Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14909
  • Joined

  • Days Won

    166

Everything posted by நிழலி

  1. அதிமுக கூட்டணிக்கு வெற்றி: லயோலா கருத்துக் கணிப்பு எதிர்வரும் 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரும் என்று 51.1 சதவீத வாக்காளர்களும், திமுக வுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாக 36.7 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் மாநில அளவில் பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையிலும் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் தமிழகத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் கள ஆய்வு நடத்தி இன்று அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்: * தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பொது மக்கள் இன்று வாக்கு அளிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த வாக்காளர்கள் அதிமுக அணிக்கு 48.6 சதவீதம் பேரும், திமுக அணிக்கு 41.7 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதமும் பிறருக்கு வாக்களிப்பதாக 1.5 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதில், அதிமுக தனித்து வெற்றி பெறும் என்று 25.9 சதவீதம் பேரும், அணியுடன் இணைந்து பெரும்பான்மை பெறும் என்று 25.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். * திமுக அதிக பெரும்பான்மை இடங்களை பெறும் என்று கருத்து தெரிவித்துள்ள 36.7 சதவீதம் மக்களில் திமுக தனித்து வெற்றி பெறும் என்று 16.2 சதவீதம் பேரும், அந்த அணியினரோடு இணைந்து தான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியும் என 20.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * தொகுதி அளவிலான விவரங்களை நுணுகி ஆராய்ந்து கருத்துக் கணிப்பு நடத்தியதில் 5 சதவீதத்துக்கும் அதிக மான வாக்குகளுடன் அதிமுக அணிக்கு 105 தொகுதிகள் வரை சாதகமாக இருப்பதாகவும், திமுக அணிக்கு சாத கமாக 70 தொகுதிகள் இருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். * தேர்தல் ஆணையம் பொறுப்புடனும் பாரபட்சமற்ற வகையிலும் செயல்படுவதாக 60.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 24.7 சதவீதம் பேர் அந்த ஆணையம் அதிகார வரம்பை மீறி கண்டிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். * திமுக மற்றும் அதிமுக அணிகளை ஒப்பிடும்போது தொகுதி பிரச்னைகளை தீர்ப்பதில் அதிமுக அணி கவனம் செலுத்தும் என்று 33.7 சதவீதம் பேரும், திமுக அணிக்கு சாதகமாக 21.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * மதிமுக தேர்தலை புறக்கணித்திருப்பதாக அறிவித்திருப்பதால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று 53.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று 25.4 சதவீதம்பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். * அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகத்தில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டது என்பது குறித்த கருத்துக் கணிப்பில் தேர்தல் அறிக்கையில் திமுக அணிக்கு 49.4 சதவீத ஆதரவும், அதிமுக அணிக்கு 43.5 சதவீத ஆதரவும் இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. * சுமூகமான தொகுதி பங்கீடு, சரியான வேட்பாளர்கள் தேர்வு, உட்கட்சி பூசல்கள் இல்லாதது, சிறுபான்மையினர் ஆதரவு, டிவி பத்திரிகை விளம்பரங்கள், சுவர், சுவரொட்டி பேனர்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், வாக்காளர்களுடன் நேரிடை சந்திப்பு, தலைவர்களின் பிரச்சாரம் ஆகிய தேர்தல் வியூகங்களில் பெரும்பாலானவற்றில் திமுகவே முன்னிலை பெற்றிருப்பதாகவும், ஒரு சில அம்சங்களில் மட்டுமே அதிமுக அணி முன்னிலை பெற்றிருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. vikatan.com
  2. இன்று தன் பிறந்த தினத்தை கொண்டாடும் தோழி யாயினிக்கு என் இனிய அன்பான பிறந்த தின வாழ்த்துகள்...
  3. இன்று (19 /03 ) பிறந்த நாளை கொண்டாடும் இணையவணுக்கு பிறந்த தின வாழ்த்துகள் !!
  4. நெடுக்ஸ் இற்கும் குட்டி புலவர்ஸ் இற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்
