Jump to content

Dash

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  1920
 • Joined

 • Last visited

Everything posted by Dash

 1. எனக்கு இவர் தான் வங்காலையான் என சில வாரங்களுக்கு முன்னரே தெரியும்; அதாவது மன்னாரில் சைவப் பெண்ணும், கத்தோலிக்க பெண்ணும் இஸ்லாமிய மதம் மாறிய கதை சொன்ன போதே இவர் தான் அவர்:அவர் தான் இவர் என தெரிந்து போச்சு.
 2. மிகவும் நேர்த்தியான தில்லுமுல்லு. போர் முடிந்தவுடன் ராஜபக்‌ஷவின் செல்வாக்கு உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட இப்படியான வெற்றியை பெற்றதில்லை. எமது போராட்டத்தை அழித்ததே இந்தியா தான் என்பதை கூட உணராத தன்மை .
 3. இவர்கள் குறிப்பிடுவதைப்ம்பார்த்தால் மாட்டுக்கு எத்தனை கால் என்று கேட்டால் ஆட்டுக்கு நாலு கால் என்றுப்சமாளிக்கிரார்கள்.
 4. ஒரு விடயத்தை யோசித்து பாருங்கள்: தமிழர் பிரதேசத்திலேயே தமக்கு தேவையானவர் ஒருவரைன்வெல்ல வைக்க இவ்வளவு பாடுபட்ட இந்த கும்பல் சிங்கள பிரதேசங்களில் எந்தளவுக்கு முயற்சித்திருப்பார்கள்.
 5. இவர் உயிருடன் இருந்திருந்தால் புலிகள் இல்லாத காலத்தில் கூட்டமைப்பின் செய்ற்பாடு எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும். அதே போல் மஹேஸ்வரன், ஜோசெப் பரராஜசிங்கம் போன்றவர்களின் இழப்பும் அடங்கும். இறுதியில் டக்லஸ்,சுமந்திரன்,சித்தார்த்தன் போன்றவர்களை நம்பி அரசியல் நடத்தும் நிலை நமக்கு.
 6. ரணிலின் குடுமி அவரின் கையில் இருக்கலாம் ஆனால் சஜித்தின் குடுமி அவரின் கையில் இருக்க வேண்டிய அவசியன் இல்லை.
 7. என்னைப் பொறுத்தவரை முழு தேர்தலுமே சந்தேகத்துக்குரியது; தமிழர் ஒருவரை வெல்ல வைக்கவே இவ்வளவு முயற்சி எடுத்த கோத்தா கும்பல். சிங்கள பிரதேசங்களில் எல்லம் என்ன செய்திருக்கும்? அதை விட கண்டு கொழும்பு போன்ற இடங்களில் இவர்கள் பெறும் வெற்றிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன; அதே போல் எல்லா இடங்களிலும் இவர்கள் சரியாக 70 -72 % பெறுவதும் சந்தேகதுக்குரியது.
 8. தமிழர் பிரச்சனையை தீர்க்க இரண்டு அருமையான சந்தர்ப்பங்கள் 2002லும் 2015லும் இருந்தும் அதை தவறவிட்டவர்.
 9. விகிதாசார வாக்கெடுப்பு தான் மிக சிறந்த முறை ; தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மிகவும் தவறானமுறை. இந்த முறையின் கீழ் ஒரு கட்சி பெற்ற வாக்குகளுக்கும் அதுன்பெற்ற ஆசனங்களுக்கும் நேரடி தொடர்புமிருக்கும்.
 10. வாக்குப்பதிவு என்ற தவறான தமிழ் நாட்டு சொற்பதத்தை பாவிக்க வேண்டாம், வாக்களிப்பே சரியான வார்த்தை பிரயோகம்.
 11. நான் யோசிப்பதுண்டு கூட்டமைப்பு அரசியல் தீர்வை பெற்று தரா விட்டாலும் கூட புலம்பெயர்ந்து வசிக்கும் 10 லட்சம் மக்களிடம் வருடம் 10 டொலராவது வாங்கி (அதாவது மொத்தம் 10 மில்லியன் டொலர் என்று பார்த்தால் 100 மில்லியன்) 10 வருடங்களுக்கு எத்தனையோ அபிவிருத்தி திட்டங்களை செதற்படுத்தி இருக்கலாம்.
 12. இதில் எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு இருந்தாலும் சோனியாவுக்குன் இதுக்கும் சம்ப்ந்தம் இருக்காது; அதே போல் முக்கியமாக கோபாலபுரத்து திராவிட கும்பலின் தானைத் தலைவனை மறந்து விட்டீர்கள். அதே போல் பிரித்தானிய வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் டேவிட் மிலிபாண்டையும் பிரான்ஸ் அமைச்சர் ஜாரட் குச்னரையும் ஶ்ரீலங்கா மாதிரி ஒரு சுண்டங்காய் நாட்டு பாதுகாப்பு செயலாளர் வாயை மூடிக்கொண்டு நடையை கட்டுங்கோ என அவமதித்து அனுப்பினார் எனறால் அந்த தைரியத்தையும் கொடுத்து எந்தவிதமான தலையீடும் இல்லாமல் இலங்கையை முழுமையாக பாதுகாத்தது இந்த சில தனிநபர்கள் தான். இவர்களுடைய ஒரே இலக்கு புலி அழிப்பு மட்டுமே இதற்காக இந்தியாவின் பிராந்திய பலன்களை கூட விட்டுக்கொடுத்தனர்.
