளது. சிங்களவனுக்கு கைகட்டி நின்று சேவகம் செய்தாலும் பரவாயில்லை ஆனால் தமிழனுக்கு நன்மை நடக்கக் கூடாது என்பது தான் சர்வதேச சக்திகளின் கொள்கையா.....?????? இல்லாவிடில் இங்கு கருத்து எழுதும் சிலரின் ஆசையா......?????
 15. இதை விட இப்ப இன்னுமொரு வகையான வசை பாடல்; அதாவது ஈழ தமிழர்கள் எல்லாம் இங்கிலாந்தில் படிப்பறிவு இல்லாமல் கூலி தொழில் செய்கிறானாம் ஆனால் தமிழ் நாட்டுக்காரனோ கலைஞர் உதவியில் படித்து நல்ல தொழில்களில் உள்ளதால் ஈழ தமிழனுக்கு திராவிடம் மீது பொறாமையாம்.
 16. அப்படியில்லை நாதம் பல தமிழ் நாட்டு தமிழருக்கு இலங்கை தமிழரின் பூர்வீகம் விளங்குவதில்லை. அவர்களின் மனதில் தமிழ் தேசிய சிந்தனைகள் மழுங்கடிக்க இப்படியான பொய்களை அவர்கள் கூறுவதுண்டு.
 17. உங்கட காலை காட்டுங்கோ விழுந்து கும்பிட வேணும்; அதே போல நீங்கள் குறிப்பிட்டதை விட மிக கேவலமான விமர்சனத்தை எல்லாம் கேட்டிருக்கிறன்.
 18. ஆனால் தமிழ் கத்தோலிக்கர்கள் என்றுமே தமிழ் தேசியத்தின் தூண்களாக தான் இருந்திருக்கிறார்கள்; தமிழர் ரீதியில் மதம் சம்பந்தமான பிளவுகள் என்றும் இருந்ததில்லை, ஆனால் அதை ஊக்குவிக்க தான் பல IDக்கள் இங்கு. முயல்கின்றன. மங்கள சமரவீர ஒரு மாத்தறை சேர்ந்த பெளத்தர். அவரே பேராண்டகை மல்கம் ரஞ்சித்தை சிங்கள பேரினவாததுக்கு துணை போவதாக குறிப்பிட்டுள்ளார்.
 19. இவர் இப்படி கூறுவதில் எந்த தவறும் இல்லை; இவரது கருதுத்தை ஒரு கத்தோலிக்கரினதாய் பார்க்காமல் ஒரு சிங்களவரது கருத்தாய் பாருங்கள். அதே போல இங்க களத்த்தில ஒருத்தர் சைவத்தமிழனுக்கும் கிறிஸ்த்தவ தமிழனுக்கும் ஏதோ சச்சரவுகள் இருப்பது போல காட்டுவதற்கு முற்பட்டு இனிமேல் கத்தோலிக்க தமிழர்கள் மல்கொம் ரஞ்சித்தின் பேச்சை தான் கேட்பார்கள் என்ற மாய தோற்றத்தை ஏற்டுத்த முயன்றவர். அவர் இப்ப எங்கே போனார்; ஒரு வேளை password தொலைந்து விட்டதோ....!!!
 20. தி மு க வின் IT wing யாழ் களத்தில் மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது. சிங்களவனை விட திராவிடமே தமிழ் தேசியத்தின் எதிரி என்ற கருத்து நிதர்சனமாகி வருகிறது. ஆனால் இந்த கருத்து இன்னமும் சில வினாடிகளில் நீக்கப்படும். போர் உக்கிரமாக நடந்த காலத்தில் ஒரு கருத்து பதிந்திருந்தேன் அதாவது ஈ.வே. ராமசாமி உயிருடன் இருந்திருந்தால் அவரே வன்னியில் முன்னாள் நின்று புலிகளுக்கு எதிரான போரை நடத்தியிருப்பார் என்று. கடந்த 10 ஆண்டு கால அரசியலை பார்த்தால் அதன் உண்மை தன்மை புரியும்.
 21. அதான் . இந்த வட்டி இல்லா கதையெல்லாம் யதார்த்தம் மீறியது. வட்டி இல்லாமல் வங்கி நடத்துவதானால் பணம் எனற விடயத்தை பயன் படுத்தாமல் பண்டமாற்று முறைக்கு தான் போக வேண்டும்.
 22. போன வருடம் நல்லாட்சி அரசின் போது ஏதோ நாடு பிரிய போகுது ரேஞ்சுக்கு மகிந்த குப்பாடு போட்டர்; இப்ப என்னவென்றால் அவரே இந்தியாவிடம் சரண கதி அடைந்து விட்டனர்.
 23. சீமானினதும் ஈழ தமிழர்களினதும் தாக்கம் பாரியது நாம் உணரவில்லை ஆனால் அங்கு நடப்பதை பார்த்தால் புரியும். 70 வருட திராவிட அரசியலை குழி தோண்டி புதைத்தது ஈழ தமிழர் படுகொலை; அதை தமிழகம் எங்கும் கொண்டு போய் சேர்த்த்க பெருமை சீமானை சாரும். இப்பொழுது திராவிடன் என்றால் தமிழனின் எதிரி என்ற கருத்து ஆணித்தரமாக தமிழக மக்களிடையே தெளிவடைந்துள்ளது. சைவ கடவுளை மட்டும் எதிர்த்த தி மு க விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலைக்கு வந்துள்ளது என்றால் அது சீமானை சாரும். அதே போல் மே மாதம் தொடங்கினால் காணும் சமூக வலை தளங்களில் தி மு க உடன் பிறப்புகள் ஈழ தமிழரை அழைக்கும் விதம். மிக கேவலமாக அழைக்கும் விதங்களே சான்று. முள்ளிவாய்க்கலுடன் தமிழ் தேசியம் முடிந்து விடும் என கனவு கண்ட திராவிடர்களுக்கு அது ஈழத்தையும் தாண்டி தமிழ் நாட்டிலேயே தம்மை தவிடு பொடியாக்கும் என கருணாநிதி கனவு கண்டிருக்க மாட்டர்.
 24. ரஞ்சித் அவர் ஏதோ வாய் போன போக்கிற்கு அள்ளி விடுகிறார் என்றால் நீங்களும் அதையெல்லாம் நம்பி உரையாடலை வளர்க்கிரீர்களே.....!!! அதை விட இவரின் மீள் வருகைக்கு பின்னர் அந்த மூன்று பேரின் செயற்பாடுகள் களத்தில் வெகுவாக குறைந்துள்ளதை கவனித்தீர்களா.......!!!!!!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.