  5. உறவுகள் அனைவரையும் தன் நகைச்சுவையால் மகிழ்விக்கும் 'தமிழ் சிறி' க்கும், சிறந்த ஆக்கங்களை இணைக்கும் வீணாவுக்கும் என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  6. சிறந்த நண்பன் நுணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  7. நன்றி சுஜிமா.... நன்றி அபிராம் ...இதுவரைக்கும் வாழ்கை என் விருப்பின் படிதான் போய்க்கொண்டு இருக்கு..இப்படியே வாழ்வு முழுதும் நீங்கள் வாழ்த்தியது போல் இருந்தாலே போதும் நன்றி நுணா... கனடா வந்தபின் Chivas Regal உடம்புக்கு சரியாக ஒத்து வருகின்றது இல்லை...இப்பவெல்லாம் Brandy மட்டும் தான் நன்றி முரளி நன்றி புரட்சி ஆஹா..கள்ளும் இறாலும் அருமையான combination ... நாக்கின் நுனியில் இருந்து அடி வரை முறுக்கேறும் நன்றி குட்டி நன்றி அர்ஜுன் நான் வெள்ளி, சனி மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் குடிப்பதால் நேற்று குடிக்க முடியவில்லை..எல்லாவற்றையும் சேர்த்து இந்த வெள்ளி இருக்கு நன்றி பொறுக்கியின் தோழியே.... பொதுவாக என்னை மாதிரி நல்ல மனசு ஆட்கள் தான் 'மார்'கழியில் பிறப்பார்கள்...எப்படி நீங்களும் இதே மாதத்தில் பிறந்தீர்கள்?
  8. நன்றி கு.சா அண்ணா... குசும்பு..!! ஆஹா..அற்புதம்...அப்படியே வைத்திருந்து வெள்ளி இரவுதான் குடிப்பேன்...நன்றி தமிழ் சிறி சைட் டிஷ் ஒன்றும் இல்லையா? நன்றி வீணா நன்றி கறுப்ஸ் நன்றி அண்ணா நன்றி ரதி முதல் மூன்று வரிகளும் ஒகே ...ஆனால் கடைசி வரி "தெளிந்த நல் அறிவு" வருவதுதான் மிகக் கஷ்டம் வாழ்த்துக்கு நன்றி சுவி நன்றி அக்கா நன்றி தப்பிலி நன்றி Boss நன்றி இசை..
  9. என் மகளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான நன்றிகள்
  10. அப்படி இல்லாததாலதானே யாழில் நிற்கிறம்
  11. ஓம் சிவாய நமஹா ஓம் சிவாய நமஹா சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும் நசே தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்தி துமபி அதஸ் த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி பிரணந்தும் ஸ்தோதும் வா கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ சபேசனுக்கு இந்த விக்ருதி வருடத்தில் வந்திருக்கும் இந்தப் பிறந்த தினத்தினால் கர்ம வினைகள் எல்லாம் தீர்ந்து வியாழ, வெள்ளி, சனி மற்றும் ஜூப்பிடர் தோஷங்கள் எல்லாம் நீங்கி சர்வ வல்லமையும், சாஸ்திரங்கள் தோறும் சொல்லப்படுகின்ற யோகங்களும் கூடி, ஆறுமுக நாவலர் போன்று பேரும் புகழும் பெற என் வாழ்த்துகள்
  12. வாத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  13. இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் இளைஞனுக்கும், தீபச் செல்வனுக்கும் என் இனிய பிறந்த தின வாழ்துகள்
  14. பிறந்த நாள் வாழ்த்துகள் விசுகு... என்றென்றும் 16 வயது போல் இளமை துள்ளிக் குதித்து விளையாடட்டும்
  15. ஜீவாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தன் ப்ரியமான ஜீவனுடன் இவ்வருடத்தில் மேலும் அன்புற என் வாழ்த்துகள்
  16. ரதி என்பது நீங்கள் எழுதும் பல கருத்துகளுடன் ஒத்துப் போவது மட்டுமன்றி.. "நான் ஒரு பெண்' என்று துணிந்து சொல்கின்றது...பெயர் மாற்றம் அவசியம் என்றால் மட்டும் மாற்றுங்கள்... இல்லையெனில் 'ரதி' என்பதே 100% பொருந்துகின்றது
  17. இனிய தோழி ஈழமகளுக்கு என் அன்பான பிறந்த தின வாழ்த்துகள்
  18. நண்பன் தூயவனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  19. யாழ்ப்பாண கூழ் என்பது என் உணர்வுகளுடன் இணைந்த ஒன்று அப்பா புற்றுநோயில் சாக 6 நாட்களின் முன்பும் குடித்த ஒரு உணவு (அதுதான் இறுதியாக வாய்மூலம் உட்கொண்ட உணவாகவும் இருந்தது) யாழில் சுற்றம் சூழ காச்சி உண்டதும், நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து டுபாயில் கூழ் காச்சியதும் பலருடன் சேர்ந்து அருந்தியதும், கனடா வந்த பின் காச்சி சுற்றம் சூழ குடிக்க ஆளின்றி அலைந்ததும்.......... நன்றி தமிழ் சிறி
  20. இன்று தன் பிறந்த தினத்தை கொண்டாடும் யாழ் கள உறுப்பினர், இனிய சகோதரி யாயினியிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் இயற்கை கொடுத்த நெருக்கடிகளை வென்று மற்றவர்களுக்கும் பாடமாய் வாழும் அன்புச் சகோதரி யாயினிக்கு மென்மேலும் சிறப்புகளும் வெற்றிகளும் கிடைக்க என் வாழ்த்துகள்
  21. இணையவனுக்க் என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  22. தன் அறுபதாவது வயதைக் கொண்டாடும் தமிழச்சி பாட்டிக்கு என் பிறந்த தின வாழ்த்துகள்
  23. நண்பன் நெடுக்ஸ் இற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நெடுக்ஸ், இந்த வயது முடிவடைவதற்குள் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய எல்லாம்வல்ல மன்மதனை வேண்டிக் கொள்கின்றேன்
  24. இனிய பிறந்த தின வாழ்த்துகள் சிறி (உண்மையில் இன்றுதானா பிறந்த நாள்?)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.