 13. நீங்க வேற அவனுகள் சிங்க கொடி பிடித்து ஆட்டி 10 வருஷம் ஆகுது அது தெரியாமல் மாத்தையா இப்படி சொல்லுரார்.
 14. இங்கே நீங்கள் புலிகளின் தோல்விக்கான காரணி எதையும் குறிப்பிடவில்லை. மக்கள் என்ன நம்பினார்கள் என்பதை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளீர்கள். புலிகளுக்கும் புலிகளின் தலைமைக்குமா தமது நிலை என்ன என்பதை அறியாமல் இருந்தனர். புலிகளிடம் எப்பொழுதுமே தெளிவான பார்வை இருந்தது ஆனால் துர்பாக்கிய விதமாக 2004இல் காங்கிரஸ் அரசும் அதனுடன் போராட்டத்தின் எதிரிகளான சில தனி மனிதர்களும் இந்தியாவின் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறினர். பின்னர் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் தமிழர் அல்லத கருணாநிதியும் 2006இல் முதல்வராக இந்த இரண்டு குழுவும் சேர்ந்து எமது போராட்டத்துக்கு முடிவுரை எழுதின. இவர்களது சொல்லுக்கு அமேரிக்காவும் பிரித்தானியாவும் அடிபணிய புலிகள் உலகத்தில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தனியாக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எனக்கு பெயர் ஞாபகம் இல்லை ஆனால் ஒரு ஜ நா அதிகாரி குறிப்பிட்டிருந்தார் ஜரோப்பிய ஒன்றியத்தில் புலிகளை தடை செய்யும் முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்படவில்லை Brussels நகரின் கோப்பி கடைகளில் எடுக்கப்பட்டது என்று. இதிலுருந்து புரிய வேணும் எந்தளவுக்கு சில தனி மனிதர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு புலிக்ளின் அழிவில் பங்காற்றியது என்று
 15. அந்த போர் குற்றம் நடந்த ஆதாரம் இல்லை என்ற கதையையும் மறக்க வேண்டாம்.குண்டுகள் வீழ்ந்த இடத்தை பிரித்தானியாவின் Times பத்திரிகை முன்பக்க செய்தியாக வெளியிட்டதையும் ஞாபகப்படுத்தவும்.
 16. அதேனே இப்ப காப்பாற்றியாச்சே வந்த வழியே நடையை கட்ட வேண்டியது தானே. அதே போல் ஆங்கிலேயர் ஆட்சி வராவிட்டிருந்தால் தமிழ் நாட்டில் தமிழ் இருந்திருக்குமா ?
 17. ரோ என்பது தவறு .......தென் இந்தியாவின் தமிழ் பேசாத திராவிட இனம் ஒன்று இந்தியாவின் அரசியல் இராணுவ கட்ட்மைப்பை பயன்படுத்தி அழித்தது என்பது தான் உண்மை. நீங்கள் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்களின் பேட்டிகளை அவதானியுங்கள் பலர் கூறிய பொதுவான கருத்து புலிகளை அழிக்க வேண்டும் என்பது ஒரு சில நாடுகள் எடுத்த முடிவல்ல; ஒரு சில தனி மனிதர்கள் எடுத்த முடிவு குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல்வாதி/கள். அவர்/ளின் வெறுப்புண்ர்வு கிட்சத்தட்ட 700 வருட வரலாற்றீன்கொண்டது. இந்தியாவும் ரோவும் அழித்தது என்பதை விட ஒரு சில தனிப்பட்ட மனிதர் அழித்தார் என்பது தான் உண்மை.
 18. அவரது இரண்டு புதல்வர்களும் கொழும்பில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்கள். கல்வி, வேலை என்று செல்லும் போது சிங்கள பெண்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்திருக்கும் அதில் தவறேதும் இல்லை. ஒரு வேளை தமிழ் பட வில்லன் போல விக்கியும் தனது பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடுகிறீர்களா?
 19. இவர் தமிழ்நாடு கர்நாடகா பாணியில் தண்ணீர் அரசியல் பண்ணுபவர். அதே போல் வன்னியை தனி மாகாணமாக்க முயல்பவர் என நினைக்கிறன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.