• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Dash

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    1,784
  • Joined

  • Last visited

Everything posted by Dash

  1. அங்க வருவதோ ஒரு propeller engine இல் வேலை செய்யும் விமானம், ஒரு jet engine விமானம் கூட வருவதில்லை (A320/Boeing 737) ஆனால் பில்ட் அப் மட்டும் 25 A380யும் 50 777 வருவது போல்
  2. இது மிகவும் தவறான பார்வை; உலகில் உள்ள எத்தனையோ நாடுகளை விட இலங்கை எவ்வளவோ மேல்; ஏன் இந்தியாவை விட, பல கிழக்கு ஜரோப்பிய நாடுகளை விட இலங்கை மேல்.பொருளாதார வளர்ச்சி வீதத்தில் இலங்கை பின்னுக்கு நிக்கலாம், ஆனால்ன்பொருளாதார அபிவிருத்தி ஒப்பீட்டளவில் நல்லம். இலங்கை ஒரு வருமான ரீதியில் பார்க்கும் போது high middle income country. நீங்கள் வேண்டுமானால் முதலாம் ஆண்டு முதல் வைத்தியர்/பொறியில/முகாமைத்துவம் என்று கட்டணம் கட்டாமல் இலவசமாக மட்டுமல்ல படிக்கவென்றே மகா பொல போன்ற பண உதவி செய்யும் திட்டங்களையும் உள்ள நாடு.
  3. அவர்களை அவ்வாறான பயந்த நிலையில் வைத்திருந்தது தான் சிங்கள அரசியல்வாதிகளின் வெற்றி.
  4. என்ன இப்படி சொல்லிப்போட்டியல்;சென்ற வருடம் புலிகளை ஆதரித்த வழக்கில் எங்க கலா அக்காவே கைதாகி ....மிக வேகமாக விடுதலையாகி உலக சாதனை படைச்சவவெல்லே .....!!!!!!
  5. என்ன எல்லாம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது தமிழை காணோம்.
  6. தமிழனை அழிக்க யாரும் தேவை இல்லை; தானே புலம்பெயர்ந்து அழிந்து போவான், என்னுடைய சகோதரனின் நண்பன் 30 வயது அவர் உள்ளுர் நிறுவனத்தில் 100,000/= சம்பளம் மனைவிக்கு சர்வதேச நிறுவனத்தில் 150,000= இதையெல்லாம் விட்டு போட்டு கனடாவில் வந்து குப்பை கொட்டீனம்...... தாயக கனவுடன் உயிர் நீத்த மாவீர் தான் பாவம் ...புலம் பெயர்வு தான் குறிக்கொள் என்றால் ஏன் இத்தனை அழிவு.... போராடாமல் புலம் பெயர்ந்து இருக்கலாம்.
  7. 5 வருடம் தேவை இல்லை; பங்குனி மாதம் தேர்தல் வரும் போது 2/3 பெரும்பான்மையுடன் தேர்தலை வென்று அரசியல் சாசனத்தை மாற்றாவிடில் ராஜபக்ச குடும்பம் முன்னாள் பிரதமர் W M தஹனாயக்க போன்று மெதமுலானவுக்கு முதல் பஸ்ஸை பிடிக்க வேண்டியது தான்.... ரணில் செய்த ஒரு நல்ல காரியம் 19 சீர்திருத்தம்.. அல்லாவிடிக் கோத்தா ஜனாதிபதியாக இருந்து எதையும் கிழிக்க முடியாது
  8. தேர்தலை புறக்கணிக்க சொன்ன அறிவாளிகள்; சிவாஜிக்கு வாக்களிக்க சொன்ன வித்துவான்கள் .....எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.....!!!!!
  9. இல்லாத பொய் எல்லாம் சொல்லு இவனை வெல்ல வைத்ததில் அவர்களின் பங்கு முக்கியம்.....இதை அவர்கள் கடந்த சில மாதங்களாக செய்யவில்லை ....மஹிந்த எப்பொழுது 2015இல் தோற்றாரோ அன்றில் இருந்த்து ஆரம்பித்து விட்டார்கள், பொருளாதாரம் குறித்து பொய்கள் கட்டவிழ்த்து விட பட்டன ....அண்மையில் இவர்கள் அடித்து விட்ட மிக பெரிய புருடா பங்களாதேஷ் வருடம் 8% பொருளாதார வளர்ச்சி அடைந்தது, இலங்கை வெறும் 3.5% தான் வளர்ந்தது என்பது அதாவது இலங்கை பங்களாதேஷை விட பின் தங்கி விட்டது என்பதாகும் ஆனால் இது எவ்வளவு தவறான கூற்று என்பது பொருளியல் அறிவு உள்ளவர்களுக்கு மட்டும் தான் விளங்கும்.
  10. இனி எங்கட ஈழ வியாபாரிகள் காட்டில் மழை தான்..... இப்படியே இருந்து சிங்களவனை தூற்றிக்கிண்டே இருக்க இருக்கிற சனமும் வெளிநாடு செல்ல..... வந்தேறிகள் எமது நிலத்தையும் ஆக்கிரமிக்க .... ....
