ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளனுக்கப்பால் ஒரு சிங்களவனுக்கு தமிழன் என்ற இனம் மீது இருக்கும் பார்வை கூட இவனிடம் இல்லாதது இவனது பிறப்பை சந்தேகிக்க வைக்கிறது ்
இரண்டு முக்கிய கேள்விகளை எதிர்பார்த்தேன் 1,இவ்வளவு பற்றும் பாசமும் உள்ள நீங்கள் 2009ஆண்டு மட்டும் ஏன் பார்வையாளனாய் மாத்திரம் இருந்தீர்கள் புலிக்கு எதிராக ஆயுத த்தை புலியின் எந்த குணம் உங்களுக்கு பயத்தை காட்டியது. 2, உங்களது எத்தினையாவது மனைவியின் அப்பாவை புலிகள் கடத்தினார்கள். 3. இந்த இரண்டு கேள்வியும் கேட்டிருந்தால் பேட்டி மகுடம் சூடி இருக்கும்