  11. இந்த வட மாகாண அபிவிருத்தி. மீள்குடியேற்ற அமைச்சர் பதவி யாருக்கு ....???? அங்கஜனுக்கா அல்லது காலமும் நேரமும் கனிந்தது வரும் போது வடக்கின் அடாவடி மினிஸ்ட்டருக்கு வழங்க waiting listல் இருக்கா.....!!!!
  12. ஆனால் அப்படி செய்தால் மொட்டு கட்சிக்கு பொது தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள்
  13. தமிழ் மக்களின் மனோ நிலை மாறிவிட்டது என்பது இவர்களுக்கு புரிந்து விட்டது...... அப்படி இவர் பெறுவதானல் வடக்கின் மீள் நிர்மாணம், மீள் குடியேற்றம் சம்பந்தமான அமைச்சை பெறுவது நன்று....... வடக்கின் அடாவடி மினிஸ்ட்டருக்கு விட்டு குடிக்காமல்.
  14. யாழில் சிலருக்கு கோத்தா பதவிக்கு வரும் முன்னரே அவர் எங்கே தோற்றுவிடிவாரோ என்ற பயம் பற்றி கொண்டுள்ளது. மொட்டு கட்சியின் வடக்கு கிழக்கு தமிழ் ஆதரவாளர்களிடையே பெரிதாதாக ஒரு ஆரவாரத்தையும் காணோம்; வடக்கு கிழக்கில் விழுந்த ஒவ்வொரு வாக்கின் இடியாய் வீழ்ந்திருக்கிறது...!!! இப்பொழுதும் பாரழுமன்றம் அவர்கள் கையில் இல்லை; வாக்களிப்பு வீதத்தை வைத்து பார்க்கும் போது வெற்றி என்பது கடினமாய் தான் இருக்க போகுது.....!!!!!
  15. எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.
  16. எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.
  17. கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்; சொல்லு கேட்காமல். போனால் அமேரிக்கா பிரஜாவுரிமை பிரச்சினை கையில் எடுக்கப்படும். கோத்தா பல சிக்கல்களை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சந்திக்க வேண்டி வரும்.
  18. சீனாவை அசைப்பது கடினம்;ரணிலை வைத்து முயன்று பார்த்தார்கள் முடியவில்லை,அதனால் கோத்தவை வைத்து இப்ப புது முயற்சி 5 வருடத்துக்கு பின்னர் நல்லூரில் கந்தனே புலம் பெயர்ந்து இருப்பார் அடாவடி மினிஸ்டர் அதையும் அட்டையை போட்டிருப்பார்
  19. அந்த திட்டம் என்னவென்று நீங்கள் குறிப்பிட்டால் எமக்கு கொஞ்சம் தெரிவித்தால் பேருதவியாக இருக்கும்.
  20. இப்படியே மன பால் குடித்து கொண்டு திரியுங்கோ......!!!! அப்படி பெற்று தருவதானால் 4ம் கட்ட ஈழ போரே நடந்து இருக்காது .....அல்லாவிடில் 2009-2015 வரையாவது பெற்று தந்திருக்க வேணும், சீன ஆதரவு ராஜபக்‌ஷவே இருக்கும் போது வராத தீர்வு தம்க்கு ஆதரவான ராஜபக்ச இருக்கும் போது வரும் என நினைப்பது மடத்தனம்ெந்த்ஹு முதல் கவலை யாதெனில் வடக்கின் அடாவடி மினிஸ்ட்டரிம் இருந்து எமது காணிகளை எப்படி காப்பாற்ற் போகிறோம். அராலி சிவன் கோவில் காணி கைவிட்டு போகாமல் மக்கள் போராடி கொண்டு இருந்த்தார்கள், அது முதலில் கைவிட்டு போகும் போல இருக்கு.
  21. உண்மை தான்; ஆனால் இவருக்கு பல சட்ட ரீதியான/அரசியல் காப்பு ரீதியான சிக்கல்கள் வரும்.
  22. கோத்தா தரப்பு கொண்டாடுவதற்கு இது ஒன்றும் பெரிய வெற்றி இல்லை;சென்றமுறையுடன் ஒப்பிடும் பொழுது வாக்குகளில் 10 வீதம் வாக்குகள் இடம் மாறியுள்ளன. எனவே பாராளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் பெறும்; அதே போல் ரணிலும் சித்து விளையாட்டு காட்டி ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க விளைவார்.மைத்திரியே ஒரு பல்லு புடுங்க்ப்பட்ட பாம்பாகவே செயல்பட்டார்.
  23. கோத்தாவின் வாக்குகள் 50 வீதத்துக்கு குறைந்தால் 2 வந்து விருப்பு வாக்கு அடிப்படையில் சஜித் தெரிவாகும் வாய்ப்பு உண்டா.....!!!!!!
  24. 10 லட்சம் தமிழர்கள் புலம்பெயர் நாங இருக்கிறம்; நாம் இன்னும் இலங்கையில் இருந்தால் சஜித் தான் ஜனாதிபதி .